பாரத் பட நாயகி திஷா பதானியின் கந்தல் ஆடை கவர்ச்சீசீ…!
தோனி நாயகி திஷா பதானியின் கந்தல் ஆடை கவர்ச்சீசீ...!
சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாரத் படத்தில் திஷா பதானி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்துக்கான ப்ரீமியர் ஷோ மும்பையில் சமீபத்தில் நடந்தது.
அந்த நிகழ்ச்சிக்கு காதலர் டைகர் ஷிராப்புடன் வந்திருந்த திஷா பதானியின் உடைதான் எல்லார் பார்வையிலும் பட்டு தெறித்தது.
வெள்ளை நிற கிராப் டாப்பும், ஆங்காங்கே கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த நீல நிற ஜீன்சும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கிறேன் என்று பேண்டை கழற்றி ஜட்டியை காட்டியவர்தான் இந்த திஷா பதானி என்பது குறிப்பிடத்தக்கது....









