வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

நடிகைகள்

ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படப்பிடிப்பில் கூட நடித்து வரும் நடிகையின் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கேக் வரவழைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி குஷி படுத்தி இருக்கிறார் விஜய். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய்யும், அந்த அணியின் தலைவியாக இந்துஜா நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், வாஷா பொல்லம்மா உள்ளிட்ட மற்ற நடிகைகள் நடித்துள்ளனர். அதில் மோனிகா ஜான் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இதில் ‘படைவீரன்’, தெறி, காளி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அம்ரிதா ஐயரும் நடிக்கிறார். கடந்த செவ்வாய்க் கிழமை அம்ரிதாவுக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய், அவருக்கு இன்ப அதிர்ச்சி அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார் அம்ரிதா. தளபதி விஜய்யின் இந...
தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..! பாகுபலி என்ற பிரமாண்டமான படத்தில் முக்கியமான ரோலில் நடித்த அனுஷ்கா அடுத்து புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.   அதோடு உடல் எடையை குறைப்பதற்காக சிறப்பு சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டதால் அவர் இப்போது இயக்கி வரும் RRR படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியில் நடித்தார். அதன் பின் திடீரென அமெரிக்கா பறந்திருக்கிறார். அவரோடு சாக்லெட் பாய் மாதவனும் ஜோடியாக அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார்கள். நடிகர் மாதவன் கடந்த 2 ஆண்டுகளாக நம்பி நாராயண் என்ற விஞ்ஞானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வந்தார். அந்த ஷூட்டிங் முடித்து வெள்ளை தாடி மீசைக்கு குட்பை சொல்லி மீண்டும் ஸ்வீட் பாய் ஆக மாறினார். இப்போது மாதவனும், அனுஷ்காவும் நடிக்கும் ‘சைலன்...
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்... விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?   தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்டார்கள். பெரும் பரபரப்புடன் பொதுத் தேர்தல் போல பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள். இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்த நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம் நட...
அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்

அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள் அனுஷ்கா 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய ஒரு காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இப்போது , இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா. ராஜமவுலியின் பிரமாண்டமான படமான பாகுபலியில் அனுஷ்கா உட்பட அதில் நடித்த அனைவருக்கும் பெரும் பேரும் புகழும் கிடைத்தது....
டாப்சியின் கேம் ஓவர்..!

டாப்சியின் கேம் ஓவர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் புதுப்படத்தில் டாப்சி தான் ஹீரோயின். Y not ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதே கதை இந்தி தெலுங்கு மொழிகளில் படமாகிறது. இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்குகிறார் டாப்சி இதில் மாற்றுத்திறனாளி வேஷத்தில் நடிக்கிறார். படத்துக்கு கேம் ஓவர் என பேர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விளையாட்டு அரசியல் தொடர்பான படம் என்கிறார்கள்....
பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!

பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராஜ்குமார் இயக்கத்தில் ‌ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:- ‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி.பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. அதன் பிறகுதான் டப்ப...
டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி…!

டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி...! ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவர் அடுத்து நடிக்கும் படம் உடுக்கை. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் கிரைம் திரில்லராக இந்த படம் உருவாகிறது. படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாலமித்ரன் கூறும்போது, ‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல நன்மைகளை கொடுத்தாலும் சில ஆபத்துகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன. இதை புதுமையான அன்பு, அதிர்ச்சி, அதிரடி, திகில் கலந்த கதையாக உருவாக்கி இருக்கிறோம். இப்படத்தில் சஞ்சனா சிங் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார் என்கிறார். படத்தில் மட்டுமல்லாமல் சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் கடற்கரை மணலில் மிக செக்சியாக டூ பீஸ் பிகினி உடை அணிந்தபடி கிளாமர் ஸ்டில் எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த படங்களை பார்த்தவ...
காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!

காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்த ரொம்ப ஆர்வத்துடன் மீண்டும் முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். கோமாளி என்று பெயரிடப்பட்ட படத்தில் ஜெயம் ரவி 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். , 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டுகிறார்களாம். ஒரு பாடல் காட்சியில்... ஏற்கனவே குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த தமிழ் சினிமா இப்போது காஜல் அகர்வாலுக்கு கற்பனையில் கோயில் கட்டுகிறதாம். இந்த படத்தை வேல்ஸ் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல...