சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

நடிகைகள்

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் ! நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது... படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற, தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யு...
‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இறுதி காட்சியில் வரும் பெண் பைலட் நிஜத்திலும் பைலட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நெடுமாறானாக சூர்யா, பொம்மியாக அபர்ணா பாலமுரளி என்று நடித்த அனைவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஒரு காட்சிக்கு வந்தாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்த பெண் பைலட் ஒருவர். இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பைலட் தான். இவர் பெயர் வர்ஷா. இண்டிகோ விமானத்தில் பைலட்டாக இவர் உள்ளார். சென்னையில் வசித்து வரும் இவரது கணவர் லோகேஷ் என்பவரும் பைலட் தான். இவரது பூர்விகம் கேரளா. சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதற்காக சிறப்பு ...
என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?!

என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?! https://youtu.be/2XXptfI4VIo
தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை சாயிஷா தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக  நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை சாயிஷா  வனமகன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .அதனையடுத்து தமிழ், தெலுங்கு,, கன்னடம்  ஆகிய மொழிகளில்  ஒரு சில படங்களில் நடித்த இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வரும் சாயிஷா தற்போது ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனையடுத்து  தெலுங்கு, கன்னடத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சாயிஷா தெலுங்கில் 60 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .போயப்படி சீனு இயக்கும் இந்த படத்தினை  துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.சமீபத்தில்  இந்த படத்தின் படப்ப...
விஜய்மில்டன் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி!

விஜய்மில்டன் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கோலி சோடா' மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார். இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தைத் தமிழில் 'கோலிசோடா', 'கடுகு' போன்ற படங்களைத்  தயாரித்த ரஃப்நோட் நிறுவனம்,  கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார்....
லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வேல் யாத்திரைக்கு புறப்பட்ட குஷ்புவின் கார் மீது கண்டய்னர் லாரி பயங்கரமாக மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக குஷ்புவுக்கு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். மேல்மருவத்தூர் அருகே நடந்த இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய பின்னரும் வேல் யாத்திரைக்கு கடலூர் சென்றார் குஷ்பு. முன்னதாக "என் கணவர் வழிபடும் கடவுள் முருகன் தான் விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார்" என டிவீட் போட்டிருக்கிறார் குஷ்பு. அரசியலுக்காக இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ....
கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

கொரியன் படத்தில் சுட்ட கதையா நயன்தாராவின் நெற்றிக்கண்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாரித்து வரும் படம் நெற்றிக்கண். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பார்வையற்ற பெண்ணாக இதில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியானதும். இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் அலப்பறையை கிளப்பியிருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் பாக்கும்போது நமக்கும் அப்படிதான் தெரியுது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் சுட்டாலும் பரவாயில்லை என களத்தில் இறங்கி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்! பிறந்த நாளில் பாவம் நயனை இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்....
மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்!

மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாலத்தீவில் காஜல் அகர்வாலின் 4 நாட்கள் ஹனிமூன் செலவு ரூ.40 லட்சமாம்! நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹனிமூன் கொண்டாட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். அங்கு கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு தொகை தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடியதாகவும், இதற்காக அவர் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு இவ்வளவு செலவா? என்று சமூக வலைத்தளத்தில்...
பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, Photos, உலக செய்திகள், நடிகைகள்
  பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் காஜல் ரொமான்ஸ்! தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்தில் நடித்திருந்த காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் புதிதாக வாங்கிய வீட்டிலும் குடியேறினார். கொரோனா அச்சுறுத்தலால் தேனிலவை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்று விட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி தேனிலவை கொண்டாடினார். கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி கூண்டுக...
கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை!

கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா ரசிகர்களிடம் கலாய் வாங்கிய நடிகை! விளம்பரப் படங்களின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் மாளவிகா ஷர்மா.இவர் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பர படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார்.இவர் தெலுங்கு மொழி படங்களில் தற்போது வளரும் நடிகையாக உருமாறியுள்ளார். சினிமாவில் உலகில் அறிமுகமாகும்போது இவர்ருக்கு வயது 18 தான். தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான வாட்டசாட்டமான உடல் அமைப்பு கொண்ட கொழுக் மொழுக்கு நடிகைகளில் இவரும் ஒருவர் ஒரு சில படங்களிலேயே பிரபலமடைந்தார். சினிமாவில் முதல் படத்தை நடித்த பின் கல்லூரி படிப்பை தொடர சென்றுவிட்டார் அம்மணி.ஒரு பக்கம் படிப்பைத் தொடர்ந்து இருந்தாலும் மறுபக்கம் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இரு...