திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

வீடியோ

TTV தினகரன், சசிகலாவை கடத்த திட்டமிட்ட வீரப்பன்! கூட்டாளி பகீர் தகவல் I Veerappan Mega Plan -part 2

TTV தினகரன், சசிகலாவை கடத்த திட்டமிட்ட வீரப்பன்! கூட்டாளி பகீர் தகவல் I Veerappan Mega Plan -part 2

HOME SLIDER, NEWS, politics, தமிழக அரசியல், வீடியோ
    TTV தினகரன், சசிகலாவை கடத்த திட்டமிட்ட வீரப்பன்! கூட்டாளி பகீர் தகவல் I Veerappan Mega Plan -part 2   https://youtu.be/UKfk2wLi9fo
வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை … போட்டு வைத்திருந்த மெகா  திட்டம்… மனம் திறந்த கூட்டாளி சிவா part 1

வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை … போட்டு வைத்திருந்த மெகா திட்டம்… மனம் திறந்த கூட்டாளி சிவா part 1

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
    வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை I போட்டு வைத்திருந்த மெகா  திட்டம் I மனம் திறந்த கூட்டாளி சிவா part 1 https://youtu.be/cByWBMItdVQ    
தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
      சென்னை ரிசர்வ் வங்கியில் குடியரசு தின விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காகது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..  நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், குடியரசு தினத்தை ஒட்டி வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என். சுவாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.. அப்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சில இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, ”எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் சொல்ல அந்த உத்தரவை காட்டுங்கள் என கேட்டபோது, ...
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரானார் பூச்சி முருகன் –  முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரானார் பூச்சி முருகன் – முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  தமிழக வீட்டுவசதி வாரிய தலைவராக பூச்சி முருகன், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவராக துறைமுகம் காஜா ஆகியோரை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடிகரும் திமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான அண்ணன் பூச்சி முருகன் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடை பெற்றது. https://twitter.com/onlykodanki/status/1484956533318623232?s=20     மண மக்களுடன் பூச்சி முருகன் அவர்கள் வரவேற்பு விழா மேடையில் இருக்கும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பூச்சி முருகன் அவர்களை தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமித்து அரசாணை வெளியானது.   மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் முதல்வர் கொடுத்த பரிசாக மகிழ்ச்சியடைந்து  வாரியத்தலைவர் பூச்சி முருகனுக்கும் வாழ்த்து தெரிவித்...
ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'.   ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'. சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.   ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் ...
இயக்குனர் சங்க தலைவராக  மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா?

இயக்குனர் சங்க தலைவராக மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா?

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
  இயக்குனர் சங்க தலைவராக  மகுடம் சூடப்போவது யார்? திரைக்கதை மன்னனா? வசூல் மன்னனா? https://youtu.be/b4-yJ7FYwFE
சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி!

சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி! அண்ணன் வெங்கட் பிரபு படத்தையே கலாய்த்து அவரது தம்பி பிரேம்ஜி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. டைம் லூப் திரைக்கதையில் உருவாக்கப்பட்ட மாநாடு படத்தில் ஒரே காட்சிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும். ஆனால் காட்சியமைக்கப்பட்ட விதம் மற்றும் எடிட்டிங், பின்னணி உள்ளிட்டவை காரணமாக மாநாடு படத்தின் ஒவ்வொரு சீன்களையும், ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர். ஆனால், ஒரு சிலருக்கு மாநாடு படம் இன்று வரையில் புரியாமல் இருப்பதையும் மறுக்க முடியாது. அவர்களில் ஒரு ரசிகர் மாநாடு படம் தனக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, வெங்கட் பிரபுவையும் டேக் செய்துள்ளார். https://twitter.com/Premgiamaren/status/1482559144658083845?ref_...
விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க

விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
விஷால் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க பட விழா மேடையில் வேண்டுகோள் வைத்த நடிகர்   https://www.youtube.com/watch?v=0vFbNf21zYs&t=3s