தமிழக வீட்டுவசதி வாரிய தலைவராக பூச்சி முருகன், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவராக துறைமுகம் காஜா ஆகியோரை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நடிகரும் திமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான அண்ணன் பூச்சி முருகன் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடை பெற்றது.
https://twitter.com/onlykodanki/status/1484956533318623232?s=20
மண மக்களுடன் பூச்சி முருகன் அவர்கள் வரவேற்பு விழா மேடையில் இருக்கும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பூச்சி முருகன் அவர்களை தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமித்து அரசாணை வெளியானது.
மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் முதல்வர் கொடுத்த பரிசாக மகிழ்ச்சியடைந்து வாரியத்தலைவர் பூச்சி முருகனுக்கும் வாழ்த்து தெரிவித்...
ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'.
ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'.
சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்
சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்',
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.
இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான
‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது.
இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.
ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் ...
சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி!
அண்ணன் வெங்கட் பிரபு படத்தையே கலாய்த்து அவரது தம்பி பிரேம்ஜி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
டைம் லூப் திரைக்கதையில் உருவாக்கப்பட்ட மாநாடு படத்தில் ஒரே காட்சிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும். ஆனால் காட்சியமைக்கப்பட்ட விதம் மற்றும் எடிட்டிங், பின்னணி உள்ளிட்டவை காரணமாக மாநாடு படத்தின் ஒவ்வொரு சீன்களையும், ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர்.
ஆனால், ஒரு சிலருக்கு மாநாடு படம் இன்று வரையில் புரியாமல் இருப்பதையும் மறுக்க முடியாது. அவர்களில் ஒரு ரசிகர் மாநாடு படம் தனக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, வெங்கட் பிரபுவையும் டேக் செய்துள்ளார்.
https://twitter.com/Premgiamaren/status/1482559144658083845?ref_...