செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 29
Shadow

செய்திகள்

தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) சென்னையில் 2 நாள் வர்த்தக கூட்டம்!

தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) சென்னையில் 2 நாள் வர்த்தக கூட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வான 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார், கமல்ஹாசன் பங்கேற்கிறார் முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. துவக்க விழாவில் துணை முதல்வருடன்...
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் அப்போலோ மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையம்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் அப்போலோ மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையம்

helth tips, HOME SLIDER, NEWS, உடல் நலம், செய்திகள்
  அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான முன்னேற்றத்தையும் மற்றும் குழந்தைகளின் ஆரோக்க...
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய “கலைஞர் 100” நூல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய "கலைஞர் 100" நூல்! தமிழ் திரையுலகின் முதல் பொதுஜன தொடர்பாளர் என்கிற பெருமைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பேசும் படம் தொடங்கியது முதல் அவர் மறையும் வரையிலான திரைப்பட புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து "சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு" என்கிற நூலினை தமிழக அரசின் உதவியுடன் வெளியிட்டார். தமிழ்த் திரையுலகின் தகவல் களஞ்சியமாக திகழும் அந்தப் புத்தகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு முக்கியமான நூலாகும். தமிழ் திரையுலைகில் வசனகர்த்தவாக, பாடல் ஆசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக சரித்திரம் படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் 'கலைஞர் 100' என்கிற நூலாக மல...
மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன் – பத்ம பூஷண் விருது குறித்து அஜீத் அறிக்கை

மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன் – பத்ம பூஷண் விருது குறித்து அஜீத் அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, sports, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
    குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலு...
“மதகஜராஜா” மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு விஷாலை சந்தித்து பாராட்டிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்!

“மதகஜராஜா” மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு விஷாலை சந்தித்து பாராட்டிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம் வரலட்சுமி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த மதகஜராஜா" திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை பாராட்டியும், சமீபத்தில் உடல்நிலை குறித்த வதந்திகளை பொய்யாக்கிய நடிகர் விஷாலை தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்(TMJA) சார்பில் சந்தித்து சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்திய தருணம்.. மேலும், 19 வருட தன் திரைப் பயணத்தில், தன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து, இக்கட்டான கால கட்டங்களில் கூடவே நின்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தும், பல கோடி மக்கள் தன் உடல் நிலை குறித்து வேண்டுதல்கள் பிரார்த்தனைகள் செய்தவர்களுக்கும், தன் ரசிகர்களுக்கும் எப்போதும் தான் மறக்க முடியாத அளவு பெரும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.. விஷால் ஆரோக்கியமும், அடுத்தடுத்த வெற்றிகளும் பெற தமிழ் ...
அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சென்னை சென்னை விமான நிலையத்தில் இருந்து கூலி படம் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்; அப்பொழுது பேசிய அவர் கூலி திரைப்படத்தில் 70 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளது 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன் என்று காட்டமாக சொல்லிய ரஜினிகாந்த்....
இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விலையுயர்ந்த வாட்ச் பாரிசளித்த சிவகார்த்திகேயன்

இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விலையுயர்ந்த வாட்ச் பாரிசளித்த சிவகார்த்திகேயன்

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், நடிகர்கள், வீடியோ
  *நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!* இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம் என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன். நம் தேசத்தை பெருமைப்படுத்தும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது.   https://twitter.com/onlykod...
Youngest World Chess Champion Gukesh Meets Actor Sivakarthikeyan!

Youngest World Chess Champion Gukesh Meets Actor Sivakarthikeyan!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
  **Youngest World Chess Champion Gukesh Meets Actor Sivakarthikeyan** In a heartfelt encounter, Gukesh, the youngest World Chess Champion, met his idol, actor Sivakarthikeyan, at the actor’s office yesterday. Accompanied by his family, Gukesh was joined by Velammal Correspondent Velmohan and Deputy Correspondent Sriram for the special occasion. A biggest fan of Sivakarthikeyan since his childhood, Gukesh was thrilled to receive a meaningful gift – a watch – from the actor. Sivakarthikeyan praised Gukesh's remarkable achievement, describing it as an inspiration to millions of young Indians. The meeting became even more memorable with a cake-cutting ceremony to celebrate Gukesh’s historic success. This heartwarming interaction highlighted the power of admiration and the...
FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் காசோலை!

FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் காசோலை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
  சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான  உதயநிதி ஸ்டாலின் அவர்களை இளம் சாதனையாளரான ரிவான்  சந்தித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலையை துணை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார். தமிழக அரசின் புதிய முன்னோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் கீழ், மோட்டார் விளையாட்டுத் துறையில் சாதனை ...
சைதாப்பேட்டை நீதிமன்றம் நக்கீரன் கோபாலுக்கு  பிடிவாரன்ட் !

சைதாப்பேட்டை நீதிமன்றம் நக்கீரன் கோபாலுக்கு பிடிவாரன்ட் !

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சைதாப்பேட்டை நீதிமன்றம் நக்கீரன் கோபாலுக்கு பிடிவாரன்ட் ! கடந்த 2012 ஆண்டு, நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பாக நக்கீரன் தரப்பும், அந்த வீடியோவை எடுத்து வைத்திருந்த நித்யானநத்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலரும், நித்யானந்தாவை பணம் கேட்டு மிரட்டினர். அவர்களுடனான பேச்சு வார்த்தை, சென்னை தியாகராய நகரில் ஒரு விடுதியில் நடந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட கை கலப்பில், நித்யானந்தா தரப்பில் பலருக்கு காயம் ஏற்பட்டதாக சவுந்திரப்பாண்டியன் நகர் ( பான்டி பஜார்) காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பிறகு இந்த வழக்கு CBCID போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. CBCID போலீஸ் விசாரணை முடிவில், நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா தொடர்பான செய்திகளை நக்கீரனில் வெளியிட்ட போது, கோடிக்கணக்கான பணம் கேட்டு மிரட்டியதாக நக்கீரன் கோபால் உள்ளிட்ட எட்டு பேர்கள்...