புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் வாணி போஜன் அனுபவங்கள்

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் வாணி போஜன் அனுபவங்கள்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் தனது இனிய அனுபவங்கள் பகிரும் வாணி போஜன் ! தமிழ் டிஜிட்டல் உலகில் கடந்த மாதம் தனது விநியோக பரப்பை அழுந்த பதித்த  Hotstar Specials தமிழில் தனது முதல் முக்கிய காமெடி தொடரான “ட்ரிப்ள்ஸ்” இணையதொடரை டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. மூன்று நண்பர்களின் மறக்கவியலாத பயணத்தின் கதையே இத்தொடர். தனது திறமை மிகு நடிப்பாலும் அழகாலும் இளம் நெஞ்சங்களை வென்றிருக்கும் நடிகை வாணி போஜன் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் பங்குகொண்ட தனது இனிய அனுபவங்கள் பகிர்ந்துகொண்டதாவது... “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இயக்குநர் சாருகேஷ் அவர்களின் அயராத உழைப்பு. ஒவ்வொரு ஃப்ரேமையும் மிக கச்சிதமாக இருக்க வேண்டுமென கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளார். பல காட்சிகளில் என்னை அணுகி வித்தியாசமான உணர்வுகளை தரும்படி கே...
TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு!

TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  TR தலைமையில் டிசம்பர் 5ல் புது சங்கம் நிதி திரட்ட தேதி தந்த சிம்பு! https://youtu.be/3B570nnHetM
டிஆர் தலைமையில் ‘தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’வருகிற டிசம்பர்5ம் தேதி அறிவிப்பு?!

டிஆர் தலைமையில் ‘தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’வருகிற டிசம்பர்5ம் தேதி அறிவிப்பு?!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல மாதங்களாக தேர்தல் நடைபெறாமல் சமீபத்தில்தான் தேர்தல் நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும், டி.ஆர். தலைமையில் ஒரு அணியும் சிலர் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டனர். கடந்த மாதம் 22ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் டிஆர் தோல்வியை தழுவினார். முரளி ராமசாமி வெற்றி பெற்றார். அதோடு, சுயேட்சையாக தேர்தலில் நின்ற கதிரேசன் வெற்றி பெற்றார். இந்த சூழலில், இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பலரும் தயாரிப்பாளர்களுக்கு அன்பளிப்புகள் கொடுத்தும், கள்ள வாக்குகள் செலுத்தியும் வெற்றி பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.   அதோடு, தோல்வி அடைந்தவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் முறையாக நடைபெற வில்லை என புகார் அளித்தார்கள்.   அதேநேரம், தனியாக ஒரு அமைப்பை தொடங்க திட்டமிட்டார்கள். இதற்காக...
சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் ‘அயலான்

சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் ‘அயலான்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்-கும் இனைந்து நடிக்கும் 'அயலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் அயலான் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக சிவகார்த்திகேயனும், ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்-கும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் கருணாகரன், யோகி பாபு, பானு பிரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படதொகுப்பு செய்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அயலான் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "அயலான் ப...
மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்!

மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30ந் தேதி காலை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் 30ந் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. காய்ச்சல் ஏற்பட்டதாகவும், கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது. மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டும...
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்   விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ்OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றது. சமீபகால...
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழனின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை கொச்சைப் படுத்தவும், ஜல்லிக்கட்டு என்றாலே காளைகளை அடக்கி வெட்டி கொன்று தின்னும் காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு என உலக அரங்கில் பதிய வைத்து தமிழனின் மரபு கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய வீர விளையாட்டை அழிக்கவும் மாபெரும் சதி நடக்கிறது. அதனால்தான் மலையாள மொழியில் எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் தமிழனின் வீர விளையாட்டை அழிக்கும் சதி. ஜல்லிக்கட்டு ஆஸ்கர் பரிந்துரை புறக்கணிப்போம் - கோடங்கி https://youtu.be/rrpC85Axkoc...
TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!

TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!   https://youtu.be/AAMJbBbJCYQ