செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா களத்தில் நேரடியாக குதித்த அதிமுக - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் நாடக நடிகர்களின் வீடு வீடாக போய் ஓட்டு கேட்கும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் மேயர் - இது சேலம் கலாட்டா நடிகர் சங்க தேர்தல் பொது தேர்தலை விட பல திருப்பங்கள், திரை மறைவு வேலைகளில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெறும் 3 ஆயிரத்து சொச்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு அமைப்பு. அதிலும் ஆயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் மட்டுமே கடந்த முறை வாக்களித்தார்கள். இதைவிட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட எந்த சங்கத்திலும் அதன் தேர்தல் நேரங்களில் இத்தகைய பரபரப்பு ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் குறிப்பாக நடிகர்களையும் பிரிக்க முடியாது. சரி விஷயத்திற்கு வருவோம்... நடிகர் சங்கத்தில் ராதாரவி-சரத்குமார் கூட்டணி பதவியில் இருந்த போது ...
கரகாட்டகாரன் 2 முடிவு தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் – ராமராஜன்

கரகாட்டகாரன் 2 முடிவு தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் – ராமராஜன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கரகாட்டக்காரன் 2 எடுக்க நினைப்பது தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் என ராமராஜன் கூறியுள்ளார். 90 கால கட்டத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன படம் கரகாட்டக்காரன். ராமராஜன்-கனகா ஜோடி நடிப்பில் கங்கைஅமரன் இயக்கி தயாரித்த படம் இது. கவுண்டமணி, செந்தில், கோவைசரளா கூட்டணியின் காமெடி காலத்தால் அழிக்க முடியாதபடி இப்போதும் ரசிக்கும்படி உள்ளது. தமிழ் திரையுலகில் சமீப காலமாக ஹிட் ஆன படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அதில் சில வெற்றி பெறுகிறது. பல படங்கள் படு தோல்வி அடைகிறது. அந்தவகையில் ஹிட் ஆன் கரகாட்டக்காரன் படத்தை இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதில் நடித்த ராமராஜன் "கங்கை அமரன் கூட கேட்டார் ஆனால் இது சத்தியாமவதற்கான வாய்ப்பு பற்றி எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கரகம் எடுத்து ஆடியாச்சு.. படமும் ஓடியாச்சு.. இனிமேல...
மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

மாதவனுடன் கை கோர்த்த டைட்டானிக் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாதவனுடன் கை கோர்த்த டைடானிக் நடிகர்..! கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் நம்பி நாராயண் ராக்கெட்ரி படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயணன். இவர், 1994-ல் இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மிக பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு 1996-ல் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடைசியாக 1998-ல் வந்த தீர்ப்பின் படி நம்பி நாராயணன் ஒரு குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்த நீதிமன்றம், அதில் வெற்றி பெற்ற அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. நம்பி நாராயணன் தனக்கு நடந்த சம்பவங்களை 'ரெடி டூ பையர்: How India and I survived the ISRO...
கொலைகாரியாக ஹாலிவுட்டில் நடிக்கப் போன ஸ்ருதிஹாசன்..!

கொலைகாரியாக ஹாலிவுட்டில் நடிக்கப் போன ஸ்ருதிஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பகலில் ஹோட்டல் பணிப்பெண் இரவில் படுபயங்கர கொலைகாரி ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்..! கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இப்போது விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் முக்கிய ரோலில் நடிக்க ஸ்ருதி ஹாசன் தேர்வாகியுள்ளார். உலகப்புகழ் பெற்ற Jason Bourne universeன் Treadstone சீரிஸில் தான் ஸ்ருதி நடிக்கிறார். டெல்லியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டே மற்ற நேரங்களில் கொலை செய்பவராக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ஹங்கேரியின் புத்தாபெஸ்ட்டில் நடக்கவுள்ள ஷூட்டிங்கில் அவர் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். ஹாலிவுட் படங்களை சீரியல்களை நாம் பார்த்து வியந்த காலம் போய் இப்போது ஹாலிவுட் படங்களில் சீரியஸ்களில் நமது நடிகர்கள், நடிகைகள் நடிப்பது தமிழ் திரைத்துறைக்கு கிடைத்த மரியாதை என்றே சொல்லலாம்.  ...

லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..! அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ரா மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. டில்லி, சிங்கப்பூர் போன்ற இடங்களில் இந்த மேடம் டு சாட்ஸ் மியூசியம் உள்ளது. பிரியங்கா சோப்ரா யுனிசெப் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கிறார். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய திரைப் பிரபலங்கள் அமிதாப், ஷாருக்கான் போன்றோரின் தத்ரூபமான மெழுகு சிலைகள் உள்ளன. சன்னி லியோன் மெழுகு சிலையும் உள்ளது....
அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை  பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் - தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி. யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:- ‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது. தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத...
சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியதும் திரையுலகில் சர்ச்சை பெண்ணாக சித்தரிக்கபட்டவர் சின்மயி. சிறந்த பாடகி அதே போல சிறந்த பின்னணி குரல் கலைஞர் என்பதால் பல முன்னணி ஹீரோயின் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். வைரமுத்து சர்ச்சைக்கு பின் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென நீக்கப்பட்டார். இதனால் அவரை யாரும் டப்பிங் பேசவோ, பாடவோ அழைக்காமல் இருந்தார்கள். இந்த சர்ச்சையில் சிக்குவதற்கு முன் 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார். இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். அதனால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித...
நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகர் பிரபல தயாரிப்பாளர், பைனான்சியர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழ அரங்கம் நிசப்தமானது. வழக்கமாக நடிப்புக்காக மேடையில் அழுகிற பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு பிரபலத்தின் வாரீசாக இருந்தும் தான் அவமதிப்பு செய்யப்பட்டதை பகிரங்கமாக சொல்லி உணர்ச்சிகளை கீர்த்தி பாண்டியன் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர் பேசும் போது ""எனக்கு வாய்ப்புத் தருவதற்காக பலர் வந்தனர்.பேசினார்கள்.நானும் பலரிடம் வாய்ப்புக் கேட்டுச்சென்றேன். ஆனால் அவர்களில் பலர் என் தோற்றத்தைக் கண்டு இந்த உருவத்தை எல்லாம் எவன் பார்ப்பான்..யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று இழிவாக பேசினார்கள்...
மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..!

மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
      மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..! ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன் தனது செல்போனில் தன்னை தானே நிர்வாணமாக செல்பிபுகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை யாரோ அவரின் செல்போனிலிருந்து ஹேக் செய்து விட்டார்கள். அதோடு அப்படி எடுக்கப்பட்ட அவரின் நிர்வாண புகைப்படங்களை இணயத்தில் பதிவிடப்போவதாகவும் கூறி அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பெல்லா , ஹேக்கர்கள் வசம் உள்ள தனது நிர்வாணப் புகைப்படங்களை அவரே தடாலடியாக சமூகவலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனை அறிந்த சமூக வலைதளவாசிகளும் அவரது ரசிகர்களும் ஹேக்கரை திட்டி தக்க பதிலடி கொடுத்ததோடு நடிகைக்கு ஆதரவாக பதிவும் வெளியிட்டு வருகிறார்கள்....
மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..!

மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..! விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள ஆஷிமா இவர் ஹரியானா மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் பிகினி உடையில் மிக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் சில போட்டோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைகாரன் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் ஆரவ்வுடன் இவர் நடித்துள்ள "ராஜபீமா" திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது....