சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

MOVIES

பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..! அடலி இயக்கி வரும் பிகில் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் பெண்ககள் கால்பந்தாட்ட வீரராக ஒரு விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா பிசியோதெரபி மருத்துவ மாணவியாக நடித்துள்ளாராம். இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சூர்யாவின் கஜினி படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்திருப்பார்....
விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…!

விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்... படக்குழு அதிர்ச்சி...! அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. வழக்கமாக பிரபல நடிகர்கள் படத்தில் இருந்து எந்த செய்தியோ படங்களோ ரகசியமாக வெளியானால் பெரும் வைரல் ஆகும். அதிலும் குறிப்பாக விஜய் படத்தில் ஒரு தகவல் வந்தாலும் அது ரசிகர்களுக்கு குஷி தானே.   https://youtu.be/AP0M9IUYf20 இப்போது சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சில நேரங்களில் படக்குழுவே படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த இது போன்ற அதிரடிகள் செய்வது சகஜம்தான்....
சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..! கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் ஜோடியை வைத்து கடந்த சில வருடங்களுக்கு 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார் கிருத்திகா உதயநிதி. அதன் பின் இந்த ஜோடி மீண்டும் 'சுமோ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தை எஸ்பி ஹோசிமின் என்பவர் இயக்க உள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது ஜப்பானில் புகழ்பெற்ற சுமோ என்ற விளையாட்டு போட்டியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. அதோடு இந்த படத்தில் நிஜமான 18 சுமோ வீரர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு விடிவிகணேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது....
மெட்ரோ இயக்குனரோடு கை கோர்த்த விஜய் ஆண்டனி..!

மெட்ரோ இயக்குனரோடு கை கோர்த்த விஜய் ஆண்டனி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது . பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து  சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம்  " ராஜ வம்சம் " .இது  T. D ராஜாவின் மூன்றாவது  படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் . அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் ....
நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..! தமிழ் சினிமாவின் இப்போதைய ஹாட் டாப்பிக் 19 தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆடை படமும் , அமலாபால் நடிப்பும்தான். தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிக்க தயங்கும் காட்சிகளில் அனாயசமாக நடித்து நல்ல பேரை தக்க வைக்க முயற்சிக்கிறார். ஆடை படம் குறித்து அமலாபால் கூறியது ஆடை பட கதைக்கு நிர்வாணமாக நடிக்கவேண்டிய தேவை இருந்ததால் அப்படி நடிக்கவேண்டியதாயிற்று, படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுழிக்கிற வகையில் இருக்காது என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியும். காமினி கேரக்டரின் குணாதிசங்கள் இந்த அமலாபாலின் குணாதிசங்களோடு ஒத்திருக்கும். இப்படத்தில் நானும், ரம்யாவும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருப்பது கதையில் இல்லாதது. நான் தான் ரம்யாவிடம் கூட முன்பே சொல்லிக் கொள்ளாமல் லிப் லாக் முத்தம் கொடுத்தேன்.ஒரு தோழ...
வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ் அறிவிப்பு

வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் - தனுஷ் அறிவிப்பு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த படத்தை மூன்று பாகமாக தயாரிக்க தனுஷும் வெற்றுமாறனும் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது இருவரும் இணைந்து உருவாகி வரும் 'அசுரன்' படத்தை அடுத்து 'வடசென்னை 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வடசென்னை மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வடசென்னை 2 படமாக உருவாகாது என்றும் தற்போது பிரபலமாகி வரும் வெப் சீரியஸ் ஆக உருவாகலாம் என்றும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அப்படி வெப் சீரியஸ் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திட்டமிட்டபடி வடசென்னை 2 உருவாகும். அதுவரை வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கா...
75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..!

75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..! நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி இருக்கும் எஸ்.கே.புரொடக்சன்ஸ் சார்பில் முதல் படமாக கனா தயாரித்து வெளியிட்டார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் அந்த படம் மெகா ஹிட் ஆனது. அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு பற்றி கனா பேசியது. முதல் தயாரிப்பு ஹிட் ஆன குஷியில் ரியோ நடிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தனது இரண்டாவது தயாரிப்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டார். எதிர்பார்த்த அளவு வெற்றி இல்லாமல் போனாலும் ரொம்ப மோசமில்லை என்று பேர் வாங்கியது. கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அருவி பட இயக்குனர் அருண் பிரபுவை வைத்து தனது நிறுவனம் சார்பில் 3 படத்தை தொடங்கினார். வாழ் என்ற பெயரில் தொடங்கிய இந்த படம் புதுமுகங்களை வைத்து அருண் பிரபு இயக்கி இருக்...
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் அஜித் இவர் எச்.வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர் பட அறிவிப்பு வெளியானதுமே இந்த படத்தை ஆகஸ்ட் 10 தேதி உலகம் முழுதும் ரிலீஸ் செய்வோம் என அறிவித்திருந்தார்கள். இந்த நிலைய...
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான்..! நடிகர் கமல்ஹாசன் எழுதி இயக்கி நடிக்கப்போகும் படத்துக்கு தலைவன் இருக்கிறான் என பேர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை கமல்ஹாசனின் பட நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்துக்கு இசையமைக்கிறேன் என்று ஏ ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு படத்துடன் தகவலை பதிவிட்டார். அதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து பதில் அளித்திருந்தார். அதோடு தலைவன் இருக்கிறான் படம் சமூகத்திற்கு அவசியமான கருத்தை சொல்லும் படம் என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இந்தியன் 2 தான் எனது கடைசி படம் என்றார். படம் தொடங்கி சில நாட்களில் தேர்தல் வந்ததால் படம் அப்படியே நின்றது. இப்போது அதே லைகா நிறுவனத்தோடு இணைந்து இந்த படத்தை கமல் தயாரிக்கிறார்....
இருட்டை கண்டு பயப்படும் போலீஸ் நாயகன் கொலைகாரனை கண்டுபிடித்த கதை V1

இருட்டை கண்டு பயப்படும் போலீஸ் நாயகன் கொலைகாரனை கண்டுபிடித்த கதை V1

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்கும் பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் "V1" ஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பல வகையான பயம் இருக்கும். "V1" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே "V1" படத்தின் கதை. இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் ம...