“தம்” அடிக்கும் பர்ஸ்ட் லுக் போட்டு சர்ச்சையை தேடும் சந்தானத்தின் “டகால்டி” வேலை..!
தம் அடிக்கும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் டகால்டி சந்தானம்.
காமெடி நடிகர் சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் உருவான டகால்டி பட பர்ஸ்ட் லுக் டிசைன் போஸ்டர் இந்திய அளவில் டிரண்டிங் ஆக ரசிகர்களை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
அந்த போஸ்டரில் சந்தானம் கூலிங்கிளாஸ் போட்டு தம் அடிப்பது போன்ற படம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது போல எதிர்ப்பையும் சந்தித்து இருக்கிறது.
சமீபத்தில் விஜய் நடித்த சர்கார் பட பர்ஸ்ட் லுக் போலவே இந்த டிசைனும் இருப்பதாக சிலரும்... சர்கார் படத்தில் விஜய் தம் அடிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போல சந்தானம் நடித்த டகால்டி பட டிசைனிலும் தம் அடிக்கும் காட்சி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் சந...








