“துக்ளக்” தர்பார் நடத்தி டப்பிங் கலைஞர்கள் உழைப்பை சுரண்டும் ராதாரவி – குற்றம் சுமத்தும் உறுப்பினர்கள்!
*வாட்ஸ் ஆப் தர்ணா*
*Day – 26*
*மரியாதைக்குரிய தயாரிப்பாளர்களே!*
*தயவு செய்து, மற்ற கலைஞர்களை போல டப்பிங் கலைஞர்கள் சம்பள பணத்தையும், அவர்களிடமே நேரடியாக கொடுங்கள்*
முகமது பின் துக்ளக் என்று ஒரு *கோமாளி* அரசன் இருந்தான்.
அவன் டப்பிங் சங்க தலைவனாக இருந்தால், தயாரிப்பாளர்கள் டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தை அவனிடம் கொடுப்பார்களா?
டப்பிங் சங்கத்தை பொருத்தவரை *ராதாரவிதான் துக்ளக்....*
குழந்தைகளையும் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பார்...
அதுவே சட்டப்படி குற்றம்...
அந்த குழந்தைகள் டப்பிங் பேசினாலும், 10% கட்டாயம் அவர்களிடமும் டப்பிங் புரோக்கர் கமிஷன் கொடு என்று மிரட்டி,
கையேந்தி, சங்க வளர்ச்சி என்ற பெயரில் *பிச்சை எடுக்க தயங்காதவர்* துக்ளக் ராதாரவி.
ஒருவேளை நன்றாக டப்பிங் பேசிய ஒரு குழந்தை உறுப்பினரை பாராட்டி,
...









