திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

MOVIES

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..! விஜய் ஆண்டனியின் கொலைகாரனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் இணைகிறார் அர்ஜுன். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அவர் தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கவனித்து கொண்டே விஜய் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார். விஜய்-லோகேஷ் இணையும் இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையான வலுவான கேரக்டர் என்பதால்...
அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..! அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் தோழா’ என தொடங்கும் இந்த பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன. நைட் கிளப்பில் இடம்பெறும் வகையில் இந்த பாடல் வரிகள் உள்ளன. இந்த படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது....
ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும்..! அடங்கமறு' வெற்றிப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது....
கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..! சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் விருது பெறுகிறது"...
பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..!

பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..! தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசை, நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தை கற்று கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இதுபற்றி இனியா கூறும்போது, ‘நான் ஒரு டான்சர். என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன். ஆனால் ம...
மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..! மலையாளத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படத்தின் புகைப்படத்தை நிவின் பாலி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா முதல் முதலில் அறிமுகமானது மலையாளத்தில்தான். ஆனால் தமிழில் பிரபலமானவுடன் மலையாளத்தில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதிலும் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியதும் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்...
விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்…!

விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்...! விஜய்யின் பிகில் பட டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக், 3வது லுக் ஆகிய அப்டேட்டுக்கள் விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக வெளிவந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவரவுள்ளது. இதுகுறித்த தகவலை அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் வழக்கமாக வரும் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், வித்தியாசமான, வேற லெவல் அப்டேட் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்படி புதுமையான அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்....
ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் – அமலாபாலின் ஓப்பன் டாக்

ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் – அமலாபாலின் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் - அமலாபாலின் ஓப்பன் டாக் ஆடை பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை அமலாபால் கூறியதாவது : பெண்களை மையப்படுத்தி என்னிடம் வந்த கதைகள் பொய்யாகவே இருந்தன. அதனால் திரைத்துறையில் இருந்து விலக முற்பட்டேன். அந்த நேரத்தில் தான் ஆடை படத்தின் கருவை படித்தேன். அதன்பின்னர் ஒரு ஹோட்டலில் ரத்னகுமார் என்னிடம் கதை சொன்னார். இக்கதையும் எனக்குப் பிடித்திருந்தது. என் 9 வருட வாழ்க்கையில் இப்படம் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. ஆடை படத்தில் நிர்வாண காட்சிகள் எடுக்கும் போது இடத்தில் என்னை சுற்றி 15 பேர் இருந்தனர். அதில் லைட் மேன் உட்பட பணியாற்றும் அனைவரையும் வெளியேற்றப்பட்டனர். அனைவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பாக உணர்ந்தேன்.பாஞ்சாலிகு 5 கணவர்கள் என்று சொல்வார்கள்.அது போல் எனக்கு 15 பேர் ...
ரஜினி மறுத்த கதையில் கலக்கப் போகும் கடைசி விவசாயி விஜய்சேதுபதி..!

ரஜினி மறுத்த கதையில் கலக்கப் போகும் கடைசி விவசாயி விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரஜினி மறுத்த கதையில் கலக்கப் போகும் கடைசி விவசாயி விஜய்சேதுபதி..! வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..! நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு படம் தனது கேரக்டரை வித்தியாசமாக வடிவமைத்து கொள்கிறார். ஹீரோயிசம் காட்டும் படங்களை விட கதையோடு செல்லும் காட்சிகளை ரொம்பவே விரும்புகிறார். காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப் விஜய் சேதுபதிக்கு. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி நடித்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இயக்குனர் மணிகண்டன் இந்தப்படத்தின் கதாநாயகனாக முதலில் ரஜினியையைத்தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் ஆனால் அவர் மறுத்துவிட்டுவிட்டார். என் கதையை மறு...
திருப்பு முனை கதைதான் ஆடை படத்தில் என்னை நடிக்க தூண்டியது – அமலாபால்

திருப்பு முனை கதைதான் ஆடை படத்தில் என்னை நடிக்க தூண்டியது – அமலாபால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளிப்பத...