சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

MOVIES

`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு

`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது. இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது....
தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கவுதம் கார்த்திக் நம்பிக்கை

தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கவுதம் கார்த்திக் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஞானவேல் ராஜா தயாரிப்பில் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தேவராட்டம் பட பத்திரிகையாளர் சந்திப்பு .ந்டந்தது. கவுதம் கார்த்தி பேசும்போது, "இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறா...
இயக்குனர் முத்தையா இல்லை என்றார்… தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆமாம் என்கிறார்…தேவராட்டம் ஜாதி படமா..!

இயக்குனர் முத்தையா இல்லை என்றார்… தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆமாம் என்கிறார்…தேவராட்டம் ஜாதி படமா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது"- இயக்குநர் முத்தையா   இயக்குநர் முத்தையா பேசும்போது, "நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு  லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அகு தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தா...
விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து லாபம் தேடும் இயக்குனர்  ஜனநாதன்..!

விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து லாபம் தேடும் இயக்குனர் ஜனநாதன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள்  அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே துபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன.  படத்தின் பெயர் லாபம்.     இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகன...
புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ்!

புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "எனை சுடும் பனி" என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்...இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் "என் காதலி சீன் போடுறா " படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார். கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்... கதா நாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி நடிக்கிறார்கள். மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா. படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது... படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம்.. சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள...
போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் “இ.பி.கோ 302”

போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் “இ.பி.கோ 302”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " இ.பி.கோ 302 " என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனரிடம் பேசிய போது... கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது...செத்தவன் யார் என்றும் தெரியவில...
அரசியல் பரபரப்பிலும் அமீரின் சினிமா டீசரை வெளியிட்ட TTV தினகரன்..!

அரசியல் பரபரப்பிலும் அமீரின் சினிமா டீசரை வெளியிட்ட TTV தினகரன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமீர் நடிப்பில் உருவாகிவரும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸரை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் அச்சமில்லை அச்சமில்லை. முத்து கோபால் இயக்கிவரும் இப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடித்து வருகிறார். அரசியல் பிரமுகராக எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு டீஸர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் மூன்றாவது டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் 'அச்சமில்லை அச்சமில்லை பட குழிவனருக்கு வாழ்த்துக்கள்' என்று பதிவு செய்துள்ளார். பரபரப்பான தேர்தல் அரசியல் முக்கியமான நேரத்தில் சினிமா டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன...
சூர்யாவின் சூரைப் போற்று விமானப்படை வீரரின் வாழ்க்கை..!

சூர்யாவின் சூரைப் போற்று விமானப்படை வீரரின் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இறுதிச் சுற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய முன்னாள் விமானப்படை வீரர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இந்திய விமானப்படை வீரராக இருந்த கோபிநாத், வங்காளதேச விடுதலை போரில் கலந்துகொண்டவர். 8 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரிந்து பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டார். பின்னர் குறைந்த பணத்தில் விமான பயணம் மேற்கொள்ள ஏர் டெக்கான் எனும் நிறுவனத்தை துவங்கினார். பின்னர் அந்த நிறுவனம் விஜய் மல்லையா நிறுவனத்தோடு இணைந்தது. அரசியலிலும் இறங்...
3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்ப...