அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட் கொடுத்து வரும் ஒரே தமிழ் நடிகராக விஜய் மட்டுமே.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான “தளபதி 67” படத்திற்கான ஒரு புதிய அப்டேட் வெளியாகி, ரசிகர்களை உற்சாகக் கடலில் நீச்சலடிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் வெளியாகி இந்தாண்டின் மிகப்பெரும் தமிழ் படமாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை உலகளவில் அள்ளிய படம் தான் விக்ரம்.
கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில், யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகிய விக்ரம் படம், உலகளவில் பெரும் மக்கள் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த படம் விஜய்யுடன் “தளபதி 67” தான் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தளபதி 67 குறித்த தகவல் விர...
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் !!!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்தார்.
பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாளை நவம்பர் 18 ஆம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் ...
*வாட்ஸ் ஆப் தர்ணா*
*Day – 26*
*மரியாதைக்குரிய தயாரிப்பாளர்களே!*
*தயவு செய்து, மற்ற கலைஞர்களை போல டப்பிங் கலைஞர்கள் சம்பள பணத்தையும், அவர்களிடமே நேரடியாக கொடுங்கள்*
முகமது பின் துக்ளக் என்று ஒரு *கோமாளி* அரசன் இருந்தான்.
அவன் டப்பிங் சங்க தலைவனாக இருந்தால், தயாரிப்பாளர்கள் டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தை அவனிடம் கொடுப்பார்களா?
டப்பிங் சங்கத்தை பொருத்தவரை *ராதாரவிதான் துக்ளக்....*
குழந்தைகளையும் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பார்...
அதுவே சட்டப்படி குற்றம்...
அந்த குழந்தைகள் டப்பிங் பேசினாலும், 10% கட்டாயம் அவர்களிடமும் டப்பிங் புரோக்கர் கமிஷன் கொடு என்று மிரட்டி,
கையேந்தி, சங்க வளர்ச்சி என்ற பெயரில் *பிச்சை எடுக்க தயங்காதவர்* துக்ளக் ராதாரவி.
ஒருவேளை நன்றாக டப்பிங் பேசிய ஒரு குழந்தை உறுப்பினரை பாராட்டி,
...
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன.
வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானாவில் கணிசமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை ...
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடித்த கதாநாயகி நிதி அகர்வால் சினிமா மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கலகத் தலைவன் படத்தில் இணைந்தது குறித்தும் உதயநிதியுடன் நடித்தது குறித்தும் படத்தில் பணியாற்றிய பல அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
அதில், ஒரு நாள் மகிழ் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரை சந்திப்பதற்காக சென்றேன் முதலில் முகத்தை கழுவி வர சென்னார். ஏனென்றால் இந்த படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தில் மேக...
*நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் பைலிங்குவல் படத்தின் முக்கியமான ஆக்ஷன் ஷெட்யூல் துவக்கம்*
முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணைந்திருக்கக்கூடியத் திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய தயாரிப்புச் செலவில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாகி வருகிறது.
பவன் குமார் வழங்ககூடிய இந்தத் திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, நடிகர் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். கதையின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்திருக்கிறார். ...
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அவருடைய இணைய பக்கத்தில், ':மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாட...
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் வாரிசு.
பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருக்கிறது.
இதுக்கிடையிலே சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இருக்குது.
இந்நிலையில் தற்போது யூடியூப் Music Global Charts குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்க்குது.
அதில் டாப் 100 மியூசிக் வீடியோஸ் Global பட்டியலில் ரஞ்சிதமே பாடல் No.1 இடத்தை பிடித்து இருக்குது.
விஜய் ரசிகர்கள் இணையத்தில கொண்டாடி வருகின்றனர்...
யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… “முகுந்தன் உண்ணி அசோசியேட்”! கோடங்கி விமர்சனம்
சாலை விபத்தும்… வழக்கும் வருமானமும் இப்படி ஒரு லைனை வைத்துக் கொண்டு ஒரு முழு நீள ஷாக்கிங் படம் பாக்கனும்னா “முகுந்தன் உண்ணி அசோசியேட்” தான் பாக்கனும்…
யப்பா… யார்ரா நீங்கெல்லாம்… என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க… பாத்ததென்னவோ மலையாளத்துலதான்… ஆனா… ஒவ்வொரு ஷாட்டும்… ஒவ்வொரு வசனமும் அப்படியே படம் பாக்குற ரசிகனுக்கு புரியிற மாதிரி… அட அட… அடேய் யப்பா அபினவ் சுந்தர்… கொஞ்சம் தமிழ் சினிமா பக்கமெல்லாம் வந்து போப்பா…
வினித் சினிவாசன், சுராஜ் இந்த இரண்டுபேர மட்டும் வைச்சிகிட்டு முழுப்படத்தையும் கொஞ்சமும் பதட்டப்படாம… ஆனா படம் பாக்குற ரசிகனை பதட்டப்படுத்தி… சபாஷ் இயக்குனரே…
ஒருவரிக்கதை சொல்லனும்னா… வக்கீல் படிச்சிட்டு உதவியாளரா சேரும் ஹீரோ வ...