ஊரடங்கு காலத்தில் யாரும் பசி,பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி நிதி – நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு
ஊரடங்கு காலத்தில் யாரும் பசி,பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி நிதி - நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக
உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்றுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் பசியால் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும். இந்த திட்டங்களின் அடிப்படையில், பொரு...









