இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி “தர்பார்” முருகதாஸ் சொன்ன ரகசியம்..!
இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி "தர்பார்" முருகதாஸ் சொன்ன ரகசியம்..!
ரஜினியை வைத்து முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார்.
சென்சார் பணியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பத்திரிகையாளர்களை சந்தித்த போது ”‘தர்பார்’ ரஜினி சார் ரசிகர்களை குஷிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் முத்திரை படமாக இருப்பதோடு, என் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அதை ரஜினி சார் பாணியிலும் பார்க்கலாம்” என்றார்.
அவரிடம் ”தர்பார் படத்தின் டிரைலர் தமிழை விட இந்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறதே, ஏன்” என்றதற்கு, “அது முதலிலேயே நாங்கள் திட்டமிட்டது தான். சுமா...









