வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

ஓவியாவின் 90ml பட டிரைலர் சர்ச்சைகளை மீறி 90 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது..!

ஓவியாவின் 90ml பட டிரைலர் சர்ச்சைகளை மீறி 90 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அழகிய அசுரா இயக்கத்தில், எஸ்டிஆர் இசையமைப்பில், ஓவியா, பொம்மு, மசூம், ஸ்ரீ கோபிகா, மோனிஷா, அன்சன் பால், தேஜ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘90 எம்எல்’. இப்படத்தின் டிரைலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியாகும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரைலரில் காட்சிகளிலும், வசனங்களிலும் ஆபாசம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. https://youtu.be/Jl14barRz84 படத்தின் டிரைலர்தான் அப்படி இருக்கும். ஆனால், படத்தில் அது மாதிரியான காட்சிகளோ, வசனங்களோ இல்லை என படத்தின் இயக்குனர் அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் தெரிவித்திருந்தார். "அள்ளி குடுத்திருக்கான்... கிள்ளி குடுத்திருக்கான்... புள்ளி தான் வைச்சிருக்கான்" என இரட்டை அர்த்தம் ரொம்பவே பட்டவர்தனமாக வருகிறது ‘18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்’ என டிரைலரின் ஆரம்பத்தில் எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெற்ற...
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ & கோடங்கி விமர்சனம் கலகலப்பான அரசியல் நையாண்டி படம் பாக்கலாம்னு இப்ப யாரும் யோசிக்கிறதே இல்ல... ஏன்னா நிஜமாவே தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாமே தெனந்தெனம் பண்ற கூட்டணி கூத்துக்களை பாக்கும்போது இதைவிடவா ஒரு நையாண்டி படம் வேணும்னு தோணும்... ரேடியோ ஜாக்கி பாலாஜி ஹீரோ வேஷம்போட்டு நடப்பு அரசியலை வரப்போற அரசியலை கட்சி பேதம் இல்லாம செக்குல போட்டு மாடு போட்டு ஆட்டி பிழிஞ்சி ஆயில் எடுக்க முயற்சி பண்ணியிருக்கார்... பல நிஜக்கட்சிகளுக்கு ஆயில் தடவி ஆப்பும் ஏத்தியிருக்கார்... யார் யாருக்கு ஆயில் தடவின ஆப்பு... யாருக்கெல்லாம் டிரை ஆப்புன்னு படம் பாத்தா புரியும்... எங்க ஊர் உங்க ஊர் கலாய்ப்பு இல்ல உலக மகா கலாய்ப்பு ஆர்.ஜே.பாலாஜியின் கலாய்ப்பு... ஆனா ஒரே ஒரு குறை... ஓவர் வாய்ஸ்... நடிப்பு பெருசா வரல... இந்த கு...
‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம்

‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
‘கண்’ பூரா கண்ணீர்... கலை இல்லை... மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம் யதார்த்த படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் சீனு ராமசாமியின் படம்னு போய் ஏமாந்த ஏராளமான நல்ல சினிமா விரும்பிகள் படம் முடிஞ்சி கண்ணு கலங்கி வீங்கி வெறுத்து தெறிக்க வைச்சிருக்கிற படம்தான் கண்ணே கலைமானே... இயற்கை விவசாயம் பத்தி பேசுறேன்னு இருக்குற விவசாயத்தையும் விவசாயிகளுக்கு மறக்கடிக்க இந்த படம் பாத்தா போதும்... கதை ஒண்ணும் புதுசு இல்லை... ரசாயன உரங்களை எதிர்த்து இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் கிராமத்து படித்த இளைஞன் உதயநிதி... அந்த கிராமத்தை சேர்ந்த கிராம வங்கிக்கு அதிகாரியாக வருகிறார் தமன்னா. ஆரம்பத்தில் மோதலில் தொடங்கும் தமன்னா உதயநிதி விவகாரம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இந்த காதலுக்கு ஊரில் பெரிய புள்ளியாக இருக்கும் உதயநிதி குடும்பம் பெருசாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இர...
K19 கார்த்தியின் புதுப்படம்..!

K19 கார்த்தியின் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கார்த்தி நடிக்கும் புதிய படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. “K19” என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து குடும்பத்தினரிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் 'சிறுத்தை', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர். இப்படத்தை பாக்யராஜ்கண்ணன் இயக்குகிறார். காதல், காமெடி என 'ரெமோ' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ...
தெலுங்கு பேசப் போகும் ராட்சசன்..!

தெலுங்கு பேசப் போகும் ராட்சசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ராட்சசன் பட தெலுங்கு ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார். முண்டாசுபட்டி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் அமலாபால், நடிகர் ராதாரவி, ராமதாஸ், நிழல்கள் ரவி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. புதுமுக இயக்குநரான ரமேஷ் வர்மா ரீமேக் செய்யும் இந்தப் படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக  நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க  அனுபமா  பரமேஸ்வரன்  ஒப்பந்தமாகியுள்ளார்.  பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இ...
ராமதாஸ் கூட்டணி முடிவை எதிர்த்து பா.ம.க.வில் இருந்து விலகிய பெண் நிர்வாகிக்கு கமல் அழைப்பு..!

ராமதாஸ் கூட்டணி முடிவை எதிர்த்து பா.ம.க.வில் இருந்து விலகிய பெண் நிர்வாகிக்கு கமல் அழைப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக,அதிமுக காட்சிகளைமிகவும் கடுமையக விமர்சித்து வந்த டாகடர் ராமதாசின் பாட்டாளிமக்கள் கட்சி வரும் (2019) நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டனி வைத்துள்ளது. இக் கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.பாமக அதிமுகவுடன் தேர்தலுக்காக கூட்டணி வைத்தது பொது மக்கள் மற்றும் அவரது கட்சி தொண்டர்களிடையே கடும்விமர்சனங்களுக்கும் உள்ளானது. இக்கட்சியில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களிடையேயும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த ராஜேஷ்வரி, பாமகவில் இருந்து விலகியுள்ளார் .இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பா.ம.க மாநில இளைஞர் சங்க செயலாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறேன். பா.ம.க அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்...
ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” – அமீரா பட பூஜையில் சீமான் ஆவேசம்

ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” – அமீரா பட பூஜையில் சீமான் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ’அமீரா’ படத்தின் பூஜை  ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான ...
உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் பிரபு..!

உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் பிரபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு! பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி  தயாரிப்பில், வெற்றிமாறன் உதவியாளர் இப்படத்தை இயக்குகிறார்!! பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி (LLP) தயாரிப்பில் வெளியான ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்கள் விமர்சனரீதியாக பாராட்டை பெற்று, வர்த்தகரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். படத்தை இந்த ஆண்டு கோடையில் வெளியிட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். இப்படம் தமிழ்நாட்டில் நடந்த பரபரப்பான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக...