HOME SLIDER
காணவில்லை 60 வயது மாநிறம்
பிரமாண்டமான தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பார்க்கப்படும் கலைப்புலி தாணுவின் அடுத்த படைப்பு 60 வயது மாநிறம் .
தலைப்பு ஏதோ போலீஸ் ஸ்டேஷனில் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு போல ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, விக்ரம்பிரபு மூவரும் நடித்து இருக்கிறார்கள்.
https://youtu.be/lPIOl_rY0RY
முதல் முறையாக இளையராஜா இசையில் இணைகிறார் ராதாமோகன்.
தாத்தா சிவாஜி, அப்பா பிரபு, மகன் விக்ரம்பிரபு என மூன்றாவது தலைமுறைக்கு இசையமைக்கிறார் இளையராஜா.
படம் தொடஙகியதே தெரியாமல் முடித்து ஆகஸ்ட் மாதம் திரையிட இருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.
...
திமுக தலைவர் கலைஞரை பார்த்த ராகுல்காந்தி படம் வெளியீடு… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!
திமுக தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுதும் கலைஞர் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.
இந்த வதந்திகளுக்கு பதில் சொல்லும் விதத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டது.
கலைஞர் படுக்கையில் சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி தொண்டர்களை நிம்மதி படுத்தியது. அதே போல பல வதந்திகளுக்கு தடை போட்டது.
இந்த நிலையில் முதல் முறையாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கலைஞரின் தெளிவான புகைப்படம் வெளியானது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து நலம் விசாரித்த போது எடுக்கப்பட்ட படம். கலைஞர் அவர்களிடம் மு.க.ஸ்டாலின் காதோரமாக குனிந்து ராகுல்காந்தி வந்திருப்பதை தெரிவிப்பது போல படம் உள்ளது.
https://youtu.be/Vsm9MQDBlyY
...
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கா கோர்ட் வரும் இயக்குனர் ஷங்கரை கண்டித்த நீதிமன்றம்..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘எந்திரன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளனர். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கர் தன் தரப்பில் உள்ள ஆதார ஆவணங்களை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மாஸ்டர்’ கோர்ட்டில் தாக்கல் செய்து, ஏப்ரல் 27...
ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு லாரன்ஸ் அறிவிப்பு நல்லதா..? நக்கலா..??
ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு..! நல்லதா...? நக்கலா...?? #SriReddy
https://youtu.be/e3nr3ZMNy4Y
ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தனுஷின் “வடசென்னை”
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட "வட சென்னை "படத்தின் டீசர்
பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்க்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்,ராதா ரவி இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
https://youtu.be/q5GG5HJ1hVk
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.
தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை படத்தின் டீசரை வெளியிட்டார்.தற்போது படத்தின் டீசர் ஒரே நாளில் யூடூபில் 3மில்லியன் பார்வையாளர்கள...
யுவன் குரலில் சாம் இசையில் உருவான வஞ்சகர் உலகம் பாடல்..!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சி ஸ் மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர்,விக்ரம் வேதா,இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம் ,வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார் யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
...
வெற்றியின் ஜீவி ஷூட்டிங் முடிந்தது..!
சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது. ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது.
"ஒருவேளை, படத்தின் ஜானரின் பாதிப்பு படப்பிடிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்" என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். அவர் கூறும்போது, "எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே. அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது. ...
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? – பாகம் 3
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? - பாகம் 3
https://youtu.be/8HzuiB_VOVU


