சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு! சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'காப்பான்' படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார். பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள். கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது. விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறை...
தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

தேர்தலில் கால் பதிக்க தனியார் ஏஜென்சியை அழைத்து பேசிய ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த ரஜினி இப்போது பிசியாக மும்பையில் நடித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிய பிறகு அரசியலுக்கான பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக ரஜொனி தரப்பு எடுத்து வருவதாக கூறப்புடுகிறது. 2021ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்… அடுத்த வருட இறுதியில் மதுரை அல்லது திருச்சியில் மிகவும் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஜினி.. இந்நிலையில், மும்பையில் பிரசாந்த் கிஷோர் என்பவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு சில மணி நேரங்கள் தொடர்ந்திருக்கிறது.. யார் இந்த பிரசாந்த் கிஷோர்... அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் , பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், ஆந்திர சட்டசபை தே...
தனுஷின் அசுரன் படத்தை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்..!

தனுஷின் அசுரன் படத்தை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கிறது ‘அசுரன்’. இப்படத்தினை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் பெரும் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலில் மேக்ஸ் லேப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேரளாவில் முதல் முறையாக தனுஷின் படம் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  ...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் பாடல் lyrical video. .!.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் பாடல் lyrical video. .!.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://youtu.be/9ffHtJ_Sv7k   இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் பாடல் lyrical video . இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு . அறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் 'நிலமெல்லாம் ' என்கிற பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சித்திரசேனன், அறிவு, கானாமுத்து, ஏழுமலை மற்றும் பேராவூர் ரூபகம் கலைக்குழுவினர் பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் உமாதேவி பாடல் எழுதியிருக்கிறார். இயக்குனர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் பரியேறும்பெருமாள் படத்திற்குப்பிறகு இரண்டாவது படமாக குண்டு படம் வெளிவருகிறது. தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் அவருக்கு பெரும் நம்பிக்கைக்குறிய படமாக இருக்கும் என்கிறார். ஆனந்தி வட தமிழகத்து கிராமத்துபெண்ணாக இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். புதிய பாடகர்கள...
எமிஜாக்சன் அம்மா ஆனார்..!

எமிஜாக்சன் அம்மா ஆனார்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராச பட்டினம் படம் மூலமாக தமிழில் நுழைந்து பின்னர் ரஜினி ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்த எமிஜக்சன் காதலில் விழுந்தார். திருமணத்திற்கு முன் கர்ப்பம் அடைந்ததை வெளிப்படையாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். கர்ப்பிணி ஆக இருந்த போதே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கர்ப்பிணி ஆக இருக்கும் போது வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். இப்போது குழந்தை பிறந்து எமி ஜாக்சன் அம்மா ஆனார். ஏஞ்சல் பிறந்திருக்கிறான் என டிவிட் செய்து குழந்தையை மார்போடு அணைத்திருக்கும் போட்டோவையும் வெளியிட்டார்.    ...
காப்பான் கோடங்கி திரை விமர்சனம்

காப்பான் கோடங்கி திரை விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து பிரதமரை காப்பாற்ற போராடும் உண்மையான ஒரு பாதுகாப்பு மெய்க்காப்பாளனின் கதைதான் காப்பான். சூர்யா தான் அந்த மெய்காப்பாளன். மோகன்லால் பிரதமர் வேஷத்தில் நடித்திருக்கிறார். தீவிரவாதிகளின் தாக்குதலில் மோகன்லால் கொல்லப்பட அந்த பதவிக்கு அவருடைய மகன் ஆர்யா வருகிறார். அவரையும் கொல்ல தீவிரவாதிகள் முயற்சிக்க அந்த முயற்சியை எப்படி மெய்க்காப்பாளன் சூர்யா காப்பாற்றுகிறார் என்பதே காப்பான். கதையில் சீரியசான மிடுக்கான பிரதமராக மோகன்லால் மிக பொருத்தமாக இருக்கிறார். அதே நேரம் திடீர் பிரதமரான ஆர்யா வழக்கம் போல விளையாட்டு பிள்ளை போல தான் இருக்கிறார். கார்ப்ரேட் முதலாளி கதாபாத்திரம் யாரையோ நினைவு படுத்துகிறது. கதாநாயகி சாயிஷா அழகு பொம்மை. மற்றபடி அவருக்கு பெரிதாக டிவிஸ்ட் எதுவும் இல்லை. கிளைமாக்சில் வரும் டிவிஸ்ட் முன்பே கணிக்க முடிகிறது. சூர்யா... மிடுக...
உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அக்டோபர் 4-ம் தேதி அசுரன் வெளியாகிறது!

உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அக்டோபர் 4-ம் தேதி அசுரன் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமெரிக்காவில் மட்டும் 110... உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அக்டோபர் 4-ம் தேதி அசுரன் வெளியாகிறது! தனுஷின் அசுரன் படம் வரும் அக்டோபர் 4ம் தேதி உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியின் நான்காவது படம் இது. இவர்களுடன் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ்....
தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்

தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  "தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்" அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வ...
Nayanthara to play visually challenged character in Netrikkan, it’s a remake Korean movie Blind

Nayanthara to play visually challenged character in Netrikkan, it’s a remake Korean movie Blind

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  Nayanthara to play visually challenged character in Netrikkan, it's a remake Korean movie Blind The latest update is that the Lady Superstar of Tamil cinema has started shooting for a new female-centric mystery thriller Netrikkan with director Milind Rau of Aval fame. Netrikkan is the official remake of Korean thriller Blind. Netrikkan is Kross Pictures’ second venture in the South Indian Cinema after the super hit Oh Baby. In the original Korean film, the female protagonist is a visually challenged aspiring cop who lost her eyesight in a deadly road accident. But with her other senses, she helps the detective to find the culprit behind the murder in the film. Nayanthara will reprise the role of Kim Ha-neul in Netrikkan, and if sources are to believed, Milind Rau has m...
காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்..!

காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்..! தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன ஐரா, கொலையுதிர் காலம் படங்கள் பெரிதாக வெற்றி பெறாமல் வந்த வேகம் தெரியாமல் திரும்பியதில் அப்செட்டில் இருந்த நயன்தாராவுக்கு சமீபத்திய மலையாள படமான லவ் ஆக்‌ஷன் டிராமா கொஞ்சம் கை கொடுத்தது. இப்போது மனம் கவர்ந்த காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கி உள்ளது. படத்துக்கு நெற்றிக்கண் என பேர் வைத்து இருக்கிறார்கள். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகி உள்ள கதையாம் இது....