செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10
Shadow

HOME SLIDER

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்  ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’! தயாரிப்பாளர் பிரேமா செழியன், மகள் செல்வி அதிதா செழியன் பங்கேற்பு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த உலகத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளரான பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் (Housefull)நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்...
மிஸ்டரி-த்ரில்லர் ‘பௌமா’ மற்றும் ஆக்ஷன்-க்ரைம் டிராமா ‘டூக்ஸ்’ ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்!

மிஸ்டரி-த்ரில்லர் ‘பௌமா’ மற்றும் ஆக்ஷன்-க்ரைம் டிராமா ‘டூக்ஸ்’ ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா 'டூக்ஸ்' ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' (Bethlehem Kudumba Unit) திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, முன்னணி விநியோக நிறுவனமான ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தனது அடுத்த முக்கிய திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. அட்வஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்டரி-த்ரில்லர் திரைப்படமான 'பௌமா' (Bouma) மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்-க்ரைம் டிராமா திரைப்படமான 'டூக்ஸ்' (Deux) ஆகிய இரண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் மலையாளத் திரைப்படங்களின் தென்னிந்திய திரையரங்கு விநியோக உரிமையை இந்நிறுவனம் அதிகாரப்பூர்வ...
கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆண்டனி மேற்கொள்ள, கலை இயக்கத்தை டான் பாலா க...
நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்! நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா! தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வுடனும் தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் திரு. விஜய் சேதுபதி, திரு. அஜித்குமார் ரவீந்திரன், திரு. சிவாஜி பிரபாகர் மற்றும் திரு. ஜெய் பாலா ஆகியோர் இணைந்து முன்னெடுத்தன...
மீண்டும் தவெக MLA பேரம்… மதுரை மன்னன் கைது கடுப்பான EPS… 60 MLAக்களுக்கு தலை(வலி) தீபாவளி..!

மீண்டும் தவெக MLA பேரம்… மதுரை மன்னன் கைது கடுப்பான EPS… 60 MLAக்களுக்கு தலை(வலி) தீபாவளி..!

admk news, dmk news, Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, TV news, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  மீண்டும் தவெக MLA பேரம்... மதுரை மன்னன் கைது கடுப்பான EPS... 60 MLAக்களுக்கு தலை(வலி) தீபாவளி..!   https://youtu.be/46Z29UzaDeA
சூர்யா- நஸ்ரியா ஜோடியின் சீன் படம் எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம் KODANKI VOICE I SURYA I SCENE

சூர்யா- நஸ்ரியா ஜோடியின் சீன் படம் எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம் KODANKI VOICE I SURYA I SCENE

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  சூர்யா- நஸ்ரியா ஜோடியின் சீன் படம் எப்படியிருக்கு... கோடங்கி விமர்சனம் KODANKI VOICE I SURYA I SCENE   https://youtu.be/HCcB5Gfzx-0
நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி’ சுந்தர்சிக்கு என்ன ஆச்சி… கோடங்கி விமர்சனம்

நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி’ சுந்தர்சிக்கு என்ன ஆச்சி… கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி’ சுந்தர்சிக்கு என்ன ஆச்சி... கோடங்கி விமர்சனம்   https://youtu.be/orFdZFPrnlg
‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!

‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) - எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ - முதல் பாடல் வெளியீடு! மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - ‘சிறை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் பஸில் ஜோசப், எல். கே. அக்ஷய் குமார், ஜான் விஜய்,  ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்...
விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். தற்போது ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ திரையுலக ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தினர் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான 'பாம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதிய...
‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா! மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் ஷிவானி சுப்ரமணி, " இயக்குநர்கள் பேரரசு சார், உதயகுமார் சார் இவர்களது படங்கள் பார்த்துதான் சினிமா மீது ஆர்வமே வந்தது. தனஞ்செயன் சாருடன் பேசும்பொழுது எப்பொழுதுமே ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கும். டி. இமான் எங்கள் படத்திற்கு பெரும் பலம்....