வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

ஸ்லிம் சீக்ரெட்ஸ்  வெளியிடும் அனுஷ்கா

ஸ்லிம் சீக்ரெட்ஸ் வெளியிடும் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை. பிரபல நியூட்ரீஷியன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என படிப்படியாக தனது உடல் எடையைக் குறைத்து பழைய ஸ்லிம் அண்ட் ஃபிட் அனுஷ்காவாக மாறியுள்ளார். அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எ...
ஏ.ஆர்.ரஹ்மான் மீது கான்செப்ட் திருட்டு புகார் கூறும் திரை பிரபலம்… ஷாக் ஆன கோலிவுட்..!

ஏ.ஆர்.ரஹ்மான் மீது கான்செப்ட் திருட்டு புகார் கூறும் திரை பிரபலம்… ஷாக் ஆன கோலிவுட்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விக்னேஷ் சிவன் சர்வதேச அளவில் பிரபலமான 72-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த வருடம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மொத்தம் 1,845 முழு நீளப் படங்களில் 47 படங்கள் அதிகாரப்பூர்வ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இறுதிப் பட்டியலில் இந்தியப் படமும் எதுவும் இடம்பெறவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இசையமைத்து வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகிக்கொண்டிருக்கும் `லே மஸ்க்‘ ஆங்கிலப் படத்தில் இருந்து `சென்ட் ஆப் தி சாங்’ என்ற பாடலை வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார் அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஏ.ஆர்.ரஹ்மான் செனட் ஆப் தி சாங் வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு போயிருக்கும் நிலையில் தமிழ் பட இயக்குனரும் தயாரிப்பாளரும...
அருண் விஜய் ஜோடியாக  ரித்திகா சிங்

அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படப்பிடிப்பில் கூட நடித்து வரும் நடிகையின் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கேக் வரவழைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி குஷி படுத்தி இருக்கிறார் விஜய். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய்யும், அந்த அணியின் தலைவியாக இந்துஜா நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், வாஷா பொல்லம்மா உள்ளிட்ட மற்ற நடிகைகள் நடித்துள்ளனர். அதில் மோனிகா ஜான் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இதில் ‘படைவீரன்’, தெறி, காளி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அம்ரிதா ஐயரும் நடிக்கிறார். கடந்த செவ்வாய்க் கிழமை அம்ரிதாவுக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய், அவருக்கு இன்ப அதிர்ச்சி அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார் அம்ரிதா. தளபதி விஜய்யின் இந...
மோடிக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய சோனியா காந்தி..!

மோடிக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய சோனியா காந்தி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பி வைத்தார் வரும் 23ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.. காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கும் 23ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாஜ அரசின் மீது நாடுமுழுக்க கடும் அதிருப்தி நிலவி வந்தது. இந்த தேர்தலிலும் மோடி அரசு படு தோல்வி அடையும் என கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது....
விஜய் ஆண்டனியின் “கொலைகாரன்” யார் அடையாளம் காட்டும்  பாடலாசிரியர் அருண்பாரதி..!

விஜய் ஆண்டனியின் “கொலைகாரன்” யார் அடையாளம் காட்டும் பாடலாசிரியர் அருண்பாரதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு கொலைகாரன் திரைப்படத்திற்காக ஒரு பக்கா மாஸான அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கவிஞர். அருண்பாரதி. விஜய்ஆண்டனியின் அண்ணாதுரை திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர். தொடர்ந்து காளி, திமிருபுடிச்சவன், சண்டக்கோழி2, களவாணி2, தில்லுக்குதுட்டு2, சிதம்பரம் இரயில்வேகேட் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த நிலையில் விஸ்வாசம் திரைப்படம் இவருக்கு அழுத்தமான அடையாளத்தை பெற்றுத் தந்தது. இந்நிலையில் விஜய்ஆண்டனி, அர்ஜூன் இருவரும் நடிக்கும் கொலைகாரன் திரைப்படத்திற்காக "ஆண்டவனே துணையாய்" எனும் அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப்பாடல் பற்றிக் கூறுகையில், இது கதைக்கு அவசியமான பாடல் என்றும் படத்தின் ஒட்டுமொத்த கதையும் இந்தப் பாடலில் அடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் கொலைகாரன் மற்றும் கொலைகாரனை துப்பறியும் துப்...
தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..! பாகுபலி என்ற பிரமாண்டமான படத்தில் முக்கியமான ரோலில் நடித்த அனுஷ்கா அடுத்து புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.   அதோடு உடல் எடையை குறைப்பதற்காக சிறப்பு சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டதால் அவர் இப்போது இயக்கி வரும் RRR படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியில் நடித்தார். அதன் பின் திடீரென அமெரிக்கா பறந்திருக்கிறார். அவரோடு சாக்லெட் பாய் மாதவனும் ஜோடியாக அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார்கள். நடிகர் மாதவன் கடந்த 2 ஆண்டுகளாக நம்பி நாராயண் என்ற விஞ்ஞானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வந்தார். அந்த ஷூட்டிங் முடித்து வெள்ளை தாடி மீசைக்கு குட்பை சொல்லி மீண்டும் ஸ்வீட் பாய் ஆக மாறினார். இப்போது மாதவனும், அனுஷ்காவும் நடிக்கும் ‘சைலன்...
அதிகரிக்கும் தியேட்டர்கள் உற்சாகத்தில் 100 படக்குழு..!

அதிகரிக்கும் தியேட்டர்கள் உற்சாகத்தில் 100 படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி - ஹன்சிகா மோத்வானி நடித்த "100" பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன. இந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, "எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்! எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து...
பூனை மீசை வைத்துக் கொண்டதா யானை… U/A சான்று வாங்கிய சேரன் படம்..!

பூனை மீசை வைத்துக் கொண்டதா யானை… U/A சான்று வாங்கிய சேரன் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர், நடிகர்,தயாரிப்பாளர் என பல முகங்களில் வலம் வந்த சேரன் தனது படங்களில் சமூக கருத்து கட்டாயம் இடம் பெறுவதை வழக்கமாக்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக சேரன் படங்களை குடும்பத்தோடு எந்த சங்கடமும் இல்லாமல் பார்க்க முடியும் என்ற நிலை இதுவரை இருந்தது. அப்படி குடும்ப நாயகனாக இருந்த சேரன் தமிழ் சினிமாவின் கால ஓட்டத்தில் தன்னையும் மாற்றிக் கொண்டிருக்கிறார். தனது படங்களில் தேவை இல்லாமல் புகை பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளையோ வைக்க மாட்டார். அதோடு சேரன் படங்கள் அனைத்துமே சென்சாரில் U சான்று பெற்ற படங்கள் தான். முதல் முறையாக சேரன் நடித்த ராஜாவுக்கு செக் படம் யு/ஏ சான்று பெற்றுள்ளது. சேரன் இப்போது நடித்து முடித்துள்ள படம் ராஜாவுக்கு செக்... இந்த படத்தில் சேரன் புகைபிடிக்கும் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல். ஆனையோ பூனையோ காட்டுக்குள்ள இருக்குறவரைக...
15 நிமிடத்துக்கு 20 கோடியா? குடுக்குறவன் கர்ணனா இருந்தாலும் கவச குண்டலத்தையா கேக்குறது…

15 நிமிடத்துக்கு 20 கோடியா? குடுக்குறவன் கர்ணனா இருந்தாலும் கவச குண்டலத்தையா கேக்குறது…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில் தேவதர்ஷினி, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, வில்லன் வேடத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைக்க அட்லீ பேசி வந்தார். இருமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஷாருக்கான விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும், அவரது வேடம் க்ளைமாக்ஸின் போது 15 நிமிடங்கள் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், இந்த 15 நிமிடம் நடிப்பதற்காக ஷாருக்கான கேட்ட சம்பளத்தை அறிந்த ஒட்டு மொத்த கோலிவுட்டே வாய் பிளந்திருக்கிறது. ஆம், ‘தளபதி 63’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை சம்பளமாக ஷாருக்கான் கேட்க... ஷாக் ஆகி இருக்கிறது தயாரிப்பு தரப்பு. இருக்காதா பின்ன... 15 நிமிட...