செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த – பாஜகவை காட்டமாக விமர்சித்த சுப்பிரமணியசாமி

இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த – பாஜகவை காட்டமாக விமர்சித்த சுப்பிரமணியசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்தியஅரசு  அஸ்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த என காட்டமாக விமர்சித்து உள்ளார். அவசரகால பயன்பாட்டிற்காக கூட அஸ்ட்ராஜெனெகாவை உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்காத நிலையில்,  இந்தியர்கள் கினியாப் பன்றிகளாக இருக்கப் போகிறார்களா? என கேள்வி எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்–டி தடுப்பூசி, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைய...
ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் டிசைனும் ஹாலிவுட்டில் சுட்டதாம்!

ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் டிசைனும் ஹாலிவுட்டில் சுட்டதாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் டிசைனும் ஹாலிவுட்டில் சுட்டதாம்! ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது? என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர். இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024இல் வெளியாகும் என்று, அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் செல்வராகவன். செல்வராகவனின் இந்த ட்விட்டை பகிர்ந்த நடிகர் தனுஷ், “ இந்த படம் செல்வராகவனின் கனவு, இதற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம். இளவசரன் மீண்டும் 2024இல் வருவான்” எனத் தெரிவித்துள்ளார். செல்வராகவன் வெளியிட்ட ஆயிரத்தில் ஒருவன் 2 பட போஸ்டர் டிசைன் ஹாலிவுட் படத்தின் போஸ்டர் காப்பி என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கழுவி ஊற்றி விட்டனர். ஒரு டிசைன் கூட சொந்த கற்பனையாக உ...
திமுக நடத்திய கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கையாளா ? ஸ்டாலின் எச்சரிக்கை

திமுக நடத்திய கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கையாளா ? ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  கோவை, தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார்.பதில் சொல்ல முடியாதுஅப்போது எழுந்த பெண் ஒருவர், திமுக கட்சியை மாட்டி கொண்டு, எதற்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது. திமுக., வினர், ஸ்டாலின் முன்னிலையிலேயே அந்த பெண்ணை தாக்க முயன்றனர். அவர்களை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பி ஆள் என தெரிவித்தார். தொடர்ந்து அந்த பெண், ''திமுக எதையும் செய்யவில்லை. கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன்'' என கோஷம் போட்டு கொண்டு வெளியேறினார். வெளியி...
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!

பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!! தமிழ் சினிமாவில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். மேலும் இவர் கமல் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற  பிளாக்பஸ்டர் படமான விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் இவர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். நடிகை பூஜா குமார் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை பூஜாகுமார் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் விஷால் கோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் பூஜா குமார்...
எந்த குழப்பமும் வேண்டாம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு

எந்த குழப்பமும் வேண்டாம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தமிழக தேர்தல் களம பரபரப்பான இயங்கி வருகிறது. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அதிமுக தலைமைக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், பாஜக தலைமையோ, ரஜினி அரசியலுக்கு வந்து தங்களுக்கு ஆதரவு தருவார் என கனவுகண்டு வந்தனர். அந்த மிதப்பில், அதிமுகவை மட்டம் தட்டும் வகையில் விமர்சித்து வந்தனர். கடந்த வாரம்கூட பாஜக மாநில பொறுப்பாளர் சிடி ரவி, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து, தேர்தல் முடிவு வந்தபிறகு தீர்மானிக்கப்படும் என கூறினார். இது அதிமுக தலைவர்களிடையே கடும்...
2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்!

2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் புதிதாக 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் முதல் இடம் பிடிக்கும் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஜனவரி ஒன்றாம் தேதி சுமார் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312). இதனை தொடர்ந்து எகிப்து (9,455), பங்களாதேஷ் (...
ஹெச்1பி விசா வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்த டிரம்ப்

ஹெச்1பி விசா வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்த டிரம்ப்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் சில நாட்களில் தனது அதிபர் பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், அமெரிக்காவிற்கு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஹெச்1பி விசா மற்றும் இதர வேலைவாய்ப்பு விசாக்கள் மீதான தடையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார். அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த ஹெச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் சு...
மதிமுகவைப் போலவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் – திருமாவளவன் அறிவிப்பு

மதிமுகவைப் போலவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் – திருமாவளவன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டப்பேரவை தேர்தலில் மதிமுகவைப் போலவே நாங்களும் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு. ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் அதிமுகவும், 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இல்லாத வெறியை தீர்த்துக் கொள்ள திமுகவும் முயன்று வருகின்றன. ஜெயலலிதா இல்லாத நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக இந்தத் தேர்தலை சந்திக்கிறது. அதேபோல, கருணாநிதி இல்லாத திமுகவை, வடநாட்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் துணையுடன் ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார்.   அதன்படி, திமுக குறைந்தபட்சம் 180 முதல் 190 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்,...
இளம் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் களம் இறக்க தி.மு.க முடிவு!

இளம் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் களம் இறக்க தி.மு.க முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஐபேக் நிறுவனத்தினர் குக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கள நிலவரங்களை அறிந்து கட்சி மேலிடத்துக்கு தகவல் அளிக்கிறார்கள். அதன் அடிப்படையில் கட்சியினர், முன்னணி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிப்பதோடு அதை தேர்தல் அறிக்கையிலும் சேர்க்க முடிவு செய்துள்ளார்கள். கடந்த வாரம் தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி என்ற கிராமத்திற்கு சென்ற கனிமொழி எம்.பி. அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை சந்தித்து உரையாடி இருக்கிறார். கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அங்கேயே தங்கி இருந்து கட்சி பணிகளையும் செய்து இருக்கிறார். இதை அங்குள்ளவர்கள் நினைவு கூர்ந்து இருக்கிறார்கள். ...
நடிகை நக்மா குடும்பத்தாருடன் சூர்யா – ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம்!

நடிகை நக்மா குடும்பத்தாருடன் சூர்யா – ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நக்மா குடும்பத்தாருடன் சூர்யா - ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஜோதிகாவின் சகோதரியும் நடிகையுமான நக்மா குடும்பத்தாருடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா இருவரையும் பார்த்த ரசிகர்கள் இருவரும் என்ன இப்படி வளர்ந்து விட்டார்கள் என்று வியப்படைந்து இருக்கிறார்கள்    ...