செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை இருமொழி கல்வியே தொடரும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்! மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி புதிய கல்விக் கொள்கையில் இடம்பிடித்துள்ள அம்சங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை பிரதான இடம் பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க முடியு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘‘தமிழகத்தி...
அயோத்தி ராமர் கோவிலுக்கு வெள்ளி செங்கற்கள் காணிக்கை!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெள்ளி செங்கற்கள் காணிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு 24 கிலோ எடையில் வெள்ளி செங்கல்கள் வழங்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை ஆகஸ்டு 5ந்தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, முதலாவது வெள்ளி செங்கல்லை எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டி வைக்கிறார்.  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசித்து வரும் ஜெயின் சமூக மக்கள் இணைந்து, அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிக்காக 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர். இதனை ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூக சாமியார்கள் வழங்கியுள்ளனர்....
டேனி சினிமா எப்படியிருக்கு – கோடங்கி விமர்சனம்

டேனி சினிமா எப்படியிருக்கு – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி, கவின், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், டேனி என்ற நாய் இன்னும் சிலர் நடித்திருக்கும் படம் ‘டேனி’. ஒடிடி தளமான ZEE5-ல் ரிலீஸ் ஆகியுள்ளது. போலீஸ் கிரைம் படங்கள் பெரும்பாலும் நகரங்களில் மட்டுமே படம் பிடிக்கப்படும் . ஆனால் டேனி அதில் வித்தியாசம் காட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவமாக வைக்கிறார்கள். ஒருகிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக வரும் வரலட்சுமியின் தங்கையும் எரித்துக் கொல்லப்பட இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார்? என்பதை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் எப்படி உதவி செய்கிறது, என்பது தான் படத்தின் கதை. போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வ...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா தலைமையில் புது சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா தலைமையில் புது சங்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *இயக்குனர் இமயம்* 'திரு.பாரதிராஜா அவர்கள் "தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை" தொடக்கத்தை அறிவித்தார்.. இந்த சங்கம் உருவாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், புதிய சங்கம் தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை, இது மற்றொரு அமைப்பாகவே இருக்கும், அதன் உறுப்பினர்களாகவும் நாங்கள் தொடர்ந்து இருப்போம், அதன் வளர்ச்சியில் ஆதரவளிப்போம். நடப்பில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் தொழிலை பாதுகாக்கும் நோக்கில் புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது, திரைப்படத்தை தயாரித்தல், சந்தைப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றின் தேவைக்கு அதிக கவனம் தேவை. இது புதியதல்ல, ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில், இதுபோன்ற தனி நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது மற்றும் வரையறுக்கப்பட்ட நடப்பு தயார...
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரிக்க வந்த அதிகாரியை தனிமை முகாமில் அடைத்த அரசு!

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரிக்க வந்த அதிகாரியை தனிமை முகாமில் அடைத்த அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரிக்க வந்த பீகார் போலீஸ் அதிகாரிகளை கொரானா தனிமை முகாமில் அடைத்ததால் பெரும் பரபரப்பு!   நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக மும்பை, பாட்னா என இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்தின் காதலி உள்பட பலரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு  தூண்டியதாக புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குதொடர்பான விசாரணைக்காக பா...
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.   மத்திய உள்துறை அமைச்சர் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்தபோது மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தற்போது அவருக்கு கொரானா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என முதலமைச்...
மோடி அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

மோடி அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில்  கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டமாக உள்ளது. கல்வி கொள்கை குறித்து, பிரதமர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகிறார். கல்வி சிறந்த தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்துவிடும். கல்வி கொள்கை விவகாரத்தில் அதிமுக மௌனம் காக்க‌க் கூடாது, அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம்.    ...
கொரானா அச்சத்தால் தனிமைபடுத்திக் கொண்ட கவர்னர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி!

கொரானா அச்சத்தால் தனிமைபடுத்திக் கொண்ட கவர்னர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி. கவர்னர் மாளிகை பணியாளர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் கவர்னர 7 நாள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த சூழலில் இன்று காலை  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவர்னர் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கவர்னர் மாளிகை பாதுகாவலர்கள் பணியாளர்கள் 87 பேருக்கு வைரஸ் தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.  ...
கொரானா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்த ரஷ்யா!

கொரானா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்த ரஷ்யா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார். இதையொட்டி அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என குறிப்பிட்டார். தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதற்கிடையே ரஷியாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்க...
கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று  தகனம் செய்த அவலம்!!

கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று தகனம் செய்த அவலம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் உச்சகட்ட எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 99 பேரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதையடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. ஒரு புறம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மறுபுறம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவலின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் தேனி மாவட்டம் கூடலூர் 14 ஆவது வார்டு அழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர், பொன்ராஜ் மனைவி சின்னம்மாள் (வயது 80). இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அவரது மகன் சிவனேசன் அழைத்துச் சென்றார். மருத்துவர் அவருக்கு வயிற்றுப்போக்கிற...