புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் தாணுவின் குருஷேத்திரம்

ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் தாணுவின் குருஷேத்திரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு "குருக்ஷேத்ரம்" மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம். கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும், இந்த காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருக்ஷேத்ரம்'. உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்கும், வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு வழங்கும் பிரம்மாண்ட படைப்பு இந்தப் படம். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன், கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ், கிருஷ்...
மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!

மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..! விஸ்வாசம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார். இதில் தனுஷ் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள். தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாஸ் என படத்தின் பெயரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது....
அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*கழுகு-2விலும் அழுத்தமான காதல், உருகவைக்கும் க்ளைமாக்ஸ் உண்டு ; சத்யசிவா..!*     2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா.. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.. முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ்.. இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ‘கழுகு 2’ படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பது பற...
பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..!

பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..! துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் ஆகும் போது சூப்பர் ஸ்டார் மருமகன் ஆவோம் என்றெல்லாம் தனுஷ் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த தனுஷ் உச்ச நட்சத்திரம் ரஜினி மகளை திருமணம் செய்து இன்னும் ஒரு படி உயர்வை எட்டினார். அதன் பின் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தனுஷுக்கு ஏறுமுகம்தான். இந்தாண்டு பிறந்த நாளில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ஒருவர் இளைய சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்து வாழ்த்தியதுதான் ஹைய் லைட்... அப்படி வாழ்த்திய இயக்குனர் வேறு யாருமல்ல ஓய்வு பெற்று வீட்டில் இருந்த சாருஹாசனை தாதாவாக காட்டி இன்றைக்கு பிசியான நடிகராக சாருஹாசனை மாற்றிய தாதா87 பட இய...
A1 பட கோடங்கி விமர்சனம்

A1 பட கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  அக்ரஹாரத்து மாமிக்கும் லோக்கல் பையன் சந்தானத்துக்கும் காதல் வந்தால் என்ன ஆகும் அப்படின்னு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜான்சன். ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்தானம் அடுத்தவங்களை இம்ச பண்ணாம காமெடி அதுவும் ரசிக்கிற மாதிரி படம் நடிச்சிருக்கிறது படத்துக்கு பெரிய பிளஸ். வசனங்களிலும் நையாண்டி ரசிக்கும் படி இருந்ததும் படத்துக்கு பிளஸ். வழக்கமாக சந்தானம் படங்களில் எல்லா பிரேம்யும் சந்தானமே நின்னு ஆடி ரன் எடுக்காம அவுட் ஆவார்... ஆனால் இந்த படத்தில் கூட நடிச்ச பலரையும் காமெடியில அடிச்சி ஆட ஸ்பேஸ் குடுத்து படத்தை வெற்றிப் படமா தக்க வைச்சிகிட்டார் சந்தானம். கதாநாயகி தாரா அலிஷா பெரி அக்ரஹாரத்து மாமி. கச்சிதமா சில இடங்களில் பொருந்துகிறார். பல இடங்களில் ரசிக்கலாம். எவ்வளவு தான் நேர்மையான மனிதராக இருந்தாலும் அவங்க பர்ஸ்னல் விஷயத்தில் எங்காவது ஒரு கருப்பு பக்கம் இருக்கும்னு ஹீ...
எனக்கு கிடைத்த ஜாக்பட் சூர்யா   என்கிறார் ஜோதிகா

எனக்கு கிடைத்த ஜாக்பட் சூர்யா என்கிறார் ஜோதிகா

CINI NEWS, HOME SLIDER
  2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது, "இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு" என்றார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியதாவது, "படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை ச...
சிறந்த குறும்பட இசையமைப்பாளராக  சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..!

சிறந்த குறும்பட இசையமைப்பாளராக சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சிறந்த குறும்பட இசையமைப்பாளர் என சைமா விருது பெற்ற பத்திரிகையாளர் வாரீசு..! தினத்தந்தி நிருபர் முருகனின் மகன் சூர்யா என்ற ZATRIX இசையில் உருவான 'மேகம் செல்லும்' தூரம் தனி இசை குறும்பட பாடல் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடல் தற்போது 'சைமா' (SIIMA) குறும்பட போட்டியில் சிறந்த இசைக்கான விருதை வென்றுள்ளது. நாளைய இசையமைப்பாளருக்கு கோடங்கி இணைய தளம் சார்பில் வாழ்த்துகள்....
தனுஷ் பிறந்த நாளில் இரத்த தான முகாம்..!

தனுஷ் பிறந்த நாளில் இரத்த தான முகாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தனுஷ்  பிறந்தநாளை பிறந்தானைமுன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ! நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது . இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள்  கலந்துகொண்டனர் .   தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை . இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் . இந்த வி...
இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்..!

இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இசைத் துறையில் புரிந்து வரும் சாதனைகளுக்காக மதுரை காமராசர், அண்ணா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து 4 டாக்டர் பட்டங்களை இளையராஜா பெற்றுள்ளார். இந்த நிலையில், ஐந்தாவது டாக்டர் பட்டத்தை, குண்டூரில் உள்ள விக்னான் என்ற தனியார் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார். அந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பிறகு, பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்....
சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..! சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், , கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்....