புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

கண்டக்டர் தொடங்கி சூப்பர் ஸ்டார் வரை பாடமாக இடம் பிடித்த ரஜினி வாழ்க்கை!

கண்டக்டர் தொடங்கி சூப்பர் ஸ்டார் வரை பாடமாக இடம் பிடித்த ரஜினி வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பாட புத்தகத்தில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க்கை..! இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகர்கள் வரிசையில் அமிதாப்புக்கு அடுத்த இடத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினி 70 வயதிலும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார். இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் களம் காணப்போவதாக சொல்லி இருக்கிறார். ஜாக்கிஜானுக்கு பிறகு ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அவருக்கு மகுடம் சூடும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடபுத்தகத்தில் சாதனையாளர்களின் புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய பக்கத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் ...
தமிழ்,தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்த விஜய்சேதுபதி..!

தமிழ்,தெலுங்கை தொடர்ந்து மலையாளத்தில் கால் பதித்த விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மலையாளத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. தமிழின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்சேதுபதி, முதல்முறையாக தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழ் , தெலுங்கை அடுத்து விஜய் சேதுபதி மலையாளத்திலும் கால் பதித்தார். விஜய்சேதுபதியுடன் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கு மார்கோனி மாத்தாய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் ரேடியோவுக்கு முக்கிய ரோலாம். ரேடியோவை கண்டு பிடித்த மார்கோனி பெயரை அதற்காகத் தான் வைத்தார்களாம்....
தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகையின் ஆடை காற்றில் பறந்த ரகசியம்…!

தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகையின் ஆடை காற்றில் பறந்த ரகசியம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழுக்கு வரப்போகும் லஷ்மிபாம் நடிகை...! தோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படமான லஷ்மி பாம் படத்தில் நடித்து வருகிறார். இவரை சமீபத்தில் மும்பை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்து பேசியிருக்கிறார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்காக மும்பை போன போதுதான் தரபார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்தார் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழாவிற்கு கியாரா காரில் வந்தார். ஆண்கள் அணியும் ஒரு மேல் சட்டை மட்டும் அணிந்து கவர்ச்சியாக காணப்பட்டார். அங்கே குவிந்திருந்த ஊடகங்கள் அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க, திடீரென வேகமாக வீசிய காற்றில் அவரின் சட்டை மேல பறக்க, பதறிப...
3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..!

3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..! நீயா 2 படத்திற்கு பின் இப்போது ராய் லட்சுமி "சிண்ட்ரெல்லா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கல்லூரி வினோத், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் கடைசியில் தொடங்க உள்ளது. ராய் லட்சுமிக்கு இந்த படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும் நடிக்கிறாராம். மூன்றாவது கதாபாத்திரம் சஸ்பென்ஸ்சாம். ஒரு கேரக்டரில் வந்தாலே கிளாமர் பட்டைய கிளப்பும் இதுல 3 கேரக்டர் வேற......
நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பரபரப்பு கூடும் நடிகர் சங்க தேர்தல் தேறுவாரா பாக்யராஜ்... தொடருவாரா விஷால்... தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். வாக்குப்பதிவு நடந்த அதே தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் - ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.   சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த...
ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தல...
அரசியல் தலையீடும் இல்லை – வேட்புமனு தாக்கலுக்கு பின் நாசர் பேட்டி

அரசியல் தலையீடும் இல்லை – வேட்புமனு தாக்கலுக்கு பின் நாசர் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை - நாசர் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் M. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் .கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தலைவராக போட்டியிடும் M.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. " இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்...
சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா… ஷாக் ஆன ரசிகர்கள்..!

சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா… ஷாக் ஆன ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா... ஷாக் ஆன ரசிகர்கள்..! இரட்டு அறையில் முரட்டு குத்து பட்த்தில் அறிமுகம் ஆகி பின்னர் பிக்பாஸ். நிகழ்ச்சி மூலமாக பிரபலம ஆனவர் யாஷிகா ஆனந்த். எல்லா நடிகைகளைப் போலவே இவரும் அடிக்கடி கவர்ச்சியாக படங்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். சமீபத்தில் அவர் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு போயிருக்கிறார். ஓட்டல் முன்பு இருந்த பிள்ளையார் சிலை முன்பு தொடை தெரிய ஆபாசமாக் போஸ் கொடுக்க... அந்த படம் இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது....
பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பவர்களுக்கு ஜூன் 23 செருப்படி பதில் கிடைக்கும் – விஷால் பரபரப்பு பேச்சு

பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பவர்களுக்கு ஜூன் 23 செருப்படி பதில் கிடைக்கும் – விஷால் பரபரப்பு பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  கரையான்கள் கஷ்டப்பட்டு ஒன்று ஒன்றாக சேர்ந்து புற்று கட்டி வைக்கும் அதில் வந்து சுலபமாக கரு நாகம் குடிபுகுந்து கொள்ளும் இந்த கதை உங்களுக்கு தெரியும். இப்படி ஒரு கதையை உதாரணமாக சொல்லி பாண்டவர் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் விஷால் பேசினார். அவர் பேசும் போது; கடந்த முறை தேர்தல் வந்த போது காலியாக இருந்த நடிகர் சங்க மைதானத்தில் நிலத்தின் மீது கை வைத்து இடத்தை மீட்டு நல்ல கட்டடம் கட்டப்படும் என்று சொல்லிவிட்டு கண்ணீரோடு தேர்தலில் நின்றோம். அதே போல உங்கள் ஆதரவோடு வென்றுவிட்டோம். இந்த முறை கட்டடத்திற்கு உள்ளே வந்து நின்று மகிழ்ச்சியோடு மீண்டும் தேர்தலில் நிற்கிறோம். https://youtu.be/d8C6eaWmBn4 பதவி ஆசைக்குதான் தேர்தலில் நிக்கிறியா என்று கேட்டார்கள். பொடிப்பசங்க வந்து என்ன பன்ன போறீங்கன்னு கேட்டாங்க. மீட்க போறீங்களா, முடியாது, சாதிக்க போறீங்களா , முடியவே முடிய...