செவ்வாய்க்கிழமை, மே 26
Shadow

HOME SLIDER

ஜோசியத்தை நம்பும் விஜய்?!  விக்கிரவாண்டி தவெக மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா.? காரணம் என்ன? 

ஜோசியத்தை நம்பும் விஜய்?! விக்கிரவாண்டி தவெக மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா.? காரணம் என்ன? 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
          நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், முதல் அரசியல் மாநாட்டை மதுரை, திருச்சி, ஈரோடு அல்லது சேலம் ஆகிய மாநகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அங்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கு கடந்த வாரம் தமிழக...
ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் சிக்கல் 🔥 ரெட் ஜெயண்ட் கண்டிஷன்… கெஞ்சும் லைகா🙄

ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் சிக்கல் 🔥 ரெட் ஜெயண்ட் கண்டிஷன்… கெஞ்சும் லைகா🙄

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் சிக்கல் 🔥 ரெட் ஜெயண்ட் கண்டிஷன்... கெஞ்சும் லைகா🙄   https://youtu.be/CHd3gbqVY4s
பாலி*ல் புகாரில் மோகன்லால் ராஜினாமா! ஷாக் ஆன கோலிவுட்!

பாலி*ல் புகாரில் மோகன்லால் ராஜினாமா! ஷாக் ஆன கோலிவுட்!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
    பாலி*ல் புகாரில் மோகன்லால் ராஜினாமா! ஷாக் ஆன கோலிவுட்!   https://youtu.be/ogZ3EY-LAWE
மாஜி மலை “தற்குறி” பேச்சு🔥 தமிழ்நாடு பார்க்கா அசிங்க அரசியல் 🙄

மாஜி மலை “தற்குறி” பேச்சு🔥 தமிழ்நாடு பார்க்கா அசிங்க அரசியல் 🙄

HOME SLIDER, kodanki voice, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  மாஜி மலை "தற்குறி" பேச்சு🔥 தமிழ்நாடு பார்க்கா அசிங்க அரசியல் 🙄   https://youtu.be/rcvZFFhFSDo
இயக்குநராக களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

இயக்குநராக களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'கே ஜி எஃப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், 'வீர சந்திரஹாசா' எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் 'வீர சந்திரஹாசா' - பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார். 'வீர சந்திரஹாசா'வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னி...
ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகும் அர்ஜூனின் விருந்து

ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகும் அர்ஜூனின் விருந்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் "விருந்து". கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன் தாமர கண்ணன். அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் எழுத்தாளர் தினேஷ் பள்ளத், இசையமைப்பு பணிகளை ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பு பணிகளை வி.டி. ஸ்ரீஜித் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை சஹாஸ் பாலா, பாடல்களை மோகன் ராஜன் எழுதியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட், திரில்லர் சாயலில் படம் முழுவதும் உருவாகி ...
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ், இணையும் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ் இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில...
SKக்கு வாழ்க்கை கொடுத்த நடிகர் தனுஷ்..ஆ🙄 விக்ரமை சீண்டி “டிமாண்டிகாலனி2″க்கு “சீப்” பப்ளிசிட்டியா?

SKக்கு வாழ்க்கை கொடுத்த நடிகர் தனுஷ்..ஆ🙄 விக்ரமை சீண்டி “டிமாண்டிகாலனி2″க்கு “சீப்” பப்ளிசிட்டியா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், வீடியோ
  SKக்கு வாழ்க்கை கொடுத்த நடிகர் தனுஷ்..ஆ🙄 விக்ரமை சீண்டி "டிமாண்டிகாலனி2"க்கு "சீப்" பப்ளிசிட்டியா?   https://youtu.be/i3L0yxx0Vpo
அதிகரிக்கும் “அந்தகன்” காட்சிகள்…வசூலில் சொல்லி அடித்த தியாகராஜன் 🔥

அதிகரிக்கும் “அந்தகன்” காட்சிகள்…வசூலில் சொல்லி அடித்த தியாகராஜன் 🔥

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அதிகரிக்கும் "அந்தகன்" காட்சிகள்...வசூலில் சொல்லி அடித்த தியாகராஜன் 🔥   இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். ரீமேக் படங்கள் பெரும்பாலும் சொதப்பலாக அமையும், ஆனால் அந்தகன் படத்தை நேர்த்தியாக ரீமேக் செய்து டாப் ஸ்டார்  பிரசாந்துக்கு தரமான கம்பேக் படமாக கொடுத்திருக்கிறார் அவரது தந்தை தியாகராஜன். இப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுதும் அந்தகன் ரிலீஸ் ஆனது. இந்த பட அறிவிப்பு வந்த போதே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்ப்படுத்தி இருந்தது. படம் ரிலீஸ் ஆனதும் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அந்தகன் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவ...
ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாக  அறிவிப்பு விழா !!

ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாக  அறிவிப்பு விழா !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஷ்ணு விஷால்  வழங்கும், கே.ஜெ.பி டாக்கீஸ் & செவென் வாரியர்ஸ் பிலிம்ஸ்  தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா !! மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , KJB  Talkies சார்பில் பாலமணிமார்பன், Seven Warriors சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட  இவ்விழாவ...