செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அழகான தமிழ் பேசும் நடிகையாக வலம் வரும் ஜெசிகா..!

அழகான தமிழ் பேசும் நடிகையாக வலம் வரும் ஜெசிகா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஒரு முழு கதாநாயகியாக உருவாகி கெத்து காட்டி வருகிறார் ஜெசிகா பவ்லின். ஒரு நடிகையை அறிமுகப் படுத்தும் போது அழகான நடிகை என்ற வரையரைக்குள் மட்டும் நிறுத்தி விடக்கூடாது. நன்றாக நடிக்கக் கூடிய அழகான நடிகை என்று தான் சொல்ல வேண்டும்..சொல்ல வேண்டும் என்பதை விட அப்படிச் சொல்வதற்கான தரத்தோடு அந்த நடிகை இருக்க வேண்டும். அப்படியான தரத்தோடு இருக்கிறார் நடிகை ஜெசிகா பவ்லின். இவர் அறிமுகம் தேவையில்லாத திருமுகம். ஏற்கெனவே துப்பறிவாளன் படத்தில் கவனிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராட்சசன் படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருந்தார். தற்போது நடிகர் சூரியின் தங்கையாக சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் தடம் பதித்த ஜெசிகா பவ்லின் தற்போது ஏகாலி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்தப்படத்தைத்...
வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி

வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி 2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது. அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளது “வெண்ணிலா கபடி குழு 2”. 1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்...
கடலுக்கடியில் பிகினி உடையில் கவர்ச்சி படமெடுத்த கர்பிணி சமீரா ரெட்டி..!

கடலுக்கடியில் பிகினி உடையில் கவர்ச்சி படமெடுத்த கர்பிணி சமீரா ரெட்டி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  கடலுக்கடியில் பிகினி உடையில் கவர்ச்சி படமெடுத்த கர்பிணி சமீரா ரெட்டி..! நடிகைகள் கவர்ச்சி படங்களை பதிவிடுவது வழக்கம். ஆனால் தான் கர்ப்பமாக இருக்கும் படங்களை கவர்ச்சியாக எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது எமி ஜாக்சன். திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருக்கும் படங்களை பதிவிட்ட எமி ஜாக்சன் படங்களுக்கு போட்டியாக இரண்டாவது முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் படங்களை கவர்ச்சியாக அதே நேரம் சாகசம் செய்வது போல எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சமீரா ரெட்டி. சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழு நேர குடும்ப பெண்ணாக மாறிய சமீரா தான் சினிமாவில் நடிக்காமல் போனதற்கு காரணம் "வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த விவகாரம் தான். அதிலும் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் படுக்கைக்கு அழைத்தார்கள்" என்று குண்டு போட கோலிவுட் பாலிவுட் அதிர்ந்தது. சமீரா சினிமாவில் கவன...
திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகவில் அப்பா ஸ்டாலின் வகித்த பதவியை அடைந்த மகன் உதயநிதி..! திமுகவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவியை இதுவரை வகித்து வந்த வெள்ளக்கோயில் சாமிநாதன் தேர்தல் முடிவுக்கு பின் திடீரென பதவியில் இருந்து விலகினார். அதையடுத்து அவர் பதவிக்கு உதயநிதி நியமிக்க படலாம் என்ற கருத்து நிலவியது. இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் அப்பா ஸ்டாலின் வகித்து வந்த பதவியை மகன் உதயநிதி ஸ்டாலின் பெற்று இருக்கிறார். த...
கவர்ச்சி கண்ணாடி உடையில் கங்கனா…

கவர்ச்சி கண்ணாடி உடையில் கங்கனா…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  கவர்ச்சி கண்ணாடி உடையில் கங்கனா... நடிகைகள் கவர்ச்சி படங்கள் வெளியிடுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் பேஷன் கவர்ச்சி என்று கன்றாவியை எல்லாம் உடை என மாட்டிக் கொண்டு வந்தால் ... இப்படி தான் கவர்ச்சி என ஒரு விழாவுக்கு வந்த கங்கனா ரணாவத் உடை சர்ச்சையை ஏற்படுத்தி வைரல் ஆகியிருக்கிறது. ஒரு பட விழாவுக்கு வந்த கங்கனா கண்ணாடி போன்ற பல பளக்கும் உடையை அணிந்து வந்தார். ஒரு பக்கம் பலர் வாய் பிளந்தாலும், இணையத்தில் காய்ச்சி எடுக்கவும் மறக்கவில்லை பலர்....
விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருகான் – பிகில் அப்டேட்

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருகான் – பிகில் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருக்கான் - பிகில் அப்டேட் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. பரபரப்பாக ஷூட்டிங் நடை பெற்று வரும் பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகர் ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் உற்சாகம்

ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் உற்சாகம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விக்ரம் நடிப்பில் கமல் தயாரித்த கடாரம் கொண்டான் பட விழா சென்னையில் நடந்தது.   நடிகர் விக்ரம் பேசியதாவது, "ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க.  அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே  படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன். இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணிஇருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்...
என் வீட்டாரைவிட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் பெருமிதம்

என் வீட்டாரைவிட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் பெருமிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.  விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், "விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்‌ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி" என்றார் எடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது, "சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற...
லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் "மாபியா" அருண் விஜய்..! லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மாஃபியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான டைட்டிலே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது அருண்விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இளம் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது...