செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்!

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகி வரும் படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது கடந்த நவம்பர் 9 ஆம் தேதி புஜ்ஜி பாடல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு புஜ்ஜி பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியுள்ளது. என்னை மட்டும் லவ் யூ சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி, என்னை மட்டும் பாலோவ் பண்...
2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு 2021 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டு உள்ளனர். சட்டமன்ற பேரவை பொது தேர்தல் – 2021 தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்துள்ளது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள். அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக்குழு, கழகத்தின் சார்பில் ஊடகவியலாளர், செய்தியாளர்களை சந்திக்கும் குழு, ஊடக ஒருங்கிணைப்பாளர் உள்பட பல குழுக்களும், அதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்....
கதை திருட்டு பிரச்சனையால் பொங்கலுக்கு தள்ளிப்போன பூமி ரிலீஸ்

கதை திருட்டு பிரச்சனையால் பொங்கலுக்கு தள்ளிப்போன பூமி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கதை திருட்டு பிரச்சனையால் தள்ளிப்போன பூமி ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆமால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இப்போது பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது...
வெப்தொடரில் நடிக்க வந்த சானியா மிர்சா

வெப்தொடரில் நடிக்க வந்த சானியா மிர்சா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடரில் அவரே தனது கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெப்தொடரில் நடிக்க சானியா மிர்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த தொடரில் நடிக்க சானியா மிர்சா சம்பளமே வாங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது இது குறித்து சானியா மிர்சா கூறியபோது ’இந்தியாவில் தீராத நோய்களில் ஒன்றாக இருக்கும் காச நோய் குறித்த விழிப்புணர்வு குறித்த வெப்தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர் இந்த நோய் குறித்த தவறான கருத்துக்களை மாற்றுவது தான் எனது நோக்கம் இந்த தொடரால் மக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வை வேண்டும்...
கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘ இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்!

கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘ இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ’கபடதாரி’ டீசரை வெளியிடும் ' இசைப் புயல்' பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி டீசர் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார். திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயனின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு ‘கபடதாரி’ வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்...
சூரரைப் போற்று சாதனையா வேதனையா – கோடங்கி விமர்சனம்

சூரரைப் போற்று சாதனையா வேதனையா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  எப்பவும் உண்மை சம்பவங்களுக்கு பலம் அதிகமா இருக்கும் வலி அதிகமா இருக்கும்னு சொல்லுவாங்க... அது சரிதான்னு நிரூபிச்ச படம்தான் சூர்யாவின் சூரரைப் போற்று. வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த விமான பயணத்தை சாமானியனும் அனுபவிக்க முடியும் என போராடி வெற்றி பெற்றவர் கேப்டன் கோபிநாத். இவர் தொடங்கிய ஏர் டெக்கான் விமான நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அவரின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை அவர் பட்ட கஷ்டங்களை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். சூர்யாவின் நடிப்பைவிட அபர்ணா பாலமுரளி அத்தனை அம்சம். நெருக்கமான காட்சிகளில்... பிரமாதம் போங்க... எங்கம்மா இருந்த... நல்ல இயக்குனர்கள் படங்களில் இனி அடிக்கடி அபர்ணா பாலமுரளியை பார்க்க முடியும். சூர்யாவுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஸ்கிரிப்... சரியாக பயன்படுத்தி இருக்கிறார். தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படும் போது மொட...
சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம்

சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
  சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம் https://youtu.be/V3q9i_gXlAo
டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது – ஜோ பைடன்

டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது – ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தொடுத்து உள்ளது. இந்நிலையில்,வெல்லிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ பைடன்,  டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என்றார். இதுதொடர்பாக பைடன் கூறுகையில், டிரம்பின் நடவடிக்கை அதிபரின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது. நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்கிறார்கள். கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நம்புகிறேன். நடந்து விடும் எ...
உறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டை போடும் விக்கி!!

உறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டை போடும் விக்கி!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உறியடி” படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அந்தப் படத்தில் தாபாவில் நடக்கும் சண்டைக்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சண்டைக் காட்சியை யதார்த்தமாகவும் தத்துரூபமாகவும் வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் விக்கிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி  க்ளைமேக்ஸ்  சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது. இப்படத்தில் பயணித்த அனுபவம் பற்றி விக்கி கூறும்போது, நான் உறியடி படத்தில் பணிப...