விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்” தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு
“விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்” தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு*
*“வித்யாசாகர் இசையில் இரண்டேகால் படங்கள் பண்ணியிருக்கிறேன்” ; தேசிங்கு ராஜா-2 விழாவில் விமல் சொன்ன புது தகவல்*
*“தேசிங்குராஜா முதல் பாகம் காமெடி கலாட்டா என்றால் 2ஆம் பாகம் காமெடி களேபரம்” ; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரவிமரியாவின் பேச்சு*
*“கார்த்திக் ரூட்டில் பயணிக்கிறார் விமல்” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சாம்ஸ் புகழாரம்*
*“’பூவெல்லாம் உன் வாசம்’ பாதிப்பில் இருந்து மீண்டுவர எழிலுக்கு 25 வருடங்கள் பிடித்திருக்கிறது” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் வித்யாசாகர் கலாட்டா*
*“மீட்டருக்கு மேலே நடிக்க கூடாது. காமெடி பண்ணக்கூடாது என உத்தரவு போட்டுவிட்டார்கள்” ; தேசிங்கு ராஜா-2 அறிமுக நடிகர் ஜனா சொன்ன தகவல்*
*“இளையராஜாவ...









