ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

ஊட்டிக்கு போகனும்னா கண்டிப்பா இ பாஸ் இருக்கனும் – கலெக்டர் உத்தரவு

ஊட்டிக்கு போகனும்னா கண்டிப்பா இ பாஸ் இருக்கனும் – கலெக்டர் உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஊட்டிக்கு போகனும்னா கண்டிப்பா இ பாஸ் இருக்கனும் - கலெக்டர் உத்தரவு தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. இங்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் தமிழக அரசு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வந்தனர். இதன் காரணமாக தினமும் 2 ஆயிரக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர். இதில் பலர் சுற்றுலா நோக்கத்தோடு வந்து ரகசியமாக தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்ப...
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் புதுசாய் முளைத்த கலர் காளான்கள்!

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் புதுசாய் முளைத்த கலர் காளான்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெளி உலகுக்கு  தெரியாத ஏராளமான மருத்துவ மூலிகைகளும் மருத்துவ செடிகளும் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் சாரல் மழை மற்றும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த மழை  எதிரொலியாக வனப்பகுதியிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலும்  ஏராளமான இடங்களில் பல நிறங்களில் காளான்கள்   முளைத்துள்ளன இதுகுறித்து மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த சிலர் கூறும்போது வனப்பகுதியிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ச்சியாக சில நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்தாலே பல நிறங்களில் பெரிய மற்றும் சிறிய அளவில் காளான்கள் வளர்வது வழக்கம். அந்த வகையில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் பல  நிறங்களில் காளான்கள் முளைத்துள்ளன. ஆனால் இந்த காளான்களை...
கடலில் கப்பல் விபத்து எண்ணெய் கசிவால் டால்பின்கள் பலி

கடலில் கப்பல் விபத்து எண்ணெய் கசிவால் டால்பின்கள் பலி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள குட்டிநாடான மொரிஸியஸில் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3,800 டன் எண்ணெய் சரக்குடன்  கடல் பகுதியில் சென்ற பொழுது பாறையில் மோதி விபத்துள்ளானது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த எண்ணெய்கள் கடலில் கசியத் தொடங்கியது. கசிவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொண்ட பொழுதிலும் பலனில்லை. இதனால் மொரிசியஸ் அரசு அவசர நிலை அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த எண்ணெய் கசிவு விபத்தால் அரிய கடல் உயிரினமான டால்பின்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை 30-க்கும் மேற்பட்ட இருந்துள்ளதாக மொரிசியஸ் நாட்டின் மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எண்ணெய் கசிவு விபத்து காரணமாக ஜப்பான் கப்பலில் ஒரு மாலுமி கைது செய்யப்பட்டுள்ளார்...
சென்னையில் இருந்து தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா!

சென்னையில் இருந்து தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா சென்ற நடிகை நயன்தாரா வைரல் ஆகும் படம். வைரஸ் பீதியால் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஜோடி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் விமானத்தில் பறந்திருக்கிறார்கள். அதுவும் தாங்கள் 2 பேர் மட்டுமே அந்த தனி விமானத்தில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு பறந்திருக்கிறார்கள். கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் சென்னை திரும்ப திட்டம். தனி விமானத்தில் சென்றாலும் விமானத்தில் இருந்து இறங்கி செல்லும்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் மாஸ்க் அணியாமல் செல்வதை யாரும் சர்ச்சை ஆக்காமல் இருந்தால் சரி....
நாளை முதல் தமிழகத்தில் பஸ் ஓடும்!

நாளை முதல் தமிழகத்தில் பஸ் ஓடும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் 4-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது. அப்போது, மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை நடத்தினார். அன்று மாலையே தமிழக அரசு சார்பில் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்...
பொது முடக்கம் செப்-30வரை நீடிப்பு… இ-பாஸ் ரத்து!

பொது முடக்கம் செப்-30வரை நீடிப்பு… இ-பாஸ் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *தமிழகத்தில் பொதுமுடக்கம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு* *தமிழகத்தில் 4ம் கட்ட பொதுமுடக்கம் தளர்வுகளுடன் அனுமதி* *தமிழகத்தில் இ.பாஸ் ரத்து செய்யப்படுகிறது மாவட்டத்திற்குள்ளாக பொது போக்குவரத்திற்க்கு செப்.1 ஆம் தேதி முதல் அனுமதி* *தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபட அனுமதி* *ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து* இ பாஸ் முறை ரத்து. *வனிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் அனுமதி, வனிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை* *தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு*...
அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!

அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்! புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில ஹெல்த் மினிஸ்டர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர். அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதைப் பார்த்து, தானே அதனை சுத்தம் செஞ்சார்.. அமைச்சர் இவ்வாறு கழிவறையை சுத்தம் செய்வதைப் பார்த்த ஸ்டாப் ஒருவர் "நாங்கள் சுத்தம் செய்கிறோம்" அப்படீன்னு கூறியுள்ளார். அதற்கு மினிஸ்டர்,"நீங்கள் சுத்தம் ...
மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இபாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது – மத்திய அரசு

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இபாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்குகிறது செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது - மத்திய அரசு மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது - மத்திய அரசு செப் 21ம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் இயங்க மத்திய அரசு அனுமதி! 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - மத்திய அரசு....
சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை! பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாட்னா போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரிக்கும் உரிமை யாருக்கு என்பதில் மராட்டியம், பீகார் மாநிலங்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் ம...
சூரரைப் போற்று சொன்னதை செய்த சூர்யா!

சூரரைப் போற்று சொன்னதை செய்த சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'சூரரைப் போற்று ' வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி! சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண காலத்தில் திரையரங்குகள் இயங்க முடியாத நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க சூர்யா அறிவித்திருந்தார். 'பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று பணியாற்றிய வர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்' என்று சூர்யா தெரிவித்திருந்தார். அதை செயல் படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 1.5 கோடி ...