ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

ஒரு கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு செக்!

ஒரு கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு செக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வருமான வரி செலுத்துபவர்களிடம் இருந்து மேலும் விரிவான தகவல்களை பெறுவதற்காக, டி.டி.எஸ் படிவங்களில் வருமான வரித்துறை மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மத்திய நேரடி வரிகள் வருவாய் ஆணையமானது இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இனி வரி பிடித்தம் செய்பவர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வருவாய் மூலத்தில் வரி பிடித்தம் செய்யவில்லை என்றால், அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். அதேபோல் வங்கிகள் இனி தங்கள் கிளைகளில் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் எடுக்கப்பட்டால், அதற்கான வருவாய் மூல வரி பிடித்தம் குறித்து தெரியப்படுத்த வேண்டும். வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, இ-காமர்ஸ் வர்த்தகம் செய்வோர், பரஸ்பர சகாய நிதி மற்றும் தொழில் அறக்கட்டளைகள் மூலம் அளிக்கப்படும் ஈவுத் தொகை, வங்கிகளில் இருந்து பெரிய அளவில் பணம் எடுத்தல் ஆகியவை டி.டி...
பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்!

பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்! சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் ஜூன் 19-ந்தேதி என்ன நடந்தது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
தாஜ்மகால் உட்பட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாதளங்கள் நாளை திறப்பு!

தாஜ்மகால் உட்பட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாதளங்கள் நாளை திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தாஜ்மகால் உட்பட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாதளங்கள் நாளை திறப்பு! கொரானா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச்  மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை முன்னிட்டு  நாடு முழுவதும் சுற்றுலாத்தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை ஜூலை 6ம் தேதி முதல்  அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.  அதே நேரம் மறு அறிவிப்பு வரும் வரை இ நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கிருமி நாசினிகளை சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை விதித்துள்ளது.அதேவேளையில், கொரானா பாதிப்பு ...
திருச்சி, கரூர், விழுப்புரம் உட்பட 6 மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை!

திருச்சி, கரூர், விழுப்புரம் உட்பட 6 மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சாத்தான்குளம் அப்பா மகன் சித்திரவதை படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீசாருடன் இணைந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.   இந்த நிலையில் சாத்தான்குளம் அப்பா மகன் சித்திரவதை படுகொலையில் சிக்கியதால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் பணியில் ஈடுபட விழுப்புரம் எஸ்.பி. தடை விதித்தார். இதைத் தொடர்ந்து திருச்சி அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உட்பட திருச்சி சரகத்தில் உள்ள பகுதிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் பணியில் ஈடுபட தடை விதித்து திருச்சி DIG ஆனி வி...
சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான போலீஸ் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைப்பு!

சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான போலீஸ் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சாத்தான்குளம் அப்பா-மகன் படுகொலைக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 SI உட்பட 2 போலீசார் பாதுகாப்பு கருதி மதுரை சிறைக்கு மாற்றம்! சாத்தான்குளத்தை சேர்ந்த மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் . இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ் தூத்துக்குடியில் உள்ள அரசன்குளத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ.க்கள், 2 காவலர...
பலாத்காரத்திற்கு பின் தங்கையை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்!

பலாத்காரத்திற்கு பின் தங்கையை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தங்கை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்! செங்கல்பட்டு நைனார்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் முறை வரும் தேவேந்திரன், புருஷோத்தமன் இருவரும் தங்கை சசிகலா குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்ந்து நடந்ததால் சசிகலா கடும் எதிர்ப்பு காட்டியதால் அவரை கழுத்தை நெறித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு "தற்கொலை" செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர். இந்த நிலையில் இந்த மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தப்பி ஓடிவிட்டனார். இவர்களை ...
கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் – நிபுணர்கள் எச்சரிக்கை

கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் – நிபுணர்கள் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் - நிபுணர்கள் எச்சரிக்கை உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்க்கப்படுகிற கொரானா தடுப்பூசி ஆகஸ்ட் 15-ஆம் தேதி பொதுப் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன், மனிதர்களின் மீதான சோதனைகள் முடிக்கப்பட்டு நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று  கூறப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பரிந்துரைகளும் கூட, இந்த வருடத்தின் முடிவில் வெளியாகும்...
சாத்தான்குளம் போலீசால் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்டெடுக்கப்படும் – ஐஜி சங்கர்

சாத்தான்குளம் போலீசால் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்டெடுக்கப்படும் – ஐஜி சங்கர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்டெடுக்கப்படும் - ஐஜி சங்கர் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி ஜஜி சங்கர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியுதாவது:- சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைதாகிய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,2 எஸ்.ஐ. 2 காவலர்கள் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது....
நீக்கப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் விருதுநகர் மாவட்ட செயலாரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…!

நீக்கப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் விருதுநகர் மாவட்ட செயலாரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் விருதுநகர் மாவட்ட செயலாரான பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி...! தமிழக அமைச்சர்களில் பலரும் அடிக்கடி ஏதாவது கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்குவார்கள். அதில் அதிரடியாக எதையாவது கூறி விட்டு பெரும் சர்ச்சையில் சிக்குபவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக அடிக்கடி கருத்து வெளியிடுவார். பாஜக தலைவர்களை விட பிரதமர் மோடியை புகழ்வதில் ராஜேந்திரபாலாஜி தனி இடம் பிடிப்பார். அதோடு, ரஜினிக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர். இப்படி பல அதிரடிகள் செய்த ராஜேந்திரபாலாஜி கடந்த மார்ச் மாதம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அனைவரிடம் பெரும் கண்டனத்தை பெற்றது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக ராஜேந்திரபாலாஜி விடுவிக்கப்பட்ட...
சாத்தான்குளம் விவகாரம்… முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சாத்தான்குளம் விவகாரம்… முதல்வருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் வழக்கு நேர்மையாக நடக்க உள்துறையை முதல்வரிடம் இருந்து மாற்ற வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் புதியமனு! சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர மரண வழக்கு விசாரணை முடியும் வரை உள்துறை பொறுப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து வேறு அமைச்சருக்கு மாற்றி உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாத்தான்குளம் அப்பா மகன் மரண வழக்கு நாடுமுழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் புதுப்புது ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் புகார் கிளம்பிய முதல் நாளில் இருந்தே தவறு செய்த போலீஸ் குற்றவாளிகளை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படியிருந்த போதும் உயர்நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்ததால் வழக்கின் வேகம் அதிகரித்தது. அதன் காரணமாக பல அதிரடி திருப்பங்கள...