வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

தர்பார் கோடங்கி விமர்சனம்

தர்பார் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தர்பார் விமர்சனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அதே பழைய ஸ்பீடு ரஜினியாக களம் இறங்கிய படம்தான் தர்பார். கதை அப்படி ஒன்னும் பெருசா இல்லை. மும்பையில் போதை மருந்து கும்பல் அட்டகாசம் பெண்கள் குழந்தைகளை பாலியல் தொழிலில் தள்ளும் அராஜகத்தை தட்டி ஒடுக்க டில்லியில் இருந்து மும்பை கமிஷனராக ஆதித்ய அருணாசலமாக செல்கிறார் ரஜினி. அவர் போன அதே நாளில் துணை முதல்வர் மகளை போதை மருந்து கும்பல் கடத்துகிறது. அவர்களை சில மணி நேரங்களில் ரஜினி கண்டு பிடித்தாலும் அதற்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து போதை மருந்து கும்பல் அட்டகாசத்தை ஒடுக்குகிறார் ரஜினி. இந்த சூழலில் ரஜினியால் வில்லனின் மகன் பலியாகிறான்.அதற்கு பழிக்கு பழியாக ரஜினி மகள் நிவேதா தாமஸ் கார் விபத்தில் கொலையாகிறார். தன் மகளை கொன்ற வில்லனை பழிவாங்க போன ரஜினி ஷாக் ஆகிறார்... அந்த வில்லனும் கொல்லப்பட்டிருக்க அவரை யார் கொன்றது என...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்..* *ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தார்..* *அப்போது பேசிய அவர், “ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்தது..* *அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரானை அனுமதிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். ஈரானின் செயல்களை சகிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஊக்குவி...
பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை மர்ம கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் JNU மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். காயம்பட்ட இடதுசாரி மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். பதி...
4 நாட்களுக்கு தர்பார் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி!

4 நாட்களுக்கு தர்பார் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். விஜய் நடித்த பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு நீண்ட இழுபறிக்கு பின் ஒரு நாள் அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில் ரஜினி நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் தர்பார் படத்துக்கும் சிறப்பு காட்சிகள் வழங்காமல் இழுபறி நிலை இருந்தது. இந்நிலையில் பல கட்ட பேச்சுக்கு பின் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதோடு மலேசியாவில் ரிலீஸ் ஆக இருந்த தடையும் கோர்ட் உத்தரவு படி விலகியதால் படம் உலகம் முழுதும் நாளை ரிலீஸ் ஆகிறது. இது ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது....
முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்” சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!

முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்” சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்" சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்! ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா படுகொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஏற்கனவே ஈரான் அறிவித்த நிலையில், தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடியை கொடுப்போம் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இப்படி இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ட்ரம்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்...
த்ரில்லர் கதையில் ரெஜினா கஸண்ட்ரா..!

த்ரில்லர் கதையில் ரெஜினா கஸண்ட்ரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் ! திருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது. Apple Tree studios ராஜ் சேகர் வர்மா கூறியதாவது.. ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது. சமீப காலம...
உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்… சுலைமானியின்  இறுதிச் சடங்கால் அமெரிக்கா அதிர்ச்சி!

உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்… சுலைமானியின் இறுதிச் சடங்கால் அமெரிக்கா அதிர்ச்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்.... 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்... _"சுலைமானியின்.._" ... இறுதிச் சடங்கால் அமெரிக்கா பீதி… உலகிலேயே பெரிய ஊர்வலம்.. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்.. சுலைமானி … இறுதிச்சடங்கு - வீடியோ டெஹ்ரான்: அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகி...
கொலை மிரட்டல் புகார்… நடிகர் வடிவேலு தலைமறைவா?! அவரே அளித்த பதில்!

கொலை மிரட்டல் புகார்… நடிகர் வடிவேலு தலைமறைவா?! அவரே அளித்த பதில்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொலை மிரட்டல் புகார்... நடிகர் வடிவேலு தலைமறைவா!? அவரே அளித்த பதில். நடிகர் வடிவேலு மற்றும் தம்பி மணிகண்டன் உட்பட மேலும் இரண்டுபேர் மீது எலி திரைப்பட தயாரிப்பாளர் கொடுத்த கொலை மிரட்டல் புகார் தொடர்பாக மதுரை கே புதூர் போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத செக்சனில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக் செெய்திகள்வெளியானது இதையடுத்து தான் எப்படியும் கைது செய்யப்படலாம் என நினைத்து நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.   மதுரையில் உள்ள அவரது வீட்டில் வடிவேலு இல்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியாததால் வடிவேலு தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் நடிகர் வடிவேலுவிடம் தொலைபேசியில் கேட்ட போது  "என் மீது  எந்த வழக்கும் இல்லை. . நான் எங்கும் தலைமறைவாக ஓடவில்லை. என் தலையை மறைக்கவே முடியாது. மீண்டும் நடிக்க வரப்போவதால் பரபரப்பு கிளப்பி விடுகிறார...
ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் ஜோடியின் ஆட்டம்..!

ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் ஜோடியின் ஆட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு  உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில்  இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது... இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்து முழு ஈடுபாட்டுடன் உழைத்த மொத்த படக்குழுவும் தான் இன்று படம் இவ்வளவு அழகாக உருவாகி நிற்க காரணம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய...
“தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு..!

“தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    " தமிழரசன் "  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு. பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான். SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்  நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக  இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்ட...