வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

ரூ.5 கோடி செலவில் செட்டப்  புட்பால் மைதானம் … அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்!

ரூ.5 கோடி செலவில் செட்டப் புட்பால் மைதானம் … அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ரூ.5 கோடி செலவில் செட்டப் புட்பால் மைதானம் ... அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்! தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னையில் பல்வேறு இடத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஷூட்டிங் தொடங்கி 2 மாதத்தில் 60% படப்பிடிப்பு முடிவுயடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கால்பந்தை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிக்காக சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக கால்பந்தாட்ட அரங்கம் தயாராகி வருகிறது. அப்பணிகள் முடிந்த பின் தொடர்ந்து 50 நாட்கள் அங்கு தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த அரங்கம் தயாரிப்புப் பணிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த மைதானம் அமைக்க செலவு மட்டும் ரூ.5 கோடியாம். அம்மாடி... ஒரு சினிமா பட்ஜெட்டில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் செலவான்னு வாய பொளக்காதீங்க... அட்லி டைரக்டரு... விஜய் நடிகரு... அப்...
ஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்

ஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
சிறந்த ஒலி வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது பெற்றவரான ரசூல் பூக்குட்டி கதையின் நாயகனாக, அவரது நிஜ கதாபாத்திரமாகவே நடித்துள்ள படம்தான் ”ஒரு கதை சொல்லட்டுமா”. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்தை போல கேரள மாநிலம் திருச்சூரில் மிக பிரபலமான திருச்சூர் பூரம் திருவிழாவும் அதன் பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளும் தான் இந்த படத்தின் கதை. படங்களுக்கு ஒலி வடிவமைப்பதில் பிஸியாக இருக்கும் ரசூல் பூக்குட்டிக்கு திருச்சூர் பூரம் திருவிழாவின் இயல்பான செண்டை மேள, மங்கள வாத்திய, பாரம்பரிய இசையை துல்லியமாக பதிவு பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் லட்சியம். அதேசமயம் இதை வியாபாரமாக்கி லாபம் சம்பாதிக்கும் திட்டத்துடன் ரசூல் பூக்குட்டியின் நண்பர் மூலமாக அவரை அணுகுகிறார் தயாரிப்பாளரான ஜாய் மேத்யூ. நட்புக்காக வேறுவழியின்றி அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, திருச்சூர் பூரம் நிகழ்வை வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் கொடுப்ப...
கைவசம் படமே இல்லை ஆனாலும் அப்பா விஜயகாந்தின்  கலையுலக வாரீசாக ஜெயிப்பேன் – சண்முகபாண்டியன் நம்பிக்கை

கைவசம் படமே இல்லை ஆனாலும் அப்பா விஜயகாந்தின் கலையுலக வாரீசாக ஜெயிப்பேன் – சண்முகபாண்டியன் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
  கைவசம் படமே இல்லை ஆனாலும் அப்பா விஜயகாந்தின் கலையுலக வாரீசாக ஜெயிப்பேன் - சண்முகபாண்டியன் நம்பிக்கை   “என்னை அரசியலுக்கு இழுக்கவேண்டாம். முழுநேர நடிகராக இருந்து அப்பாவின் கலை உலக வாரிசாக மட்டுமே இருக்கவிரும்பிகிறேன்’   பிரச்சாரத்திற்கு நீங்கள் செல்லவில்லையா என்று தொடர்ந்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்படியே நான் வந்தால் அதையே நீங்கள் வாரிசு அரசியல் என்று விமர்சிக்கிறீர்கள். அதனால்தான் சொல்கிறேன். எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே இருக்கிறவர்கள் போதும். எனக்கு அரசியல் ஆசை இல்லை. அப்பாவின் சினிமா புகழைக் காப்பாற்ற ஒரு நல்ல நடிகனாகவே விரும்புகிறேன்”  என்றார்  சண்முகப் பாண்டியன் அப்பாவின் பெயரைக் காப்பாற்ற சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்பும் சண்முகப் பாண்டியன் கைவசம் ஒரு படம் கூட இல்லை 4 ஆண்டுகளுக்கு முன் ‘சகாப்தம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறி...
உறியடி 2 விமர்சனம்

உறியடி 2 விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
தென்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று எந்தவித பராமரிப்பு பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர செய்யப்படாமலேயே இயங்கி வருகிறது. கெமிக்கல் இஞ்சினியரிங் படித்து விட்டு, இந்த ஆலையில் வேலைக்குச் சேர்கிறார்கள் நண்பர்களான விஜய்குமார், சுதாகர் மற்றும் அப்பாஸ் மூவரும். இந்த ஆலையில் அபாயகராமான வாயு ஒன்று உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வாயுவின் விபத்தில் அப்பாஸ் உயிரிழக்கிறார். ஒரு கட்டத்தில் ஊருக்கே அது பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு செல்கிறது. இந்த ஆலை முதலாளியோ உள்ளூர் ஆளுங்கட்சி அரசியல்வாதியையும் அந்தப் பகுதியில் ஜாதி அரசியல் செய்யும் அரசியல்வாதியையும் கைக்குள் போட்டுக்கொண்டு பிரச்சனைகளை அமுக்க பார்க்கிறார். ஆனால் இளைஞர்களை ஒன்று திரட்டி இந்த உண்மையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த துடிக்கிறார் விஜய் குமார்.. இவரின் முயற்சி வெற்றி பெற்றதா..?? இல்லையா ...
நட்பே துணை – விமர்சனம்

நட்பே துணை – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
பிரான்ஸ்க்கு செல்ல காத்திருக்கும் பாண்டிச்சேரி மாணவன் நமது நாயகன் ஹிப் ஹாப் ஆதி. பாண்டிச்சேரியில் காதலி அனாகாவை பார்த்ததும் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது நாயகனுக்கு. காரைக்காலில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்லும் ஹிப் ஹாப் ஆதி மீண்டும் நாயகி அனகாவை சந்திக்க, அவர் மீது காதலில் விழுகிறார். ஹாக்கி வீரராக வரும் நாயகி அனாகாவிற்கு ஹாக்கி செலக்‌ஷனில் பிரச்சனை ஏற்பட, அவருக்கு உதவ முன்வருகிறார் ஆதி. இவருடைய விளையாட்டை கண்டு அனைவரும் வியக்கின்றனர். அதற்கு பிறகு தான் தெரிகிறது ஆதி U19ல் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் கேப்டனாக இருந்தவர் என்று… காரைக்காலில் பல போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹாக்கி கிரவுண்ட் ஒன்றிற்கு ஹரோஷ் உத்தமன் பயிற்சியாளராக இருக்கிறார். பல நாடுகள் ஒதுக்கிய மருந்து கம்பெனி ஒன்றை பணத்திற்காக சென்னையில் உள்ள அந்த ஹாக்கி கிரவுண்ட் இடத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறார் தமிழக அ...
குப்பத்துராஜா விமர்சனம்

குப்பத்துராஜா விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
வியாசர்பாடி ஏரியாவில் சிறு சிறு குறும்புகளை செய்து கொண்டும், குடிகார பாசக்கார அப்பா எம் எஸ் பாஸ்கருக்கு நல்ல மகனாகவும், காதலிக்கு நல்ல காதலனாகவும், பார்த்திபனை தன் வில்லன் என்று நினைத்துக் கொண்டும் வரும் கதாபாத்திரம் தான் நம்ம ராக்கெட்(ஜி வி பிரகாஷ்). எம் ஜி ராஜேந்திரன்(எம் ஜி ஆர்) என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் பார்த்திபன். எம் ஜி ஆர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் குழந்தையின் காது குத்து விழாவில் ஆரம்பித்து அந்த ஏரியாவில் நல்லது கெட்டது என அனைத்திற்கும் உதவி செய்பவர் பார்த்திபன். காதல், கலாட்டா என ராக்கெட் வாழ்க்கை நகர, ஒருநாள் அவர்கள் ஏரியாவில் கலகலவென சுற்றித்திரிந்த பள்ளி சிறுவன் காணாமல் போகிறான், அதிலிருந்து சில நாட்களில் எம் எஸ் பாஸ்கர் கொலை செய்யப்படுகிறார். தனது அப்பாவை இழந்து, செய்வதறியாது கலங்கி நிற்கிறார் ஜி வி பிரகாஷ். தனது அப்பாவை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க கிளம்புகிறார்...
யோகி பாபு , யாஷிகா நடித்து வந்த ஜாம்பி ஷூட்டிங் ஓவர்..!

யோகி பாபு , யாஷிகா நடித்து வந்த ஜாம்பி ஷூட்டிங் ஓவர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது. பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் 'ஜாம்பி'. இப்படத்தில் ஆன்லைன் பிரபலங்களும் யூடியூப் பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், 'பிஜிலி' ரமேஷ், ஜான் விஜய், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒரு பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனத்தும் முடிவடைந்தது. படத்தின் பெரும் பகுதியை ஈசிஆரில் உள்ள விடுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையில், புவன் நல்லான்.ஆர். இயக்கத்தில் உருவாகும் இப்படம் கோடையின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்...
பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *வீரத்திருவிழா - 100* *சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015 - வது ஆண்டு முதல், யுத்தம் நடைப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் மன்னில் வருட வருடம் வீரத்திருவிழா மிகப் சிறப்பாக நடைபெற்று வருகிறது.* *பிரமலைக்கள்ளர்கள்பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களிடம் 03.04.1920 ல் கைரேகை வைக்கமாட்டோம் என்று எதிர்ப்பு காட்டிய விடுதலைப் போரில் 17 வீரத்தியாகளின் உயிர் தியாகம் செய்ததின் 100 ஆம் ஆண்டு துவக்கம்.* *படுகாயம் அடைந்த தியாகிகளுக்கு தண்ணீர் கொடுத்த வீரத்தாய் மாயக்கா நிறைமாத கர்பிணியும் அதில் பலியானார்.* *இந்த 100 ஆண்டு துவக்க விழாவை வீரம் விளைந்த பெருங்காமநல்லூர் மண்ணில் கொண்டாட, சீர்மரபினர் நலச்சங்கம் எடுத்த முயற்சிக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது தான் மிகவும் சோதனை.* *சோதனைகளை கடந்து ஒரு 15 மணி நேரத்தில் மாற்று ஏற்பாட...
ஸ்ரீகாந்த் நடிப்பில் கே.சி.பொக்காடியாவின் ராக்கி..!

ஸ்ரீகாந்த் நடிப்பில் கே.சி.பொக்காடியாவின் ராக்கி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  கே.சி.பொகாடியாவின் "ராக்கி" சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர்  செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர். எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார். சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர். சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார்...
ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், காலியான எம்.எல்.ஏ., தொகுதிகளில் இடைத்தேர்தல் என தமிழகம் மிக பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழக அரசியலில் எதிர் எதிர் அணியின் தலைவர்களாக இருந்த செல்வி.ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி இருவரும் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் முடிவு எல்லாராலும் கவனிக்க படும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்’கிடம், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற மற்றும் இடை தேர்தல் பற்றி கருத்து கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்: “ரஜினிகாந்த் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இந்த தேர்தலே வேறு மாதிரி இருந்திருக்கும். ரஜினிகாந்த் போட்டியிடாத தேர்தலை தான் இங்கு மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி பார்த்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை ...