வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: விஜய்

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம் ஆன...
தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.ஆனால், மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை OTTயில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதுகின்றனர் இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்ச...
ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் ரிலீஸ்!

ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது. இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிற்பகல் 12.30 மணிக்கு ‘மாஸ்டர்’ ரிலீஸ் அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 மணிக...
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்   விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ்OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றது. சமீபகால...
துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி! நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இருவரும் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் விஜய் 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யாராக இருக்கக்கூடும் என பல ஹோசியங்கள் திரைத்துறையில் உலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய் நடிக்க அந்த படத்தை முருகதாஸ் இயக்க முடிவாகி உள்ளது. விஜய் - முருகதாஸ் கூட்டணி இதுவரை 3 படங்களில் இணைந்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை சொல்வது வழக்கம். இப்போது மீண்டும் விஜய்65 படத்திலும் அழுத்தமான சமூக கருத்தை சொல்வார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வ...
டிவிட்டர் கோஷ்டியின் பொய் பதிவால் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மாஸ்டர் விஜய்!

டிவிட்டர் கோஷ்டியின் பொய் பதிவால் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மாஸ்டர் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பேசாத ஒன்றை பேசுயதாக பதிவு செய்து விஜய்யை மீண்டும் சிக்க வைத்த டிவிட்டர் கோஷ்டி! தமிழ் சினிமாவை கடந்த சில ஆண்டுகளாக உயிர்க்கொல்லி நோய் போல கூடவே இருந்து மெல்ல அழித்து வருபவர்கள் சமூக வலைதள கோஷ்டிகள். இவர்களில் மிக முக்கியமானவர்கள் டிவிட்டர் கோஷ்டிதான். அதிலும் விஜய்யை தொடர்ந்து ரெய்டு சிக்கலில் வைத்து இன்றளவும் மன நிமமதியை கெடுத்ததும் இந்த குருவி செய்தி கோஷ்டிதான். ஒரு கூட்டமாக சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு செய்தியை மிகைப்படுத்தி "பிட்" பதிவாக போட்டு பரப்பி விடுவதில் இந்த டிவிட்டர் கோஷ்டிகளுக்கு நிகர் அவர்களே. தமிழ் சினிமாவின் சாபக்கேடு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை தான். அதை பயன்படுத்தி கடைசி நேரத்தில் பல லட்சங்களை வாங்கிகொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு தன் வங்கிக் கணக்கை உயர்த்தி கொள்ளும் டிவிட்டர் புரொமோஷன் கோஷ்டிகளால் இதுவரை ஒரு தமிழ் ப...
நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல

நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் - மாஸ்டர் விழாவில் விஜய் கலகல மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பேசியதாவது… என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே… எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண்காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க. விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு. ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு. ம...
உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்

உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    உண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் - மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச் மாஸ்டர் ஆடியோ விழாவில்  விஜய் பேசும்போது ,ஒரு குட்டிக் கதையுடன் பன்ச் டயலாக் சொன்னார். "ஒரு சில இடத்துல விளக்கேத்தி கும்பிடுவாங்க… ஒரு சில பேர் பூ போட்டு வணங்குவாங்க… நம்மள புடிக்காத சில பேர் கல்லு விட்டு எரிவாங்க… என் படத்துல ஒரு பாட்டு இருக்கும். நீ நதி போல ஓடிக் கொண்டிரு. நம்ம நதி போல ஓடிக்கிட்டே இருக்கனும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்லனும். ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கனும்ன்னா ஊமையா இருக்கனும். விழா தொகுப்பாளர் விஜய்யிடம் கேட்டார். 20 வருசம் முன்னாடி இருந்த விஜய்யிடம் கிட்ட ஏதாச்சும் கேட்கனும்ன்னா என்ன கேட்பீங்க. அப்போ வாழ்ந்த வாழ்க்கை வேண்டும். நிம்மதியா இருந்துச்சி… ஐடி ரெய்டு இல்லாம இருந்துச்சி என்ற போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது....
மாஸ்டர் விஜய் வாயை மூட மீண்டும் மீண்டும் ரெய்டு மிரட்டலா!?

மாஸ்டர் விஜய் வாயை மூட மீண்டும் மீண்டும் ரெய்டு மிரட்டலா!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை! பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டில் 48 மணி நேரம் சோதனை செய்தனர். அதற்கு முன் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 15ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. மாஸ்டர் பட வியாபாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்ததாம். அதன் அடிப்படையில் மீண்டும் விஜய் வீட்டில் சோதனை நடை பெறுகிறது. ஒவ்வொரு பட ஆடியோ விழாவின் போதும் விஜய் குட்டிக்கதைகள் மூலம் ஆளுங்கட்சியின் அவலங்களை குறிப்பிடுவது...