புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

Tag: Tamil Cinema

அருண்விஜய்யுடன் கை கோர்க்கும் தனுஷ் 🔥 கமல் வெளிநாடு ரகசியம் 🤫

அருண்விஜய்யுடன் கை கோர்க்கும் தனுஷ் 🔥 கமல் வெளிநாடு ரகசியம் 🤫

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், பிக் பாஸ் பார்வை
  அருண்விஜய்யுடன் கை கோர்க்கும் தனுஷ் 🔥 கமல் வெளிநாடு ரகசியம் 🤫   https://youtu.be/8jeZUq3lFw0
செட் ஆகாத GOAT 3வது சிங்கிள்…  விஜய் அரசியல் மாநாடு திருச்சியிலா? ajith மாஸ்டர் பிளான்!

செட் ஆகாத GOAT 3வது சிங்கிள்… விஜய் அரசியல் மாநாடு திருச்சியிலா? ajith மாஸ்டர் பிளான்!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  செட் ஆகாத GOAT 3வது சிங்கிள்... விஜய் அரசியல் மாநாடு திருச்சியிலா? ajith மாஸ்டர் பிளான்!    
தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார். எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து திரைக்கதை எழுதியுள்ளார் ஆர்.கண்ணனின் நண்பரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவை மேற்கொள்ள எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்கள். தற்போது ஹன்சிகாவின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காந்தாரி படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதில், படத்தின் க...
குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளன்-2 மூலம் இயக்குனர் ஆகிறார் விஷால்!

குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளன்-2 மூலம் இயக்குனர் ஆகிறார் விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளன்-2 மூலம் இயக்குனர் ஆகிறார் விஷால்!* விஷால் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய துப்பறிவாளன் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை விஷால் அவர்கள் நடித்து இயக்குகிறார். நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜூன் அவர்களிடம் உதவி இயக்குனராக விஷால் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் தென்னிந்திய மொழிகளில் இருந்து நடிகர், நடிகைகள் பலர் இணைகிறார்கள், இத்திரைப்படத்தின் மூலம் விஷால் இயக்குனராக அவதரிப்பதால் இத்திரைப்படத்தின் கதையை பான் இந்திய திரைப்படமாக சிறப்பாக வடிவமைத்து வருகிறார். குருவான அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளான் 2 உருவாக்குக்கிறார் விஷால். விஷால் - அர்ஜுன் இணையும் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது....
அரசு பள்ளிக்கு நடிகர் லாரன்சுடன் இணைந்து கழிப்பறை கட்டித்தந்த KPY பாலா

அரசு பள்ளிக்கு நடிகர் லாரன்சுடன் இணைந்து கழிப்பறை கட்டித்தந்த KPY பாலா

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
    *ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை வசதி அமைத்து தந்துள்ளனர்* !! மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மற்றும் KPY பாலா இருவரும் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் பல உதவிகளை, பல காலமாக தொடர்ந்து செய்து வருபவர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர். அதே போல சமீபமாக பல சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார் சின்னத்திரைப் புகழ் நடிகர் பாலா. இருவரும் இணைந்து தற்போது பள்ளி மாணவர்களுக்காக, உதவிப்பணிகளை செய்துள்ளது பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. KPY பாலா தான் செய்து வரும் தொடர் உதவிகளால் மக்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். பொது மக்களிடமிருந்து அவருக்கு பல கோரிக்கைகளும் குவி...
எட்டு மொழிகளில் உருவான “ரெக்கார்டு பிரேக் “

எட்டு மொழிகளில் உருவான “ரெக்கார்டு பிரேக் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரெக்கார்ட் பிரேக்' படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது...இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது!* ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் 'ரெக்கார்ட் பிரேக்'. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் நாகர்ஜூனா, "இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்" என்றார். நடிகர் நிஹார், "இது என்னுடைய இரண்டாவது பட...
மனம் கனமக்கும் “ரணம்” விமர்சனம் 3/5

மனம் கனமக்கும் “ரணம்” விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மனம் கனமக்கும் "ரணம்" விமர்சனம் 3/5 இயக்கம்: ஷெரீப் நடிகர்கள்: வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா இசை: அரோல் கரோலி தயாரிப்பு: மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் அடையாளம் காணமுடியாத சிதைந்து போன உடலை வைத்து, இறந்தது யார் என்று வரைபடமாக வரையும் திறமை படைத்தவர் நாயகன் வைபவ். இப்படி பல வழக்குகளை போலீஸ் துணையோடு முடித்து வைப்பவர். ஒரு முறை தனது காதல் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால், தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறார். வைபவுக்கும், 2 வருட நினைவுகள் அழிந்து போகிறது. இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழும் வைபவ் கையில் மீண்டும் ஒரு வழக்கு வருகிறது. வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்க...
கவுண்டமணி – யோகிபாபு கூட்டணியின்  “ஒத்த ஓட்டு முத்தையா” படப்பிடிப்பு நிறைவு!

கவுண்டமணி – யோகிபாபு கூட்டணியின் “ஒத்த ஓட்டு முத்தையா” படப்பிடிப்பு நிறைவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *Cine craft productions தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் "ஒத்த ஓட்டு முத்தையா" திரைப்படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்தது..* கவுண்டமணி அவர்கள் அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார் கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த "ஒத்த ஓட்டு முத்தையா" படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது..பூசணிக்காய் உடைக்கப் பட்டது.. கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..'மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.. இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங...
ரஜினி படத்தை முடக்க விஜய் ரசிகர் சதி? ???? USA ரிலீஸ் காலட்டா ????

ரஜினி படத்தை முடக்க விஜய் ரசிகர் சதி? ???? USA ரிலீஸ் காலட்டா ????

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ரஜினி படத்தை முடக்க விஜய் ரசிகர் சதி? ???? USA ரிலீஸ் காலட்டா ????   https://youtu.be/-C9Vp8Nk7ic