Tag: Tamil Cinema
திடீரென முதல்வர் வீட்டுக்குப் போன விஜய்சேதுபதி!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
https://youtu.be/TT5wZ3FVNX0
விஜய்சேதுபதியை எதிர்ப்பவர்கள் வரிசையில் வரவும்…
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
https://youtu.be/KBGA-aUt4RY
Thumbaa gets ‘Jayam’ Ravi as special guest now
Tigress Thumbaa and its Jungle friends have a new guest added up to pep up the enthrallments. Well, he’s someone for whom ‘Forest’ is like second home for his movies like ‘Peranmai’ and ‘Vanamagan’ had him tented up there for longer phase. He is now back joining the fun-filled entertainer ‘Thumbaa’. Yup! It’s all about the tall and handsome Jayam Ravi playing a cameo in this film Kids centric film.
“We are overwhelmed with Jayam Ravi sir’s great gesture of accepting to play the cameo in this film. With his star status escalating with each project and his calendars inked with continuous works, it’s really surprising & exciting to see him give a nod,” says producer Surekha Nyapati. On elaborating about his role, producer says, “We want to keep it as a surprise element an...
திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்… இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!
திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்...
இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது...!
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இனிமேல் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் வைக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்ற சட்டம் இருந்ததால் அனைத்து தமிழ்ப்படங்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின்னர் வரிவிலக்கு நீக்கப்பட்டது.
இதனையடுத்து திரையுலகினர் தங்கள் இஷ்டத்திற்கு ஆங்கில பெயர்களை டைட்டிலாக வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழு...
கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!
கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!
தமிழ் சினிமாவில் கால் பதித்த வட இந்திய நடிகைகளில் பூமிகாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. திருமணத்திற்கு பிறகு நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்ளும் பூமிகா இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்கிறார்.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
கண்ணை நம்பாதே என தலைப்பிட்ட இந்த படத்தில் பூமிகா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தேர்தல் காரணமாக நின்றிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது....
களவாணி மாப்பிள்ளை தினேஷுக்கு மாமியார் ஆன தேவயானி
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறார்
தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
https://youtu.be/jFO8X-ADLNs
ஒளிப்பதிவு சரவணன் அபிமன்யு , இசை - என்.ஆர்.ரகுநந்தன் தயாரிப்பு ராஜேஸ்வரி மணிவாசகம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - காந்தி மணிவாசகம். ...
நரகாசுரனை காக்க வைக்கும் அரவிந்த்சாமி..!
‘துருவங்கள் 16’ என்ற தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரான் யேதான் யோகன் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ ஷூட்டிங் நடைபெற்ற ஊட்டியில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே 41 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.
இயக்குநர் கெளதம் மேனனுன், கார்த்திக் நரேனுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், அரவிந்த் சாமி டப்பிங் பேச வேண்டியது மட்டுமே பாக்கி. அதுவும் முடிந்துவிட்டால் சென்சாருக்கு அப்ளை செய்து...
Nayantara’s next is a Hollywood remake
With Tamil Cinema expanding the realms with top notch projects, it is getting into a bigger leap of directly acquiring the remake rights of Hollywood and foreign films. Now it looks like Nayantara’s upcoming film ‘Kolaiyudhir Kaalam’ is one among them and it is learnt from the close sources that it’s a remake of Hollywood movie ‘Hush’. In this film, the protagonist is a lady novelist with speech and hearing impairment.
While she is very much perplexed to complete her novel with the ending, she meets a bizarre with a serial killer stepping into her house. The remake version, nevertheless, would feature her in a different role and not as novelist. The film is directed by Billa 2 fame Chakri Toleti and is produced by Yuvan Shankar Raja’s new home banner.

