புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

Tag: RAJINIKANTH

நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!

நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை... கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் - ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்! நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியது; 1996ல் இருந்து 25 வருடமாக நான் அரசியலுக்கு வரேன் என சொல்கிறேன் என்கிறார்கள் ஆனால் நான் 2017ல் தான் அப்படி கூறினேன் இந்தியாவில் தேசிய கட்சியை தவிர மாநில கட்சியில் ஆட்சி கட்சிக்கு ஒருவரே தலைவர். அவ்வாறு இருப்பதால் மக்களுக் சரி கட்சியிலும் சரி யாரும் கேள்வி எழுப்ப முடியவில்லை அதனால் நாம் ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை முடிவு செய்து உள்ளோம். மக்கள் மாற்று அரசியலை தான் கேட்டார்கள் நான் இந்த திட்டத்தை அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளிடம் இது குறித்து ஆலோசனை செய்தேன் அரசியல்வாதிகள் இந்த திட்டத்தை ஏற்கவில்லை நீங்கள் முதல்வர் இல்லை என்றால் சரியாக வராது என அனைவரும் தெரிவி...
அஜீத் “தல” ரஜினி “மல” இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்!

அஜீத் “தல” ரஜினி “மல” இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  அஜீத் "தல" ரஜினி "மல" இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்! விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும். நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை. நடிகர் விஜய், ரஜினிக்கு நிகரான நடிகர் இல்லை. அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’. விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதல்- அமைச்சர் கலந...
நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம்!

நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு* நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்  விசா கோரி ரஜினியிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சென்னை வந்து ரஜினியை சந்தித்து பேசிய போது இலங்கை வரும்படி அழைப்பு விடுத்தார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்ல திட்டமிட்டபோது ரஜினிக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து அந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்த்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இலங்கை பயணம் குறித்த பரபரப்பு கிளம்பி உள்ளது....
நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு! உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு - துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ என புகழாரம்! சோவை ஆளாக்கியது பெரியவர் பக்தவத்சலம் மற்றும் கலைஞர் ஆகியோர் தான்! முரசொலி பத்திரிக்கை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள், துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி என்பார்கள்! கவலையை நிரந்தரமாக வைத்து கொள்பவன் நோயாளி, தற்காலிகமாக வைத்து கொள்பவன் அறிவாளி! சமுதாயம், அரசியல் இரண்டும் கெட்டுப் போயுள்ளது. பால் போன்ற செய்தியில் தண்ணீரை கலக்கிறார்கள். பால், தண்ணீரை பிரித்து பார்க்க பழகவேண்டும் என ரஜினிகாந்த் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது....
மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!

மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..! தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பருவமழை மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே மும்பையில் தர்பார் ஷூட்டிங் முடிந்து பிரேக் விட இருக்கிறார்கள். சில நாட்கள் பிரேக் விட்ட பின் மீண்டும் 3ம் கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடக்க இருக்கிறதாம். டில்லியில் 10 நாட்கள் படம் பிடிக்க திட்டம். டில்லி பகுதி காட்சிகள் முடிந்ததும் மீண்டும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி முடிய உள்ளது. மும்பையில் யோகிபாபு தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்து விட்டதாம். நயன்தாராவின் காட்சிகளும் முடிந்து விட்டதாம். ரஜினி தொடர்பான காட்சிகள் படுவேகமாக படமாக்கப்பட்டு வருகிறது....
பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தர்பார் பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சின்ன ஓய்வுக்கு பின் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலேயே தொடர்கிறது. ஷூட்டிங் காட்சிகள், படங்கள் அடிக்கடி லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கினாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இதை தடுக்க இயக்குனர் முருகதாஸ் பல அதிரடிகள் செய்தும் பலன் இல்லாமல் போனது. அதோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனை பயன் படுத்த கூடாது என்றும் தடை விதித்தார். அதை மீறியும் ஏதாவது படங்கள் லீக் ஆகி வருகிறது. இந்த சூழலில் தர்பார் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என பரவிய தகவலை இயக்குனர் முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளனர். அதோடு, படப்பி...
சீன மொழியை தொடர்ந்து ரஷ்ய மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0…  ஜூலை 25ல் ரஷ்யாவில் ரிலீஸ்

சீன மொழியை தொடர்ந்து ரஷ்ய மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0… ஜூலை 25ல் ரஷ்யாவில் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீன மொழியை தொடர்ந்து ரஷ்ய மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0 லைகா நிறுவனம் த்யாரித்த ரஜினியின் பிரமாண்டமான படம் 2.0. இந்த படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். தமிழ், இந்தியில் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களை குஷி படுத்தியது. அக்‌ஷய் குமார் நடிப்பும், ரஜினி நடிப்பும் மிரட்டலாக இருந்தது. 3டி தொழில்நுட்பம் பரவலாக வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய பணிகள் நடந்தது. வரும் ஜூலை 12ம் தேதி சீனாவில் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பிரிமியர் ஷோ வரும் 25ம் தேதி சீனாவில் நடக்கிறது. இதைப்போலவே சீன மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0 அடுத்ததாக ரஷ்ய மொழி பேசப்போகிறது. லைகா நிறுவனம் சீன மொழியில் டப்பிங் பணிகளை செய்து முடித்து உள்ளது. சீனாவில் வெளியான இரு வாரங்கள் கழித்து ஜூலை 25ம் தேதி ரஷ்யாவில் 2.0 ரிலீஸ் ஆகப் போகிறத...
இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..!

இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..! ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி படம் 2007 ஆம் ஆண்டு இந்தியில் பூல் பூலையா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டநிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானப் படம் சந்திரமுகி. முந்தைய பாபா படத்தின் படு தோல்விக்கு பின் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மலையாளத்தில் மணிச்சித்திரதாழ் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத்தான் சந்திரமுகி கதையாக சொன்னார் இயக்குனர் வாசு. வெற்றி பெற்ற படம் மீண்டும் தமிழில் வந்து ரஜினியின் வெற்றிப் பட வரிசையில் சேர்ந்து கொண்டது. தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தை இந்தியில் 2007 ஆம் ஆண்டு இந்தி ரீமேக் செய்தார் இயக்குனர் பிரியதர்ஷன். இந்தி...
ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது....
மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் படம் தர்பார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் தரபார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ரஜினி உட்பட படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 29ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதே போல திட்டமிட்ட 29ம் தேதி தர்பார் ஷூட்டிங் தொடங்கியது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினிக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து ரஜினி 30ம் தேதி டில்லி சென்று மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் டில்லியில் இருந்து மும்பை சென்ற ரஜினி ஓய்வு எடுக்காமல் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....