வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: முருகதாஸ்

ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினிக்கு ஜோடி நயன்தாரா... ரஜினி மகள் நிவேதா தாமஸ் ஆனா நயன்தாரா மகள் இல்லையாம் நிவேதா தாமஸ்... அப்பா ரஜினிதானாம்... என்ன ஒரே குழப்பமா இருக்கா... இதுதான் தர்பார் லேட்டஸ்ட் அப்டேட் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார் " படத்தில் நடித்துவருகிறார். இது ரஜினியின் திரைப்பயணத்தில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கியது. அதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த ஷூட்டிங் படங்கள், வீடியோ பல அடிக்கடி வெளியாகி படக்குழுவை ஷாக் ஆக்கி ரசிகர்களை குஷி படுத்தியது. இந்த நிலையில்... நிவேதா ரஜினியின் மகளாக தர்பாரில் நடிக்கிறாராம். ஆனால் நிவேதாவுக்கு அம்மா நயன் இல்லையாம். தர்பார் படத்தில் ரஜினி தாதா, போலீஸ் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். எனவே தாதா ரஜினியி...
10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..!

10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் தர்பார். இதில் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகிறார்கள். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் மும்பையில் நடைபெற்ற முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து ரஜினிகாந்த் உட்பட அனைவரும் சென்னை திரும்பி விட்டார்கள். 10 நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மும்பையில் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. இதற்கிடையில் இயக்குனர் முருகதாஸ் குழந்தையும், மனைவியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்திக்க அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ...
A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிக பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. ரஜினிகாந்த் மீண்டும் ஒரு ஜாலியான கமர்சியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதே நேரம் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்த இயக்குனர் முருகதாஸ் விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை 11ம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முருகதாஸ், ரஜினிகாந்த் உட்பட படக்குழு இன்று புறப்பட்டு மும்பை செல்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவரும் மும்பை செல்கிறார். இந்த சூழலில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்பார் என பேருடன...
மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!! நடிகர் விஜய் நடிக்கிற படங்களை எப்போதெல்லாம் முருகதாஸ் இயக்குகிறாரோ அப்போதெல்லாம் அந்த கதை அடுத்தவர் கதையாகவே குற்றம்சாட்டப்பட்டு கோலிவுட் பரபரப்பாகும்... ஒரு படம் என்றால் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறார்கள் எனலாம்... இரண்டாவது கதை என்றாலும் அதே நிலையை சொல்லிக் கொள்ளலாம் வரிசையாக எடுக்கிற படங்கள் எல்லாம் அடுத்தவர் கதையாக இருந்தால்... அதிலும் கூட உதவியாளராக இருந்தவர் கதையையே நம்ப வைத்து திருடினால்... இந்த குற்றச்சாட்டடில் இந்தமுறை மிக நுட்பமாக சிக்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்... கத்தி, ஏழாம் அறிவு போன்ற படங்களைப்போல இந்த சர்கார் கதையையும் அத்தனை சீக்கிரம் முருகதாஸ் கடந்து போய்விட முடியாது... சரி... இந்த சர்கார் கதை எப்படி... யாரிடம் இருந்து திருடப்பட்டது என்ற விவரத்தை பார்ப்போம்... பல ...