Tag: முருகதாஸ்

இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..!

இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இளமையாக மாஸ் காட்டும் ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் லைகா பெரும் பொருட் செலவில் தயாரித்து வரும் படம் தர்பார். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் அடிக்கடி லீக் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. ரஜினிகாந்த் மிக இளமையாக போலீஸ் கெட்டப்பில் வலம் வரும் ஸ்டில்கள் வைரலானது. இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதிலும் இளமையான ரஜினி உடற்பயிற்சி செய்வது போல உள்ளது. இளமையான ரஜினியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து வருகிறது.
2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..!

2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..! முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது போல அவரை எதிர்க்கும் வில்லன்களுக்கும் திரைக்கதையில் பலமாக காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர், சுனில் ஷெட்டி என ஏற்கனவே 2 பேர் வில்லன்களாக இருந்தார்கள். இப்போது அவர்களோடு நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார். ரஜினிக்கு படத்தில் இரட்டை வேஷம். அதே போல அவரை எதிர்க்கும் வில்லன்களும் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 10 தேதி பேட்ட ரிலீஸ் ஆகி மெகா ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தர்பார் படமும் வரும் 2020 ஜனவரி 9ம் தேதி  வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய  லைகா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறா
நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் படு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் பில் டியூக் இயக்குனர் முருகதாசிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில், ஏ.ஆர். முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ரஜினிகாந்தின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவின் அங்கிளாகவோ நடிக்க முடியும். அனிருத் ஹிட் பாடல் கொடுக்கலாம். எனவே தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்" என பில் டியூக் என்ற ஹாலிவுட் நடிகர் கோரிக்கை வைத்துள்ள விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தர்பார் பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சின்ன ஓய்வுக்கு பின் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலேயே தொடர்கிறது. ஷூட்டிங் காட்சிகள், படங்கள் அடிக்கடி லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கினாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இதை தடுக்க இயக்குனர் முருகதாஸ் பல அதிரடிகள் செய்தும் பலன் இல்லாமல் போனது. அதோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனை பயன் படுத்த கூடாது என்றும் தடை விதித்தார். அதை மீறியும் ஏதாவது படங்கள் லீக் ஆகி வருகிறது. இந்த சூழலில் தர்பார் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என பரவிய தகவலை இயக்குனர் முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளனர். அதோடு, படப்பி
மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி - தர்பார் அப்டேட் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் பட இரண்டாம் கட்ட ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. போலீஸ் காரில் இருந்து ரஜினி இறங்கி செல்லும் வீடியோ ஒன்று லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கியுள்ளது. இந்த நிலையில் தர்பார் படத்தில் சண்டைக்காட்சி ஒன்று இன்னும் ஒரு சில தினங்களில் படமாக்க இருக்கிறார்கள். மும்பையில் மக்கள் கூடும் சந்தையில் இந்த சண்டைக் காட்சி எடுக்க திட்டம். ஏற்கனவே செட்டுக்குள் எடுக்கும் கட்சிகளின் வீடியோ, படங்கள் அடிக்கடி லீக் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மக்கள் கூடும் இடத்தில் என்றால் இன்னும் சொல்ல வேண்டாம். இருந்த போதும் பல பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க இருக்கிறார் இயக்குனர். இந்த சண்டைக் காட்சியை ராம்-லக்‌ஷ்மன் என்று அழைக்கப்படும் இரட்டை சகோதரர்கள் படமாக்க
போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி… தர்பார் ஷூட்டிங் ஸ்டில், வீடியோ  லீக் ஆகி மீண்டும் பரபரப்பு…!

போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி… தர்பார் ஷூட்டிங் ஸ்டில், வீடியோ லீக் ஆகி மீண்டும் பரபரப்பு…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி... தர்பார் ஷூட்டிங் ஸ்டில் லீக் ஆகி மீண்டும் பரபரப்பு...! தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் எதுவும் வெளியாகமல் தடுக்க பல முயற்சிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்று மீண்டும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் படம் , வீடியோ ஒன்று லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் போலீஸ் காரில் இருந்து இறங்கி செல்வது போல
மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் படம் தர்பார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் தரபார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ரஜினி உட்பட படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 29ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதே போல திட்டமிட்ட 29ம் தேதி தர்பார் ஷூட்டிங் தொடங்கியது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினிக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து ரஜினி 30ம் தேதி டில்லி சென்று மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் டில்லியில் இருந்து மும்பை சென்ற ரஜினி ஓய்வு எடுக்காமல் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

Uncategorized
  தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..! A.R. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பட டைட்டில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே டெரர் போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் போஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ரஜினிக்கு ஜோடி இருப்பது போல தெரியவில்லை. இந்த ரஜினியின் மகளாகதான் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தர்பார் படத்தில
ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினிக்கு ஜோடி நயன்தாரா... ரஜினி மகள் நிவேதா தாமஸ் ஆனா நயன்தாரா மகள் இல்லையாம் நிவேதா தாமஸ்... அப்பா ரஜினிதானாம்... என்ன ஒரே குழப்பமா இருக்கா... இதுதான் தர்பார் லேட்டஸ்ட் அப்டேட் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார் " படத்தில் நடித்துவருகிறார். இது ரஜினியின் திரைப்பயணத்தில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கியது. அதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த ஷூட்டிங் படங்கள், வீடியோ பல அடிக்கடி வெளியாகி படக்குழுவை ஷாக் ஆக்கி ரசிகர்களை குஷி படுத்தியது. இந்த நிலையில்... நிவேதா ரஜினியின் மகளாக தர்பாரில் நடிக்கிறாராம். ஆனால் நிவேதாவுக்கு அம்மா நயன் இல்லையாம். தர்பார் படத்தில் ரஜினி தாதா, போலீஸ் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். எனவே தாதா ரஜினியி
10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..!

10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
10 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் மும்பையில் தொடங்கும் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்..! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் தர்பார். இதில் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகிறார்கள். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் மும்பையில் நடைபெற்ற முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து ரஜினிகாந்த் உட்பட அனைவரும் சென்னை திரும்பி விட்டார்கள். 10 நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மும்பையில் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. இதற்கிடையில் இயக்குனர் முருகதாஸ் குழந்தையும், மனைவியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்திக்க அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.