ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: #ரஜினிகாந்த

கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்! கமல் , ரஜினி இருவரும் சினிமாவில் தனித்தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தாலும் நட்பு ரீதியாக மிக நெருங்கியே இருக்கிறார்கள். அபூர்வ ராகங்கள் படத்தில் இவர்கள் இணைந்து நடித்த பின் பல படங்களில் இணைந்து நடித்தார்கள். அதன் பின் இருவரும் தனித்தனியாக நடித்து வருகிறார்கள். மீண்டும் இவர்களை இணைத்து படம் எடுக்க பிரபலமான இயக்குனர்கள் பலர் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதற்கிடையில் இருவரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்கள். கமல் கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் நின்றார். ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என சொல்லி இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் ஹிட் ஆன கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் நிறுவனத்தில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரம் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியதும் கோடம்பாக்கம் ப...
காயமடைந்தாலும் டிஸ்கவரி சாகச நிகழ்ச்சியில் நடித்து கொடுத்த ரஜினி!

காயமடைந்தாலும் டிஸ்கவரி சாகச நிகழ்ச்சியில் நடித்து கொடுத்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்று தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது உடனே ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்ட நிலையில் அவர் சென்னை திரும்பினர்....
ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!

ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் நடந்த தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருப்பதாவது:- என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான சரியான முடிவையும் எடுப்பார். நான் ஹேராம் படம் எடுத்தபோதே அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த படத்தை இப்போது உள்ள சூழ்நிலையில் எடுக்க முடியாது. கடும் எதிர்ப்புகள் வரும். இன்று நாடே பிரிவினை அரசியலுக்குள் சிக்கிவிட்டது. திராவிட அரசியல் சரியான திசையை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இப்போது ஊழல் மிகுந்த மாநிலமாக மாறிவிட்டது. தலைமையில் மாற்றம் வராமல் இது மாற வாய்ப்பு இல்லை என பேசியுள்ளார். நட...
தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் பிரமாண்ட படம் தர்பார். இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இப்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. ரஜினிகாந்த் டப்பிங் பணியை இன்று தொடங்கினார். இன்றும் நாளையம் அவர் நடித்த காட்சிகளில் டப்பிங் பேசி முடிக்க இருக்கிறார் ரஜினி. ரஜினி டப்பிங் பேசும் படங்கள் வெளியாகி வைரல் ஆனது....
ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை – தர்பார் அப்டேட்

ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை – தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை - தர்பார் அப்டேட் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். திருநங்கை ஜீவா இதற்கு முன் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் அறிமுகமானவர். பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்....
தாமதமான தபால் வாக்கு… ஓட்டுபோட முடியாமல் போனது – ரஜினி வருத்தம்..!

தாமதமான தபால் வாக்கு… ஓட்டுபோட முடியாமல் போனது – ரஜினி வருத்தம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் எனது வாக்கை பதிவுசெய்ய இயலவில்லை - ரஜினிகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் 23ம் தேதி காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் நான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியதாவது: மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு எனக்கு தாமதமாக கிடைத்தது. தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. தாமதமாக தபால் வாக்கு...
சீன மொழியை தொடர்ந்து ரஷ்ய மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0…  ஜூலை 25ல் ரஷ்யாவில் ரிலீஸ்

சீன மொழியை தொடர்ந்து ரஷ்ய மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0… ஜூலை 25ல் ரஷ்யாவில் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீன மொழியை தொடர்ந்து ரஷ்ய மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0 லைகா நிறுவனம் த்யாரித்த ரஜினியின் பிரமாண்டமான படம் 2.0. இந்த படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். தமிழ், இந்தியில் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களை குஷி படுத்தியது. அக்‌ஷய் குமார் நடிப்பும், ரஜினி நடிப்பும் மிரட்டலாக இருந்தது. 3டி தொழில்நுட்பம் பரவலாக வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய பணிகள் நடந்தது. வரும் ஜூலை 12ம் தேதி சீனாவில் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பிரிமியர் ஷோ வரும் 25ம் தேதி சீனாவில் நடக்கிறது. இதைப்போலவே சீன மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0 அடுத்ததாக ரஷ்ய மொழி பேசப்போகிறது. லைகா நிறுவனம் சீன மொழியில் டப்பிங் பணிகளை செய்து முடித்து உள்ளது. சீனாவில் வெளியான இரு வாரங்கள் கழித்து ஜூலை 25ம் தேதி ரஷ்யாவில் 2.0 ரிலீஸ் ஆகப் போ...
மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி - தர்பார் அப்டேட் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் பட இரண்டாம் கட்ட ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. போலீஸ் காரில் இருந்து ரஜினி இறங்கி செல்லும் வீடியோ ஒன்று லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கியுள்ளது. இந்த நிலையில் தர்பார் படத்தில் சண்டைக்காட்சி ஒன்று இன்னும் ஒரு சில தினங்களில் படமாக்க இருக்கிறார்கள். மும்பையில் மக்கள் கூடும் சந்தையில் இந்த சண்டைக் காட்சி எடுக்க திட்டம். ஏற்கனவே செட்டுக்குள் எடுக்கும் கட்சிகளின் வீடியோ, படங்கள் அடிக்கடி லீக் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மக்கள் கூடும் இடத்தில் என்றால் இன்னும் சொல்ல வேண்டாம். இருந்த போதும் பல பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க இருக்கிறார் இயக்குனர். இந்த சண்டைக் காட்சியை ராம்-லக்‌ஷ்மன் என்று அழைக்கப்படும் இரட்டை சகோதரர்கள் படமாக்க...