சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

Tag: Seeman

பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !

பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு ! சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எட...
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்!

அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்போரூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகன சுந்தரியை ஆதரித்து திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களையும் தமிழகத்திலேயே நிறுவி வாழ்வதற்கு வாய்ப்பற்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். 2½ ஆண்டுகளுக்கு மேல் அணு உலைக்கு எதிராக போராடி இன்னும் முடியவில்லை. போராட்டத்தின்போது 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி என்று மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கழிவுகளை கடலில் கொட்டுவதால் மிக பெரிய பாதிப்பை சந்திக்கிறோம். கல்பாக்கம் அணு உலை காரணமாக 14 கிராமங்களில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பத...
ஆண்டு வருமானம் ரூ.1000- ஐ வைத்து ரூ.9 லட்சம் கடனை அடைத்த ஒரே தலைவன் நம்ப சீமான் தான்!

ஆண்டு வருமானம் ரூ.1000- ஐ வைத்து ரூ.9 லட்சம் கடனை அடைத்த ஒரே தலைவன் நம்ப சீமான் தான்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ஆண்டு வருமானம் ரூ.1000- ஐ வைத்து ரூ.9 லட்சம் கடனை அடைத்த சீமான்! தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக்கொண்டிருகிறது. கடந்த 15 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், கமல், சீமான், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த சூழலில் சீமான் தனது வேட்பு மனுவில் தமக்கு அசையும் சொத்து ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.65,500 மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என்றும் சீமான் தெரிவித்துள்ளார். இந்த சூழலில்தான் சீமானின் கடன்...
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்

நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளுமே தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண தயாராகி வருகின்றன. இப்படி கூட்டணி கட்சிகளின் துணையோடு களம் காண்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களையும் நடத்தி வருகிறார். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்த 2 தேர்தல்களிலும் சீமான், காங்கிரஸ் ...
சிவன் சும்மா விட மாட்டார் – வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

சிவன் சும்மா விட மாட்டார் – வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  சிவலிங்கத்தை ஆபாசமாக பேசிய உங்களை சிவன் சும்மா விட மாட்டார் - வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி! தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 5ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து பல பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பெரிய கோவில் சென்று சிவனை வழிப்பட்டிருந்தார். இந்நிலையில் சீமானின் சிவ வழிபாடு குறித்து கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அந்த வீடியோவில் அவர் ”ஆரம்பக்கட்டத்தில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த சீமான் மேடை பேச்சுகளில் சிவனை மிகவும் ஏளனமாக பேசினார். வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பில் கூட சிவனை வழிப்பட்டு திருநீறு பூசியதற்காக “காலையிலேயே பட்டையா” என கிண்டலாக கேட்டு சிரிப்பார். இன்று அவர் சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்கிறார். இவரை...
தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்! தமிழ் சினிமாவில் மதங்களை கிண்டல் அடித்து படங்கள் பெறும்பாலும் வருவதில்லை. அதிலும் குறிப்பாக காமெடி நடிகர் நகைச்சுவைக்காக கடவுள் வேஷம் போட்டு நையாண்டி செய்வதும் பின்னர் அது சர்ச்சை ஆனதும் வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமான ஒன்று தான். சில தினங்களுக்கு முன் யோகிபாபு கதை நாயகனாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதைப்பார்த்த அனைவருமே ஷாக் ஆனார்கள். அதில் தமிழ் கடவுள் முருகன் போல யோகிபாபு பட்டுடையில் கையில் வேலுடன் நிற்க அவருக்கு பின்னால் முருகனின் மயிலுக்கு பதில் வெளி நாட்டு வெள்ளைப்பறவை எட்டிப்பார்த்தபடி இருந்ததை பார்த்து அனைவருமே ஷாக் ஆனார்கள். அதைவிட ஷாக்... படத்தின் பெயர் காக்டெயில்... அந்த பெயரின் டிசைனிலும் சரக்கு பாட்டில்கள், மது குப்பிகள் போல இருந்ததுதான். வேண்டுமென்றே ஒரு சர்...
ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில்  பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில் பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை:   நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம். அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்... பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை. இந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும்... ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை... மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும்... அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற...
ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” – அமீரா பட பூஜையில் சீமான் ஆவேசம்

ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” – அமீரா பட பூஜையில் சீமான் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ’அமீரா’ படத்தின் பூஜை  ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான ...