சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

Tag: dhanush

வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் தனுஷ் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் பக்கம் வருவதில்லை. ஏன்னா தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருப்பதால் மற்ற விஷயங்களை கவனிப்பது இல்லை. அப்படியே வந்தாலும் எப்போதாவது ஒருமுறை தான் ட்விட்டரில் ஏதாவது பதிவிடுவார். இன்று அவர் ட்விட்டரில் மிகவும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.   https://twitter.com/dhanushkraja/status/1130516564984209410?s=19 அப்படி தனுஷ் சோகமாகும் நிலைக்கு என்ன காரணம் என்று ரொம்ப குழப்பிக்க வேண்டாம். கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசனின் லாஸ்ட் எபிசோட் இன்று ஒளிபரப்பானது. உலகம் முழுவதும் பிரபலமான இந்த சீரிஸ் முடிவு பெற்றது பற்றி ஏராளமான ரசிகர்கள் சோகமாக பதிவிட்டு வரும் நிலையில், தனுஷும் தன் பங்குக்கு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததுன்னு ரொம்ப பீலிங்கோட பதிவிட்டுள்ளார்....
குற்றாலத்தில் தொடங்கிய தனுஷ்-சினேகா படம்!

குற்றாலத்தில் தொடங்கிய தனுஷ்-சினேகா படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார் !! பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இது இவர்களது  34  வது தயாரிப்பாகும் .தொடரி படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர். எதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் R .S  துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார். நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்தார்.அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார். அனேகன் , மாரி...
தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் R .S துரை செந்தில்குமார் !!

தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் R .S துரை செந்தில்குமார் !!

CINI NEWS, செய்திகள்
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இது இவர்களது 34 வது தயாரிப்பாகும் .தொடரி படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர். எதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் R .S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார். நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்தார்.அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார். அனேகன் , மாரி , மாரி 2 படங்களுக்கு பிறகு 4 வது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். வடகறி , டோரா , க...
250 மில்லியன் கடந்த ‘ரெளடி பேபி’ பாடல்!

250 மில்லியன் கடந்த ‘ரெளடி பேபி’ பாடல்!

CINI NEWS, செய்திகள்
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்து ஆண்டு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ரெளடி பேபி பாடல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்தியாவிலே அதிக பார்வையாளர்களை கொண்ட முதல் பாடல் என்கிற பெறுமையையும் இந்த வீடியோ பெற்றது. தற்போது 250 மில்லியன் பார்வையாளர்களை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை தமிழில் வெளியான பாடல்களிலே இந்த பாடல்தான் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல். இதற்கு முன்பு தனுஷின் ஒய் திஸ் கொலவெறி பாடல்தான் அதிக பார்வையாளர்களை பெற்றிருந்த பாடலாக இருந்தது. இப்போது ரவுடி பேபி பாடல் 250 மில்லியன் ரசிகர்களை கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இப்படதிற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது இந்த பாடலுக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. https://www.youtube.com/watch?v=x6Q7c9Ry...
தனுஷின் மாரி 2 டிசம்பர் 21ல் ரிலீஸ்!

தனுஷின் மாரி 2 டிசம்பர் 21ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.மேலும் இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக இருக்கிறது என தனுஷ் அறிவித்துள்ளார். இப்படத்தில் சாய்பல்லவி,டோவினோ தாமஸ் ,வரலட்சுமி சரத்குமார்,கிருஷ்ணா ,ரோபோசங்கர் ,வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ்நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்...
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள். தற்போது இப்படத்தை தனுஷ் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் தனது அடுத்தப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்...
தமிழ் சினிமாவின் தப்பான படம் ‘வடசென்னை’ – கோடங்கி விமர்சனம்

தமிழ் சினிமாவின் தப்பான படம் ‘வடசென்னை’ – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
தமிழ் சினிமாவின் தப்பா படம் ‘வடசென்னை’ -கோடங்கி விமர்சனம் ...த்தா... மக்கு... தி... கொம்மால... என காதுகளில் எப்போதுமே ரீங்கரிக்கும் ஆபாச அருவறுப்பான வசனங்களை சபை நாகரீகமே இல்லாமல் ஒரு சைக்கோ போல ரசித்து ரசித்து 3 ஆண்டுகளாக எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவை உச்சாணிக்கு கொண்டு செல்ல விரும்புவதாக சொல்லிக்கொண்டு அச்சாணியை அடிப்புறத்தில் சொருகிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். வடசென்னை.... தனுஷ் நடிப்பில் இந்த பெயரை வைத்து படம் அறிவித்ததுமே கண்டிப்பாக வெட்டுகுத்து ரவுடியிச கலாச்சாரத்தை கொடுக்கிற படமாக இருக்கும் என்று எல்லாருமே எதிர்பார்த்திருப்பார்கள். படமும் அதற்கு கொஞ்சமும் ஏமாற்றத்தை கொடுக்காமல் ரவுடியிசத்தை தூக்கிப்பிடித்து கொடி நாட்ட புறப்பட்டிருக்கிறது. வடசென்னை என்றாலே அங்கே வசிக்கிற மக்கள் எப்போதுமே அழுக்கானவர்களாகத்தான் இருப்பார்கள்... அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆ...