Friday, April 3
Shadow

Tag: சீமான்

சிவன் சும்மா விட மாட்டார் – வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

சிவன் சும்மா விட மாட்டார் – வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  சிவலிங்கத்தை ஆபாசமாக பேசிய உங்களை சிவன் சும்மா விட மாட்டார் - வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி! தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 5ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து பல பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பெரிய கோவில் சென்று சிவனை வழிப்பட்டிருந்தார். இந்நிலையில் சீமானின் சிவ வழிபாடு குறித்து கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அந்த வீடியோவில் அவர் ”ஆரம்பக்கட்டத்தில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த சீமான் மேடை பேச்சுகளில் சிவனை மிகவும் ஏளனமாக பேசினார். வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பில் கூட சிவனை வழிப்பட்டு திருநீறு பூசியதற்காக “காலையிலேயே பட்டையா” என கிண்டலாக கேட்டு சிரிப்பார். இன்று அவர் சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்கிறார். இவரை
தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்! தமிழ் சினிமாவில் மதங்களை கிண்டல் அடித்து படங்கள் பெறும்பாலும் வருவதில்லை. அதிலும் குறிப்பாக காமெடி நடிகர் நகைச்சுவைக்காக கடவுள் வேஷம் போட்டு நையாண்டி செய்வதும் பின்னர் அது சர்ச்சை ஆனதும் வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமான ஒன்று தான். சில தினங்களுக்கு முன் யோகிபாபு கதை நாயகனாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதைப்பார்த்த அனைவருமே ஷாக் ஆனார்கள். அதில் தமிழ் கடவுள் முருகன் போல யோகிபாபு பட்டுடையில் கையில் வேலுடன் நிற்க அவருக்கு பின்னால் முருகனின் மயிலுக்கு பதில் வெளி நாட்டு வெள்ளைப்பறவை எட்டிப்பார்த்தபடி இருந்ததை பார்த்து அனைவருமே ஷாக் ஆனார்கள். அதைவிட ஷாக்... படத்தின் பெயர் காக்டெயில்... அந்த பெயரின் டிசைனிலும் சரக்கு பாட்டில்கள், மது குப்பிகள் போல இருந்ததுதான். வேண்டுமென்றே ஒரு சர்
ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில்  பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில் பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை:   நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம். அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்... பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை. இந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும்... ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை... மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும்... அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற
ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” – அமீரா பட பூஜையில் சீமான் ஆவேசம்

ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” – அமீரா பட பூஜையில் சீமான் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ’அமீரா’ படத்தின் பூஜை  ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமா
நாட்டுக்கு அவசியமான படம் “கடைசி எச்சரிக்கை” பட ட்ரைலரை வெளியிட்டு சீமான் வாழ்த்து..!

நாட்டுக்கு அவசியமான படம் “கடைசி எச்சரிக்கை” பட ட்ரைலரை வெளியிட்டு சீமான் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
'இன்னைக்கு உண்மையிலேயே நாட்டுக்கு அவசியமான படம் கடைசி எச்சரிக்கை…!' - ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்திய சீமான்! கடைசி எச்சரிக்கை படத்தின் ட்ரைலரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான். சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் கடைசி எச்சரிக்கை. பேருக்கு தான் இது குறும்படமே தவிர ஒரு முழு நீள படத்திற்கான அம்சங்களுடன், நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு படம் இது. படத்தை பார்த்த திரையுலக பிரமுகர்கள் அனைவருமே வெகுவாக பாராட்டினர். டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். https://youtu.be/wy35wI_Er8Q படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். படத்தின் பாடலை இசையம