Thursday, February 27
Shadow

Tag: விஜய்சேதுபதி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா! விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது. அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படம் கைவிடப்பட்டது. இப்போது புதிய கதையை விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார். அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்
பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..? நடிகர் விஜய் சேதுபதி மக்கள் விரும்பும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்தாலும், கதாபாத்திரம் பிடித்து போனால் அது கொஞ்ச நேரமே வந்தாலும், அல்லது நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என தெரிந்தாலும் அந்த ரோலில் நடிப்பார். அப்படி பல படங்கள் அவர் நடிப்பில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை கூட வாங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவருக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த விவகாரத்தில் டப்பிங் யூனியன் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் "டீக்கடை பொறுக்கி" வாய்சுக்குதான் லாயக்கு படும் என குறிப்பிட்டு வம்புக்கு இழுத்த போதும் அதை விஜய் சேதுபதி கண்டு கொள்ளாமல் கதிரவன் பாலுவை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தனது ரசி
விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..! ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் சினிமாவுக்குள் நுழைந்து இருக்கிறார். அதுவும் ஹீரோயினாக அதிலும் பிரபல நடிகர் படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தில் பவானிஸ்ரீ இரண்டாவது ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை கே.ஜி.ஆர்.ஸ்டுடியோ சார்பில் ராஜேஷ் தயாரிக்கிறார். விருமாண்டி இயக்கும் இந்த படம் முழுமையான கிராமத்து கதையாம். படத்தின் தொடக்க விழா இன்று நடை பெற்றது.
விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்துக்கு தடை எதுவும் இல்லையாம்…

விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்துக்கு தடை எதுவும் இல்லையாம்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்சேதுபதி நடிப்பில் ரிலீஸ் ஆக இருந்த சிந்துபாத் திரைப்படம் பைனான்ஸ் சிக்கலில் தள்ளிப் போனது என்றும், ஆந்திராவில் நீதிமன்ற தடை பெற்றுள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அப்படி எந்த ஒரு தடையும் படத்தின் மீது கிடையாது என குறிப்பிட்டு பொய்யாக தகவலை பரப்பி வரும் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தது சிந்துபாத் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP தீங்கிழைக்கும் நோக்கில் K PRODUCTION மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ARKA MEDIA WORKS ENTERTAINMENT அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. ARKA MEDIA WORKS ENTERTAINMENT சார்பில் எங்களு
தங்கம் வென்ற கோமதிக்கு 5 லட்சம் வழங்கிய விஜய்சேதுபதி..!

தங்கம் வென்ற கோமதிக்கு 5 லட்சம் வழங்கிய விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார்.* இந்த காசோலையை கோமதி வசிக்கும் திருச்சியை சேர்ந்த முடிகண்டம் யில் *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் தலைமை மன்ற செயலாளர் குமரன், மற்றும் சில முக்கிய மாவட்ட தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்* மேலும் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி *தொலைபேசி மூலம் தனது பாராட்டுகளை கோமதிக்கு தெரிவித்துள்ளார்.*
திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இதுவரை குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா  அவரது ‘சிந்துபாத்’முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்  படத்தில் அவரது கேரக்டர் என்ன என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி வி.சே.வுக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். நிறையப் பேர் எங்களைக் கேக்காமலே சூர்யா இந்தப் படத்துல விஜய் சேதுபதியோட மகனாவே நடிக்கிறதா எழுதுறாங்க. அது உண்மையில்ல.  படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்
டிவி நடிகையுடன் தனி விமானத்தில் பறந்த விஜய்சேதுபதி..!

டிவி நடிகையுடன் தனி விமானத்தில் பறந்த விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  மதுரையில் சமீபத்தில் பிரபல நடிகைக்கடை ஒன்றை விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார். இந்த கடை திறப்பு விழாவுக்காக விஜய் சேதுபதியை தனி விமானத்தில் சம்மந்தப்பட்ட நகை கடை அழைத்துச் சென்றிருக்கிறது. அவருடன் பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான தியாவும் அதே தனி விமானத்தில் சென்றிருக்கிறார். விஜய் சேதுபதியும், சீரியல் நடிகை தியாவும் சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பறந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து லாபம் தேடும் இயக்குனர்  ஜனநாதன்..!

விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து லாபம் தேடும் இயக்குனர் ஜனநாதன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள்  அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே துபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன.  படத்தின் பெயர் லாபம்.     இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகன
வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தலைக்கனம் பிடித்த இயக்குனரின் வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ்... காமத்தையும் ஆபாச வார்த்தைகளையும் கலந்து விட்டால் சினிமாவில் ஜெயித்தது விடலாம் என்று எந்த மடையன் சொல்லிக் கொடுத்தானோ தமிழ் சினிமாவின் சாபக்கேடு விஜய்சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ். விஜய்சேதுபதி திருநங்கை ஷில்பாவாக அரை மணி நேரத்திற்கு வருகிறார். பாவம் திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு அத்தனை பாவமான காட்சிகள். அருவருப்பான காட்சிகள். ஆபாசமான சித்தரிப்பு.இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின் மட்டமான சிந்தனை காட்சிக்கு காட்சி. சமந்தா நடித்த கதாபாத்திரம் மிக மிக கேவலமான காட்சியமைப்பு. ஆபாசத்தின் உச்சம். சரி கதை என்ன அப்படின்னு பாத்தா... சமந்தா - பஹத் பாசில் ஜோடி விருப்பம் இல்லாத புருஷன் பொண்டாட்டி. புருஷன் இல்லாத போது முன்னாள் கல்லூரி காதலனை வீட்டுக்கு வரச் சொல்லி தகாத உறவு வைத்துக் கொள்ளும
புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்

புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய்சேதுபதி 2 புலிகளை தத்தெடுத்தார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 2 புலிகளை விஜய்சேதுபதி தத்தெடுத்தார். இதற்கான ஒப்பந்தம் செய்ய வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த விஜய்சேதுபதி புலிகள் பராமரிப்புக்காக ரூ.5 லட்சம் காசோலை வழங்கினார்.