திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: விஜய்சேதுபதி

அது உண்மையல்ல… வதந்தி – ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்!

அது உண்மையல்ல… வதந்தி – ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அது உண்மையல்ல... வதந்தி - ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்! சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்ற படம் ‘தர்மதுரை’. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆர்.கே.சுரேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். இதனிடையே தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தை சீனுராமசாமி இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப...
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட்!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட்!

Uncategorized
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட்! தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது கோலிவுட் படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா & சமந்தா உடன் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கினாலும் கொரோனா ஊரடங்கால் நடிகர்களின் கால்ஷீட் தேதிகள் மாறியது. எனவே படப்பிடிப்பை தொடங்கவில்லை. தற்போது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை புதுச்சேரியில் தொடங்கியுள்ளது படக்குழு. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து பின்னணி பணிகள் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள...
‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்!

‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த தொடரின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆந்தாலஜி தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியா...
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம...
விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்

விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், முன்னோட்டம்
  விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட என திமுக எம்.பி., கனிமொழி ட்விட்டரில் கருத்து. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் - கனிமொழி. இந்த குற்றத்தை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி....
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா! விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது. அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படம் கைவிடப்பட்டது. இப்போது புதிய கதையை விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார். அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்...
பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..? நடிகர் விஜய் சேதுபதி மக்கள் விரும்பும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்தாலும், கதாபாத்திரம் பிடித்து போனால் அது கொஞ்ச நேரமே வந்தாலும், அல்லது நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என தெரிந்தாலும் அந்த ரோலில் நடிப்பார். அப்படி பல படங்கள் அவர் நடிப்பில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை கூட வாங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவருக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த விவகாரத்தில் டப்பிங் யூனியன் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் "டீக்கடை பொறுக்கி" வாய்சுக்குதான் லாயக்கு படும் என குறிப்பிட்டு வம்புக்கு இழுத்த போதும் அதை விஜய் சேதுபதி கண்டு கொள்ளாமல் கதிரவன் பாலுவை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தனது ரசி...
விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..! ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் சினிமாவுக்குள் நுழைந்து இருக்கிறார். அதுவும் ஹீரோயினாக அதிலும் பிரபல நடிகர் படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தில் பவானிஸ்ரீ இரண்டாவது ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை கே.ஜி.ஆர்.ஸ்டுடியோ சார்பில் ராஜேஷ் தயாரிக்கிறார். விருமாண்டி இயக்கும் இந்த படம் முழுமையான கிராமத்து கதையாம். படத்தின் தொடக்க விழா இன்று நடை பெற்றது. ...
விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்துக்கு தடை எதுவும் இல்லையாம்…

விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்துக்கு தடை எதுவும் இல்லையாம்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்சேதுபதி நடிப்பில் ரிலீஸ் ஆக இருந்த சிந்துபாத் திரைப்படம் பைனான்ஸ் சிக்கலில் தள்ளிப் போனது என்றும், ஆந்திராவில் நீதிமன்ற தடை பெற்றுள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அப்படி எந்த ஒரு தடையும் படத்தின் மீது கிடையாது என குறிப்பிட்டு பொய்யாக தகவலை பரப்பி வரும் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தது சிந்துபாத் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP தீங்கிழைக்கும் நோக்கில் K PRODUCTION மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ARKA MEDIA WORKS ENTERTAINMENT அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. ARKA MEDIA WORKS ENTERTAINMENT சார்பில் எங்களு...
தங்கம் வென்ற கோமதிக்கு 5 லட்சம் வழங்கிய விஜய்சேதுபதி..!

தங்கம் வென்ற கோமதிக்கு 5 லட்சம் வழங்கிய விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார்.* இந்த காசோலையை கோமதி வசிக்கும் திருச்சியை சேர்ந்த முடிகண்டம் யில் *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் தலைமை மன்ற செயலாளர் குமரன், மற்றும் சில முக்கிய மாவட்ட தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்* மேலும் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி *தொலைபேசி மூலம் தனது பாராட்டுகளை கோமதிக்கு தெரிவித்துள்ளார்.* ...