சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

காத்து வாங்கும் “GOAT” Booking… விஜய்க்கு ஷாக் கொடுத்த கேரளா!?

காத்து வாங்கும் “GOAT” Booking… விஜய்க்கு ஷாக் கொடுத்த கேரளா!?

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  காத்து வாங்கும் “GOAT” Booking... விஜய்க்கு ஷாக் கொடுத்த கேரளா!?   https://youtu.be/j2yyvp6bLYg
‘வாழை’ படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி – தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே

‘வாழை’ படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி – தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    'வாழை' படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளில் இருந்து பெரும் பாராட்டுகளை பெற்ற 'வாழை' திரைப்படத்தில் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து ஜொலித்து வரும் ஜே எஸ் கே. இது குறித்து பேசிய அவர், "இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கும் 'வாழை' படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமா...
ரஜினிக்கு என்ன ஆச்சு…  ”கூலி” ஷூட்டிங்கில் திடீர் வெந்நீர் மழை!

ரஜினிக்கு என்ன ஆச்சு… ”கூலி” ஷூட்டிங்கில் திடீர் வெந்நீர் மழை!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
    ரஜினிக்கு என்ன ஆச்சு… ”கூலி” ஷூட்டிங்கில் திடீர் வெந்நீர் மழை!   https://youtu.be/2c5Wv4qf1ag
ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு  15 கோடி ரூபாய் செலவில் தாராவி செட்!

ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு  15 கோடி ரூபாய் செலவில் தாராவி செட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு  15 கோடி ரூபாய் செலவில் தாராவி செட்! ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இடையிலேயே ஏ ஆர் முருகதாஸ் அடுத்து சல்மான்கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக நடிக்க சத்யராஜும் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட ஷூட்டிங் கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தாராவியில் சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளதாம். அதற்காக தாராவி போன்ற செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த செட்டுக்காக 15 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது....
விஜய் “GOAT” படத்தில் அஜீத்!? ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா தவெக மாநாடு?!

விஜய் “GOAT” படத்தில் அஜீத்!? ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா தவெக மாநாடு?!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  விஜய் “GOAT” படத்தில் அஜீத்!? ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா தவெக மாநாடு?!   https://youtu.be/OomNhRHvL7A
மார்டின் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் – ஆக்சன் கிங் அர்ஜூன்

மார்டின் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் – ஆக்சன் கிங் அர்ஜூன்

Uncategorized
  Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  திரைப்படம் மார்டின். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினில் … தயாரிப்பாளர் உதய் K மேத்தா பேசியதாவது… பிரத்தி...
“Sorry எனக்கு தெரியாது” ரஜினி நழுவியது சரியா?! அறிவு இருக்கா? ஜீவா கடுப்பானது ஏன்?!

“Sorry எனக்கு தெரியாது” ரஜினி நழுவியது சரியா?! அறிவு இருக்கா? ஜீவா கடுப்பானது ஏன்?!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, NEWS, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  "Sorry எனக்கு தெரியாது" ரஜினி நழுவியது சரியா?! அறிவு இருக்கா? ஜீவா கடுப்பானது ஏன்?! https://youtu.be/TLXsRn1PHkM
ஜோசியத்தை நம்பும் விஜய்?!  விக்கிரவாண்டி தவெக மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா.? காரணம் என்ன? 

ஜோசியத்தை நம்பும் விஜய்?! விக்கிரவாண்டி தவெக மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா.? காரணம் என்ன? 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
          நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், முதல் அரசியல் மாநாட்டை மதுரை, திருச்சி, ஈரோடு அல்லது சேலம் ஆகிய மாநகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அங்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கு கடந்த வாரம் தமிழக...