ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் - தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு கொரானாவால் பாதிக்கப்பட்டு முடங்கி சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி பிரபல இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்து கொள்ள முன்வந்தது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பால் பயன் அடையும் தயாரிப்பாளர்களில் பெப்சி சிவாவும் ஒருவர். இவரது தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ளார். ரிலீசுக்கு ரெடி ஆன போது தான் கொரானா காரணமாக படம் முடங்கி உள்ளது. இந்த சூழலில் சம்பளத்தில் 25 சதவீதம் விட்டுக் கொடுத்து விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டதற்கு தயாரிப்பாளர் பெப்சி சிவா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.    ...
ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி…. “கட்” பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை

ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி…. “கட்” பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி.... "கட்" பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.வெளியிட்ட அறிக்கை; அனைவருக்கும் வணக்கம். நான் ஜே.எஸ்.கே. அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளர். ‘தமிழக அரசியல்’ வார இதழின் பதிப்பாளர், முதன்மை ஆசிரியர். இதையெல்லாம் தாண்டி நான் ஒரு இந்தியக் குடிமகன். இக்கடிதத்தின் மூலம் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை... இன்று, கோவிட்19 என்கின்ற கொரானா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும் அதனை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதற்கும் உலக வல்லரசுகளும், வளர்ந்துவரும் நாடுகளும் கடுமையான போராட்டத்தை கண்ணுக்குத் தெரியாத அந்த கிருமிகளுடன் நடத்தி வருகின்றன. மக்களிடையே ஒரு பீதி பரவிக்கிடக்கிறது. அதே நேரத்தில், நம் தமிழகத்தில் மாண்பு...
கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு

கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் வெளியிட்ட அறிக்கை: இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை ... இதற்கு ஒரு...
தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!

தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி! விஜய் ஆண்டனி தற்போது FEFSI சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பட ரிலீசுக்கு தயாராகி வந்தது. தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன. எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கொரானா லாக் டவுன் தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குக...
தினமும் 100 பாடல்கள்… ரசிகர்கள் மூலமாக பயனாளிகள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது 25 லட்சம் – அசத்தும் சின்மயி

தினமும் 100 பாடல்கள்… ரசிகர்கள் மூலமாக பயனாளிகள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது 25 லட்சம் – அசத்தும் சின்மயி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தினமும் 100 பாடல்கள்... ரசிகர்கள் மூலமாக பயனாளிகள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது 25 லட்சம் - அசத்தும் சின்மயி சின்மயி.. இந்த பெயரை கேட்டால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பிரபலம்... தன் குரலாலும் தைரியமான செயலாலும் எப்போதும் பிசியாக இருந்தவர். கடந்த இரண்டு மாதமாகக் கட்டாய ஓய்வு. பாடல் ரெக்கார்டிங் , டப்பிங், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தேர்தலென்று 18 மணி நேரம் சுறுசுறுப்பாயிருந்தவர் இந்தக் கட்டாய ஓய்வைக் கொரானாவுக்கு உபயோகப்படுத்த முடிவெடுத்தார். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட அவரது முகநூல் பக்கத்தில் அழைப்பு விடுத்தார் இப்படி : "Instagramil fan request என்று வந்த ரசிகர் விருப்பத்தை மாற்றி நான் உங்களுக்காகப் பாடுகிறேன்.... நீங்கள் நான் அனுப்பும் நபரின் account number க்குப் பணம் transfer செய்து screen shot அ...
மதுக்கடைகள் திறப்பதால் கொரானா பரவல் அதிகரிக்கும் – சினிமா  தயாரிப்பாளர் எச்சரிக்கை

மதுக்கடைகள் திறப்பதால் கொரானா பரவல் அதிகரிக்கும் – சினிமா தயாரிப்பாளர் எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    என் அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்..... சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டாண்மை பண்ணுவதுபோல் ஆளுமை இல்லா தமிழகத்தில் காசுக்காக, பதவி சுகத்துக்காக ஆட்சியில் இருக்கும் முதல் அமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்வரை ஆளும்கட்சி என்று சொல்லிக் கொண்டு அவர்கள் செய்வதை பார்த்ததால் தமிழக மக்களை வேதனையில் விழி பிதுங்க வைக்கிறார்கள்..... கடந்த மூன்று மாதமாக கொரானாவை ஒழிக்கிறோம் நீங்கள் வீட்டில் இருங்கள் என்று சொன்னார்கள் கொரானாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை.... கோவில்களின் கதவுகளை இழுத்து மூடிவிட்டு மதுக்கடைகள் கதவுகளை திறந்து காசு பார்க்க போகிறார்கள் .... கொரானாவின் காற்றும் குறையாது .... மதுவின் நாற்றமும் குறையாது .... உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் .... நம் கிராமங்களில் இருப்பவர்களை மதுக்கடைக்கு போகவிடாதீர்கள் .... மது குடிப்பவர்களை அழித்துவிடும்.... கொஞ...
ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    200 ரூபாய் அனுப்பினால் ஜோடியாக டான்ஸ் ஆடலாம் - கொரானா நிதி திரட்டும் நடிகை தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா வெளிநாட்டு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார் ஸ்ரேயா. இதன்படி 200 ரூபாய் கூகுள் பே மூலம் கொரானா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அப்படி பணம் அனுப்பி வைக்கும் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தன்னுடன் டான்ஸ் ஆட வாய்ப்பு தருவதாக ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இப்படி திரட்டப்படும் நிதி கொரானா வைரஸ் காரணமாக வேலையிழந்து பட்டினியாக இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமாம். அதற்காக உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி ச...
கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது – கோடங்கி

கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது - கோடங்கி உலகளாவிய முறையில் மக்களை கடந்த 2 மாதங்களாக வீட்டுக்குள் முடக்கி போட்டிருக்கும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க தொடர்ந்து பல்வேறு வகையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரானா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதோடு தலை நகரமான சென்னை அதிகப்படியான பாதிப்பை தினமும் சந்திக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் இருந்தாலும் மதுபான கடைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு பெறும் ஆறுதலாக இருந்தது. கொரானா தாக்கம் குறைந்து முற்றிலும் ஒழிக்கப்படும் அதே நேரம் மூடப்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி பூரண மதுவிலக்கு அமல் படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதை எல்லாம் மனதில் வைக்க...
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    சினிமா போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அனுமதி கேட்டு அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு! கொரானாவால் முடங்கி இருக்கும் திரைத்துறையில் ஷூட்டிங் முடிந்த படங்களுக்கு போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுமார் 500 கோடிக்கு மேல் இப்படி ஷூட்டிங் முடிந்த படங்களில் பணம் முடங்கி உள்ளது. இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்து வைத்தால் படம் ரிலீஸ் செய்ய தயாராக இருக்க முடியும் என்பதால் இந்த கோரிக்கை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதே போல டிவி சீரியல்களின் ஷூட்டிங்கை நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சுஜாதா விஜயகுமார், குஷ்பு இருவரும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு கொடுத்தனர்....
முட்டாள்தனமான செயல்- மோடி அரசை வசை பாடிய சு.சாமி!

முட்டாள்தனமான செயல்- மோடி அரசை வசை பாடிய சு.சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முட்டாள்தனமான செயல்- மோடி அரசை வசை பாடிய சு.சாமி! கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் விடப்பட்டது. அதில் வெளி மாநில மக்கள் அவர்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏதோ மத்திய அரசு இந்த சிறப்பு ரயில்களை இலவசமாக இயக்கியதாக பலரும் கூறிவந்தனர் ஆனால், பயணம் செய்த அனைவரிட்மும் பலமடங்கு கூடுதலான கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டணம் செலுத்தாததால் பல ரயில்கள் கட்டணம் வரும் வரை காத்திருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த அதிகமான ரயில் கட்டண வசூலை கண்டித்து பாஜக’வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “அரை பட்டினி கொண்ட வெளி மாநில தொழிலாளர்களிடம்...