ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தரையிறங்கும் போது வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து சிதறிய பயணிகள் விமானம்… பாக்., சோகம்!

தரையிறங்கும் போது வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து சிதறிய பயணிகள் விமானம்… பாக்., சோகம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  தரையிறங்கும் போது வீடுகளின் மீது நொறுங்கி வெடித்து சிதறிய பயணிகள் விமானம்... பாக்., சோகம்! பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்  ...
தத்தெடுத்த தஞ்சாவூர் கார்காவயல் கிராமத்தினருக்கு விஷால் நிவாரண உதவி!

தத்தெடுத்த தஞ்சாவூர் கார்காவயல் கிராமத்தினருக்கு விஷால் நிவாரண உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சத்தமில்லாமல் தன் அம்மாவின் பெயரில் தான் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் வறுமைக்கு உடப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால். நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், ரயிலில் பயணம் செய்பவர்களிடம் சிறு வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார் இதற்கான ஏற்பாடுகளை தேவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் செய்துவருகிறார், அதுமட்டுமின்றி விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். விஷால் தத்து எடுத...
பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்... காதலியை கரம் பிடிக்கிறார்! ராணா இந்த பேரையும் பாகுபலி வில்லனையும் அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. அது தவிர தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி வில்லன் கதாப்பாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்தார். அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார். இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்...
பெங்களூரில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு!

பெங்களூரில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பெங்களூரில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு! கொரானா நிவாரண நிதியை மோடி தவறாக பயன்படுத்துகிறார் என குறிப்பிட்ட சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி மக்களிடம் நிதியுதவி அளிக்கும்படி கேட்டார். அதன் அடிப்படையில் பி எம் கேர்ஸ் பண்ட் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை தவறாக பயன்படுத்துகிறார் என டுவிட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கர்நாடகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் சாகர் போலீஸ் நிலையத்தில் கே.வி.பிரவீன்குமார் என்பவர் ஒரு புகாரை அளித்தார். அந்தப் புகாரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது டுவிட்டரில் கொரோனா...
சோனியா நடத்தும் கூட்டத்தில் சிவசேனா கலந்து கொள்கிறது!

சோனியா நடத்தும் கூட்டத்தில் சிவசேனா கலந்து கொள்கிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சோனியா நடத்தும் கூட்டத்தில் சிவசேனா கலந்து கொள்கிறது! கொரானா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். சோனியா காந்தி தலைமை வகிக்கும் இந்த கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறுகிறது. இந்நிலையில், சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்பார் என சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஆனால், சோனியா தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என அக்க...
இன்று முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கும்!

இன்று முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இன்று முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கும்! இந்தியா முழுவதும் கொரானா பாதிப்பு காரணமாக ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று 22.5.2020 முதல் இயங்கவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்...
2020 டோக்கியோ ஒலிம்பிக் கொரானாவால்  ரத்து!?

2020 டோக்கியோ ஒலிம்பிக் கொரானாவால் ரத்து!?

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரானாவால் ரத்து செய்யப்படும் என தெரிகிறது. ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021ஆம் ஆண்டிலும்கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அல்லது 5 ஆயிரம் பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது என்று ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகி தாமஸ் பேக் கூறியுள்ளார். உலக அளவில் ஒலிம்பிக் விளையாட்டு என்பது ஒவ்வொரு வீரருக்கும் பெரி...
திமுகவில் அந்தியூர் செல்வராஜூக்கு லக்… வி.பி துரைசாமிக்கு கல்தா!

திமுகவில் அந்தியூர் செல்வராஜூக்கு லக்… வி.பி துரைசாமிக்கு கல்தா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அந்தியூர் செல்வராஜூக்கு லக்... வி.பி துரைசாமிக்கு கல்தா! திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச் செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். ஏற்கனவே அந்தியூர் செல்வராஜ் யாரும் எதிர்பாராத விதமாக திமுகவில் ராஜ்யசபை எம்.பி.ஆக்கப்பட்டார். இப்போது மீண்டும் அவருக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை சமீபத்தில் வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் திமுக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வி.பி. துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறினார்....
கொரானா தனிமைபடுத்தப்பட்ட முகாமில் அழகிகளின் ஆட்டம்! இது பீகார் ஸ்பெஷல்!!

கொரானா தனிமைபடுத்தப்பட்ட முகாமில் அழகிகளின் ஆட்டம்! இது பீகார் ஸ்பெஷல்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா தனிமைபடுத்தப்பட்ட முகாமில் அழகிகளின் ஆட்டம்! இது பீகார் ஸ்பெஷல்!! கொரானா அறிகுறிகளுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரானா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் முறையாக தரப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில் பீகாரின் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் மாநில அரசின் சார்பில் கொரானா முகாம் அமைக்கப்பட்டு கொரானா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமையில் இருக்கும் அவர்களின் பொழுதுபோக்கிற்காக சிலர் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப...
புலம் பெயரும் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க – பிரியங்கா

புலம் பெயரும் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க – பிரியங்கா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புலம் பெயரும் தொழிலாளர்களின் ரத்தம் மற்றும் வியர்வையில் தான் நாடு இயங்கிக் கொண்டிரு​ப்பதாகவும் அவர்களின் நலனை பேணுவதற்கு அனைவரு​க்கும் பொறுப்பு உள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அரசியல் செய்வதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று பா.ஜ.க.வை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். உத்திரப்பிரதேசம் செல்லும் புலம் பெயர் தொழிலாளர் நலனுக்காக பிரியங்கா காந்தி ஆயிரம் பேருந்துகளை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த பேருந்துகளை அனுமதிக்காமல் உ.பி.அரசு முரண்டு பிடித்தது. இது குறித்து பிரியங்கா காந்தி கூறியது: காங்கிரஸ் வழங்கிய பேருந்துகளை பா.ஜ.க தான் ஏற்பாடு செய்தது என்று விளம்பரப்படுத்த விரும்பினாலும் செய்து கொள்ளுங்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். மேலும் காலதாமதம் செய்யாமல் புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வ...