ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மே18ல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!?

மே18ல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மே17க்கு பின் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!? கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடங்கி உள்ளது. இந்த நிலையில் வரும் 17ம் தேதியுடன் 3ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அடிப்படை தேவைகள், வேலையில்லா பணியாளர்கள் , கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி ஆகியவைகளால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் அது பெரும் சிக்கலுக்கு வழி வகுத்து விடும் என்பதால் சில கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படலாம் என தெரிகிறது. தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையும் போது 50% பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத...
அவதிபடும் மக்களுக்கு பணத்தை தரவேண்டிய அரசு அவர்களிடம் பிடுங்குவது வேதனை- ப.சிதம்பரம் காட்டம்

அவதிபடும் மக்களுக்கு பணத்தை தரவேண்டிய அரசு அவர்களிடம் பிடுங்குவது வேதனை- ப.சிதம்பரம் காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் பொருளாதாரம் இழந்து அவதிபடும் மக்களுக்கு பணத்தை தரவேண்டிய அரசு அவர்களிடம் பிடுங்குவது வேதனை- ப.சிதம்பரம் காட்டம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லி்ட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி வரியில் மத்திய அரசு நேற்று உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு கடன் வாங்க வேண்டும். கொரானா வைரஸ் காரணமாக நிலவும் ஊரடங்கால் பொருளாதாரம் சரி்ந்து கிடக்கும் இந்த சூழலில் அதிகமான வரிகளை விதிக்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில், உச்சத்தில் இருக்கும் போதுதான் புதிய வரி விதிக்கலாம், வரியை உயர்த்தலாம். ஆனால் இப்போது வரிவிதி...
இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!

இத்தாலியில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசியில் முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    எலிகளுக்கு செலுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி - இத்தாலியில் முன்னேற்றம் உலகம் முழுதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரானாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. பல நாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், உலகின் முதல் கொரானா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ள...
டாக்டர்களுக்கு வைரஸ் தடுப்பு கவச உடைகள் வழங்கிய விஷால் தங்கை!

டாக்டர்களுக்கு வைரஸ் தடுப்பு கவச உடைகள் வழங்கிய விஷால் தங்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டாக்டர்களுக்கு வைரஸ் தடுப்பு கவச உடைகள் வழங்கிய விஷால் தங்கை! கொரானா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றம் மூலமாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய தங்கை மருத்துவர் நீஷ்மா அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா PPE செட் இலவசமாக வழங்கி வருவதை அறிந்த நடிகர் விஷால் உடனே தமிழகத்திலும் வழங்கவும் வேண்டுகோள் வைத்ததன் பெயரில் மருத்துவர் நீஷ்மா அவர்கள் உடனே MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார். இதனை தொடர்ந்து மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார். பிரபலங்கள் பல்வேறு வகையான நிவாரண உதவிகள் செய்யும் போது மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான கவச உடைகளை வழங்கிய விஷாலின் தங்கை உதவியை மருத்துவர்கள் மனதார பாராட்டினார்கள்....
சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார், டிராக்டர் ஓட்டி வயலை உழுகிறார் – அசத்தும் தமிழ்  ஹீரோயின்

சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார், டிராக்டர் ஓட்டி வயலை உழுகிறார் – அசத்தும் தமிழ் ஹீரோயின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள திரைத்துறையினர் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான விஷயங்களை செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தும்பா ஹீரோயின் கீர்த்தி பாண்டியன் தனது வயலில் விவசாய பணிகளை செய்து முழு நேர விவசாயியாக மாறி இருக்கிறார். வயலை உழுவதற்கு டிராக்டர் ஓட்டுகிறார். பாவாடையை தூக்கி சொருகிக் கொண்டு சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார். இந்தபடங்களையும் வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டு "மனசுக்கு நிறைவான வேலை செய்ததாக" மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். https://twitter.com/ikeerthipandian/status/1257592144149098497?s=08 ஏற்கனவே நடிகர் அர்ஜுன் தனது பண்ணையில் உள்ள மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றி வந்த படம் இணையத்தில் வைரலானது. https://twitter.com/ikeerthipandian/status/1251133237856010240?s=08...
கொரானாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை- அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது TTV

கொரானாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை- அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது TTV

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரானா  நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கலாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?’ என்ற பீதியை  மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. கொரானாவால் பாதிக்கப்படும் எல்லோரின் வீட்டுகளிலும் அந்தளவுக்கு வசதிகள் இருக்குமா?. 4,000 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இடமில்லாத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிவதாக வரும் செய்திகள் அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை இதன்பிறகாவது தங்களின் ‘ஈகோ’வை விட்டொழித்து, உண்மையைக் கூறி மக்களைக் காப்பாற்றத் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று க...
தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!

தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்திலும் மதுவிலை உயர்வு... நாளை முதல் அமலுக்கு வருமாம்! கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பகுதிகளில் சில தளர்வுகளோடும் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதால், மதுபானங்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திராவில் முன்பு இருந்ததை விட 75 சதவீதம் மதுபான விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆந்திர குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் மதுப் பழக்கத்திலிருந்து குடி மக்கள் விடுபட தான் விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திற...
கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்!

கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்! கொரானாவின் தாக்கம் காரணமாக அதன் பரவலை தடுக்க பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு கடைகளில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இந்த சூழலில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வெளியில் வரும்போது அவசியம் குடை பிடித்தபடிதான் வர வேண்டும் என கேரளாவில் உத்தரவிடப்பட்டது. பொதுமக்களுக்கு குடைகளும் வழங்கப்பட்டது. குடை பிடிக்காமல் வருகிறவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றும் கூறியிருந்தனர். இப்போது தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. குடிமகன்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த திருப்பூர் கலெக்டர் குடை மேட்டரை கையில் எடுத்து இருக்கிறார். திருப்பூரில் மது வாங்க மதுக்கடைகளை தேடி வரும் நபர்க...
நியாயமாக நடக்காத நீட் தேர்வு அவசியமா? ஸ்டாலின் கேள்வி

நியாயமாக நடக்காத நீட் தேர்வு அவசியமா? ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரானாவின் கோரத் தாண்டவத்தால் ஒட்டுமொத்தத் தேசமே பீதியில் முடங்கிக் கிடக்கும் நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இது, மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ மத்திய அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. பல மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரானாவால் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை. இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு ஆள்மாறாட்ட வழக்குகள் உதாரணம். முறையற்ற ஒரு தேர்வை, கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மாநில அரசும், இந்தத் தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்...
அம்மாவின் ஆன்மா சாந்தி அடையனும்னா டாஸ்மாக்கை திறக்காதீங்க – அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்

அம்மாவின் ஆன்மா சாந்தி அடையனும்னா டாஸ்மாக்கை திறக்காதீங்க – அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டாஸ்மாக் திறப்பதை பரிசீலனை செய்யுங்கள் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் ! முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்கம் இயக்குனர் P.T.செல்வகுமார் வேண்டுகோள்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும் , கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் வேண்டுகோள்.மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. அன்று 150 பெண்களும் கண்ணீரோடு டாஸ்மாக் கடைகளை இனி திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம்.மீண்டும் லட்சக்கணக்கான பெண்கள் சார்பாக பணிவான வேண்டுகோள்.... 1. 45 நாட்களுக்கு பிறகு திறப்பதால் பெரும் கும்பலாக குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது.இதனால் நோய் தொற்று ஏற்படும். 2. டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இர...