கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் – நிபுணர்கள் எச்சரிக்கை
கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் - நிபுணர்கள் எச்சரிக்கை
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்க்கப்படுகிற கொரானா தடுப்பூசி
ஆகஸ்ட் 15-ஆம் தேதி பொதுப் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன், மனிதர்களின் மீதான சோதனைகள் முடிக்கப்பட்டு நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பரிந்துரைகளும் கூட, இந்த வருடத்தின் முடிவில் வெளியாகும்...









